அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… தாடிக்கொம்பு

அருள்மிகு சவுந்தர்ராஜ பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     சவுந்தர்ராஜ பெருமாள் தாயார்          :     சவுந்திரவல்லி தல விருட்சம்   :     வில்வ மரம் தீர்த்தம்         :     குடகனாறுநதி. புராண பெயர்    :     தாளமாபுரி ஊர்             :     தாடிக்கொம்பு மாவட்டம்       :     திண்டுக்கல்   ஸ்தல வரலாறு : மாண்டூகம் என்றால் வடமொழியில் தவளை என்று பொருள்.கோயிலின் தல புராணங்கள் படி தவளையாக மாறும் படியான சாபத்தை பெற்ற மாண்டூக முனிவர் தனது தவளை வடிவம் நீங்கி, […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… பூவரசன்குப்பம்

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     லட்சுமி நரசிம்மர் உற்சவர்         :     பிரகலாத வரதன் அம்மன்         :     அமிர்தவல்லி தல விருட்சம்   :     நெல்லி தீர்த்தம்         :     சக்கர தீர்த்தம் புராண பெயர்    :     தெட்சிண அகோபிலம் ஊர்             :     பூவரசன்குப்பம் மாவட்டம்       :     விழுப்புரம்   ஸ்தல வரலாறு : தீமையை அழித்து அறத்தைக் காக்கும் நோக்கில்  இறைவன் திருமால் எடுத்த அவதாரங்களில் மிகவும் குறுப்பிடத்தக்க அவதாரம் நரசிம்ம அவதாரம்.  திருமாலின் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… படவேடு

படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் கோயில் வரலாறு   மூலவர்   :     ரேணுகாம்பாள் தல விருட்சம்   :     மாமரம் தீர்த்தம்    :     கமண்டலநதி ஊர்  :     படவேடு மாவட்டம்  :     திருவண்ணாமலை   ஸ்தல வரலாறு : முப்பத்தெட்டு தேசங்களை ஆண்ட விதர்ப்ப தேசத்து மன்னன் இரைவத மகாராஜனுக்கு குழந்தைப் பேறில்லை. மனவேதனையில் இருந்த மன்னன் சக்தியை நோக்கிப் பல ஆண்டுகள் தவம் செய்தான். அவன் பக்தியை மெச்சிய சக்தி மன்னனுக்கு குழந்தை வரம் கொடுத்தால் மன்னனுக்கு பெண் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… விருத்தாச்சலம்

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     விருத்தகிரீஸ்வரர் (பழமலைநாதர், முதுகுந்தர்) அம்மன்    :     விருத்தாம்பிகை (பாலாம்பிகை – இளைய நாயகி) தல விருட்சம்   :     வன்னிமரம் புராண பெயர்    :     திருமுதுகுன்றம் ஊர்  :     விருத்தாச்சலம் மாவட்டம்  :     கடலூர்   ஸ்தல வரலாறு : ஒருமுறை உலகம் அழிந்த போது இந்தத்தலம் மட்டும் அழியாமல் இருந்தது. சிவத்தலங்கள் அனைத்திலும் 1008 தலங்கள் சிறப்பானதாக கூறப்படும். இதில் நான்கு தலங்கள் முக்கியமானவை. அதில் விருத்தாசலமும் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… ஸ்ரீ வைகுண்டம்

திருவைகுண்டம் வைகுண்டநாத பெருமாள் கோயில் வரலாறு   மூலவர்   :     ஸ்ரீ வைகுண்டநாதர் உற்சவர்   :     ஸ்ரீ கள்ளப்பிரான் தாயார்     :     வைகுந்த நாயகி, சோரநாத நாயகி தீர்த்தம்    :     தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், கலச தீர்த்தம் ஊர்       :     ஸ்ரீ வைகுண்டம் மாவட்டம்  :     தூத்துக்குடி   ஸ்தல வரலாறு : முற்காலத்தில் சத்யலோகத்தில் பிரம்மன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தபோது, கோமுகாசூரன் என்ற அரக்கன் அவரிடமிருந்து நான்கு வேதங்களையும் அபகரித்து சென்றான். துயில் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… கோவனூர்

அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     சுப்பிரமணியர் அம்மன்    :     வள்ளி, தெய்வானை ஊர்       :     கோவனூர் மாவட்டம்  :     சிவகங்கை   ஸ்தல வரலாறு : சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்ரமணியத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்பார்கள். அந்த அளவிற்கு முருகப்பெருமான் பல்வேறு இடங்களிலும் நிறைந்து இருக்கிறார். ஆறுபடைவீடுகளுக்கும் முந்திய தலமாக கோவானூர் முருகன் கோயில் சொல்லப்படுகிறது. முற்காலத்தில் அகத்தியர், போகர் போன்ற சித்தர்கள் திருப்பூவனம் சென்று பூவனநாதரை வழிபாடு […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… மேலைத்திருப்பூந்துருத்தி

அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     புஷ்பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர் அம்மன்         :     சௌந்தரநாயகி, அழகாலமர்ந்த நாயகி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     சூரியதீர்த்தம், காசிபதீர்த்தம், கங்கை, காவிரி, அக்னி தீர்த்தம் புராண பெயர்    :     திருப்பந்துருத்தி ஊர்             :     மேலைத்திருப்பூந்துருத்தி மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு : அகத்தியர் கமண்டத்திலிருந்த நீரை காகம் கவிழ்க்க அது பெருங்காவிரியாகப் பெருக்கெடுத்தது. சோழ தேசத்தின் ஒரு பகுதி நீரில் மூழ்கியிருக்க, […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… கிருஷ்ணாபுரம்

அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வெங்கடாசலபத உற்சவர்        :     ஸ்ரீ தேவி பூதேவி தாயார்          :     பத்மாவதி தல விருட்சம்   :     புன்னை புராண பெயர்    :     பர்பகுளம் ஊர்             :     கிருஷ்ணாபுரம் மாவட்டம்       :     திருநெல்வேலி   ஸ்தல வரலாறு : இக்கோவிலில் உள்ள கலையழகு மிளிரும் சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை. நம் முன்னோர்கள் சிற்பக்கலையில் அடைந்திருந்த உன்னத நிலையும், தொழில் நுட்பத்திறனும் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… அரசர்கோயில்

அருள்மிகு சுந்தர மகாலட்சுமி  கோவில் வரலாறு   மூலவர்   : சுந்தர வரதராஜர் தாயார்     : சுந்தர மஹாலக்ஷ்மி ஊர்       : அரசர்கோயில் மாவட்டம் : செங்கல்பட்டு   ஸ்தல வரலாறு : நான்முகனுக்கு ஒரு முறை சாபம் ஏற்பட்டது. நான்முகன் சாப விமோசனத்தை நாடி முனிவர்களிடம் ஆலோசனை கேட்ட போது மண்ணாளும் வேந்தனும் விண்ணாளும் விஷ்ணுவும் சேர்ந்து எந்த இடத்தில் காட்சி தருகிறார்களோ அங்குதான் உங்களுக்கு சாப விமோசனம் கிடைக்கும். உடனே […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… ஏரல்

அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     சேர்மன் அருணாசல சுவாமி ஊர்       :     ஏரல் மாவட்டம்  :     தூத்துக்குடி மாநிலம்   :     தமிழ்நாடு   ஸ்தல வரலாறு : கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் நம்பிக்கை சம்பந்தப்பட்டது. தண்ணீரில் தத்தளிப்பவனுக்கு அந்நேரத்தில் அவன் கையில் கிடைக்கும் ஒரு சிறிய மரம்தான் கடவுள். ஏனெனில் அவன் கரை சேர உதவியது அதுதான். அவன் அதையே இப்படிக்கூட நினைத்துப் பார்க்கலாம். அதாவது கடவுளால் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by