அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : பல்லவனேஸ்வரர் உற்சவர் : சோமாஸ்கந்தர் அம்மன் : சவுந்தர்யநாயகி தல விருட்சம் : மல்லிகை, புன்னை புராண பெயர் : பல்லவனேஸ்வரம், காவிரிப்பூம்பட்டினம் ஊர் : பூம்புகார் மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: முன்னொருகாலத்தில் இப்பகுதியில் சிவநேசர் ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவன் அருளால் ஒரு மகன் பிறந்தார். திருவெண்காடர் என்று அழைக்கப்பட்ட இவர் கடல் கடந்து வாணிபம் […]