அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பேளுக்குறிச்சி

அருள்மிகு பழனியப்பர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பழனியாண்டவர் தீர்த்தம்         :     யானைப்பாழி தீர்த்தம் ஊர்             :     பேளுக்குறிச்சி மாவட்டம்       :     நாமக்கல்   ஸ்தல வரலாறு: படைப்புக்குரிய மூலமான ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்குரிய பொருளை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரிடம் முருகப்பெருமான் கேட்டார். மூவராலும் சரியாக பதில் கூறமுடியவில்லை. இதனால் மூவரையும் தன்கட்டுப்பாட்டுக்குள் அடக்கிய முருகன், பிரம்ம சாஸ்தா என்னும் பெயருடன் பூலோகம் வந்தார். கொல்லிமலை அடிவாரத்திலுள்ள […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பெரும்புலியூர்

அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வியாக்ரபுரீஸ்வரர், புலியூர் நாதர் அம்மன்         :     சவுந்தரநாயகி, அழகம்மை தல விருட்சம்   :     சரக்கொன்றை தீர்த்தம்         :     காவிரிதீர்த்தம், கோயில் தீர்த்தம் புராண பெயர்    :     திருப்பெரும்புலியூர் ஊர்             :     திருப்பெரும்புலியூர் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: புலிக்கால் முனிவர். இவரை வியாக்ரபாதர் என்று அழைப்பார்கள். இந்த முனிவர் இறைவனுக்கு எளிதாக பூப்பறிக்க தன் கால்களை புலிக்காலாக […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வேடசந்தூர்

அருள்மிகு நரசிம்ம பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நரசிம்ம பெருமாள் தாயார்          :     ஸ்ரீதேவி, பூதேவி தீர்த்தம்         :     குடகனாறு ஊர்             :     வேடசந்தூர் மாவட்டம்       :     திண்டுக்கல்   ஸ்தல வரலாறு: முற்காலத்தில் இங்கு வசித்த பெருமாள் பக்தர்கள் சிலர், நரசிம்மருக்கு கோயில் கட்டவேண்டுமென விரும்பினர். ஆனால், எங்கு கோயில் அமைப்பது என அவர்களுக்குத் தெரியவில்லை. பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள், குடகனாற்றின் கரையில் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தில்லைஸ்தானம்

அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நெய்யாடியப்பர், கிருதபுரீஸ்வரர் உற்சவர்        :     கிருதபுரீஸ்வரர் அம்மன்         :     பாலாம்பிகை, இளமங்கையம்மை தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     காவிரிதீர்த்தம் புராண பெயர்    :     திருநெய்த்தானம் ஊர்             :     தில்லைஸ்தானம் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: முன்னொரு காலத்தில் இப்பகுதியில் பசு ஒன்று தினமும் தன் பாலை குறிப்பிட்ட இடத்தில் சொரிவதை வழக்கமாக கொண்டிருந்தது. […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் உடுமலைப்பேட்டை

அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பிரசன்ன விநாயகர் (மேட்டு விநாயகர்) உற்சவர்        :     விநாயகர் தல விருட்சம்   :     வன்னி , வில்வம், அரசு தீர்த்தம்         :     கிணற்றுநீர் ஊர்             :     உடுமலைப்பேட்டை மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு: முன்னொரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதியை மன்னர்கள் ஆட்சி செய்தனர். இயற்கையாகவே பெரிய குளம் ஒன்றுடன், அரைவட்ட மலையினால் சுற்றியபடி இப்பகுதி […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருநாவாய்

அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நாவாய் முகுந்தன் (நாராயணன்) தாயார்          :     மலர்மங்கை நாச்சியார் (சிறுதேவி) தீர்த்தம்         :     கமல தடாகம் புராண பெயர்    :     திருநாவாய் ஊர்             :     திருநாவாய் மாவட்டம்       :     மலப்புரம் மாநிலம்        :     கேரளா   ஸ்தல வரலாறு: முன்பொரு காலத்தில் திருமகளும், கஜேந்திரனும் தடாகத்தில் இருந்து பறித்த தாமரை மலர்களால் திருமாலுக்கு அர்ச்சனை செய்து வந்தனர். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வடகுரங்காடுதுறை

அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :  தயாநிதீஸ்வரர், வாலிபுரீஸ்வரர், அழகுசடைமுடிநாதர் உற்சவர்        :  குலை வணங்கி நாதர் அம்மன்         :  ஜடாமகுடநாயகி, அழகுசடைமுடியம்மை தல விருட்சம்   :  தென்னை புராண பெயர்    :  கபிஸ்தலம், ஆடுதுறை, திருவடகுரங்காடுதுறை ஊர்             :  வடகுரங்காடுதுறை மாவட்டம்       :  தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: சிவபெருமான் தனது லீலைகளை பல இடங்களிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். வாலிக்கு வால் வளர அருள்செய்த இடமே குரங்காடுதுறை ஆகும். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பச்சைமலை

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சுப்பிரமணிய சுவாமி அம்மன்         :     வள்ளி தெய்வயானை தல விருட்சம்   :     கடம்பம் தீர்த்தம்         :     சரவணதீர்த்தம் ஊர்             :     பச்சைமலை மாவட்டம்       :     ஈரோடு   ஸ்தல வரலாறு: வேண்டுவோர்க்கு வேண்டுவன தந்து அருள்பாலிக்கும் குழந்தை வடிவான இளம் குமரன். துர்வாச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு சக்கரம் ஸ்தாபித்தால் மலையும் தெய்வமும் சிறப்பு பெற்றன. துர்வாச முனிவர் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவித்துவக்கோடு

அருள்மிகு உய்யவந்தபெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்          :      உய்யவந்த பெருமாள்(அபயப்ரதன்) தாயார்           :      வித்துவக்கோட்டு வல்லி (பத்மாஸனி நாச்சியார்) தீர்த்தம்          :      சக்கரதீர்த்தம் புராண பெயர்    :      திருமிற்றக்கோடு ஊர்              :      திருவித்துவக்கோடு மாவட்டம்       :      பாலக்காடு மாநிலம்         :      கேரளா   ஸ்தல வரலாறு: பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டபோது, தென்னிந்திய பகுதியில் நீளா நதிக்கரையோரம் வந்தனர். அந்த இடத்தின் அழகு, தெய்வீகம் கலந்த அமைதி […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவிஜயமங்கை

அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     விஜயநாதேஸ்வரர் ( விஜயநாதர்) அம்மன்         :     மங்கள நாயகி (மங்கை நாயகி, மங்களாம்பிகை) தீர்த்தம்         :     அர்ஜுன தீர்த்தம் புராண பெயர்    :     திருவிசயமங்கை ஊர்             :     திருவிஜயமங்கை மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: மகாபாரத போர் தொடங்குவதற்கு முன்பாக அர்ச்சுனனை சந்தித்த வேதவியாசர், ‘சிவனை நினைத்து தவம் இருந்து பாசுபத அஸ்திரம் பெற்றால், கவுரவர்களை எளிதாக […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by