அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ரெட்டியார்சத்திரம்

அருள்மிகு கதிர்நரசிங்கர் திருக்கோயில் வரலாறு   மூலவர்    :      கதிர்நரசிங்கப்பெருமாள் (கத்ரிநரசிங்கர்) உற்சவர்   :      நரசிம்மர் தாயார்     :      கமலவல்லி தீர்த்தம்    :      கிணற்று தீர்த்தம் ஊர்        :      ரெட்டியார்சத்திரம் மாவட்டம் :      திண்டுக்கல்   ஸ்தல வரலாறு: இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவருக்கு சிவன், பெருமாள் இருவருக்கும் ஒரே இடத்தில் கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால், எங்கு கோயில் அமைப்பது? எப்படி சிலை வடிப்பது? என்ற குழப்பம் இருந்தது.ஒருசமயம் சிவன், பெருமாள் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நெல்லை டவுண்

அருள்மிகு பிட்டாபுரத்து அம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பிட்டாபுரத்து அம்மன் புராண பெயர்    :     பிட்டாபுரம் ஊர்             :     நெல்லை டவுண் மாவட்டம்       :     திருநெல்வேலி   ஸ்தல வரலாறு: முற்காலத்தில் சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்கள் பிரம்மனை குறித்து கடுந் தவம் இருந்தனர். அவர்களின் தவத்திற்கு இறங்கிய பிரம்மன் அவர்கள் முன் தோன்றி வேண்டும் வரம் அளிப்பதாக கூற, சும்பன், நிசும்பன் இருவரும் தங்களுக்கு எந்த காலத்திலும் அழிவு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அன்பில்

அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சத்தியவாகீஸ்வரர் அம்மன்         :     சவுந்திரநாயகி தல விருட்சம்   :     ஆலமரம் தீர்த்தம்         :     காயத்திரி தீர்த்தம், சந்திர தீர்த்தம் புராண பெயர்    :     அன்பிலாலந்துறை, கீழன்பில் ஆலந்துறை ஊர்            :     அன்பில் மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: ராவணன் குபேரனைத்  தந்திரத்தால் வென்று, அவனது புஷ்பக விமானத்தைக் கவர்ந்தான். மிதமிஞ்சிய ஆணவத்தால் கயிலையை அடைந்த ராவணன், ஈசன் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருச்சிறுபுலியூர்

அருள்மிகு கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அருமாகடலமுதன், தலசயனப்பெருமாள் உற்சவர்        :     கிருபாசமுத்திரப்பெருமாள், தயாநாயகி தாயார்          :     திருமாமகள் நாச்சியார் தல விருட்சம்   :     வில்வ மரம் தீர்த்தம்         :     திருவனந்த தீர்த்தம், மானச தீர்த்தம் புராண பெயர்    :     சலசயனம், பாலவியாக்ரபுரம் ஊர்             :     திருச்சிறுபுலியூர் மாவட்டம்       :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: பகவான் ஸ்ரீமந் நாராயணனை சயனத்தில் தாம் தாங்குவதாக ஆதிசேஷனுக்கும், […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கானூர்

அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     செம்மேனிநாதர், கரும்பேஸ்வரர் உற்சவர்        :     கரும்பேஸ்வரர் அம்மன்         :     சிவயோகநாயகி, சவுந்தரநாயகி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     வேத தீர்த்தம், கொள்ளிடம் புராண பெயர்    :     திருக்கானூர்பட்டி, மணல்மேடு ஊர்             :     திருக்கானூர் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: திருக்கானூர் என்ற மணல்மேடு என அழைக்கப்படும் இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள சிவன் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கோளூர்

அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வைத்தமாநிதிபெருமாள் உற்சவர்        :     நிஷோபவித்தன் தாயார்          :     குமுதவல்லி நாயகி , கோளூர் வல்லி நாயகி தீர்த்தம்         :     தாமிரபரணி, குபேர தீர்த்தம் புராண பெயர்    :     திருக்கோளூர் ஊர்             :     திருக்கோளூர் மாவட்டம்       :     தூத்துக்குடி   ஸ்தல வரலாறு: செல்வத்துக்கு அதிபதியான குபேரன், அளகாபுரியில் சிறப்புடன் வாழ்ந்து வந்தான். சிறந்த சிவ பக்தனான குபேரன் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் குறுக்குத்துறை

அருள்மிகு குறுக்குத்துறை முருகன் கோயில் வரலாறு ஆற்றின் நடுவே ஒரு அதிசய முருகன் கோயில்   மூலவர்   :     சுப்பிரமணிய சுவாமி. தீர்த்தம்    :     தாமிரபரணி. சிறப்பு     :     குடைவறைத் திருமேனி. ஊர்       :     குறுக்குத்துறை மாவட்டம்  :     திருநெல்வேலி   ஸ்தல வரலாறு: இறைவன் அருள்புரியும் நிலையங்களாக ‘காடுங் காவுங் கவின்பெறு துருத்தியும் யாறுங் குன்னும் வேறுபல் வைப்பும்’ என திருமுருகாற்றுப்படையும், ‘என்றும் உலவாது உலவும் யாதொறு உலாவுங் குன்றுதொறும் உலாவும் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் புதுக்கோட்டை

அருள்மிகு அரியநாச்சி அம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     அரியநாச்சி அம்மன் ஊர்       :     புதுக்கோட்டை மாவட்டம்  :     புதுக்கோட்டை   ஸ்தல வரலாறு: புராணப் பெருமை கொண்ட, புராதனமான திருக்கோயில் இது. குலோத்துங்க சோழன், புதுக்கோட்டை நகரில் ஸ்ரீசாந்தநாத ஸ்வாமி ஆலயம் கட்டினான். சிவனாருக்குக் கோயில் எழுப்பும் அதே வேளையில், அருகிலேயே ஸ்ரீஅம்பிகைக்கும் தனியே ஓர் ஆலயம் அமைக்கவேண்டும் என ஆவல் கொண்டான். அதன்படி சிவாலயத்துக்கு அருகிலேயே அம்பிகைக்கும் ஆலயம் ஒன்றை அமைத்தான். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கீழப்பழுவூர்

  அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     ஆலந்துறையார்(வடமூலநாதர்) அம்மன்         :     அருந்தவ நாயகி தல விருட்சம்   :     ஆலமரம் தீர்த்தம்         :     பிரம, பரசுராம தீர்த்தம் புராண பெயர்    :     திருப்பழுவூர் ஊர்            :     கீழப்பழுவூர் மாவட்டம்       :     அரியலூர்   ஸ்தல வரலாறு: கயிலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால், சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரிய, சந்திரரின் ஒளி இல்லாமல் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருமழபாடி

அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வைத்தியநாதசுவாமி அம்மன்         :     சுந்தராம்பிகை, பாலாம்பிகை தல விருட்சம்   :     பனை மரம் தீர்த்தம்         :     கொள்ளிடம், லட்சுமி, சிவகங்கை தீர்த்தம் புராண பெயர்    :     மழுவாடி, திருமழபாடி ஊர்             :     திருமழபாடி மாவட்டம்       :     அரியலூர்   ஸ்தல வரலாறு: தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் சிலாத முனிவர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி சித்ரவதி. இவர்களுக்கு நெடுநாளாக […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by