அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் குன்றத்தூர்

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்          :      சுப்பிரமணியசுவாமி தல விருட்சம்   :      வில்வம் தீர்த்தம்          :      சரவணபொய்கை ஊர்              :      குன்றத்தூர் மாவட்டம்       :      காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: திருப்போரூரில் அசுரர்களுடன் போரிட்டு வெற்றி பெற்ற முருகப் பெருமான், உக்கிரமாக இருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து சாந்தமாகி திருத்தணிக்குச் சென்றார். செல்லும் வழியில் ஓரிடத்தில் சிவபூஜை செய்ய எண்ணினார். அந்த இடத்தில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து அபிஷேக ஆராதனைகள் செய்தார். வில்வ […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பராய்த்துறை

அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பராய்த்துறைநாதர் (தாருகாவனேஸ்வரர்) அம்மன்         :     பசும்பொன் மயிலாம்பிகை, ஹேம வர்ணாம்பாள் தல விருட்சம்   :     பராய் மரம் தீர்த்தம்         :     அகண்ட காவேரி புராண பெயர்    :     அகண்ட காவேரி ஊர்            :     திருப்பராய்த்துறை மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: இத்தலத்தில் தவம் செய்து வந்த தாருகவன முனிவர்கள், தான் என்ற அகந்தையால் மமதை கொண்டனர். தாங்கள் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவேளுக்கை

அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     முகுந்த நாயகன், அழகிய சிங்கர் தாயார்          :     வேளுக்கை வல்லி தீர்த்தம்         :     கனக சரஸ், ஹேமசரஸ் புராண பெயர்    :     திருவேளுக்கை, வேளுக்கை ஊர்             :     காஞ்சிபுரம் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: ஒரு சமயம் பிரம்மதேவர் யாகம் செய்து கொண்டிருந்தார். அப்போது அரக்கர்கள் அவரது யாகத்துக்கு இடையூறு விளைவித்தனர். இது குறித்து […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கோபிசெட்டிப்பாளையம்

அருள்மிகு சாரதா மாரியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     சாரதா மாரியம்மன் ஊர்       :     கோபிசெட்டிப்பாளையம் மாவட்டம்  :     ஈரோடு   ஸ்தல வரலாறு: வீரபாண்டி கிராமம் நிலவளமும், நீர்வளமும் அமைந்த பகுதி. இங்குள்ள விவசாயிகள், கால்நடைகளை மேய்க்க இங்கு வருவார்கள்.  அப்படி ஒருமுறை கால்நடைகளை மேய்க்க வந்த சிறுவர்கள் இங்கு விளையாடிக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த வேப்ப மரங்களின் இடையே ஒரு பிரகாசமான ஒளி எழும்பியது. சிறுவர்கள் பயந்து ஓட முயன்றபோது “குழந்தைகளே! பயப்படாதீர்கள். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அய்யர் மலை

அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     ரத்தினகிரீஸ்வரர் (ராஜலிங்கம், வாள்போக்கி நாதர் ), ரத்தினகீரிசர் அம்மன்         :     கரும்பார்குழலி தல விருட்சம்   :     வேம்பு தீர்த்தம்         :     காவேரித்தீர்த்தம் புராண பெயர்    :     திருவாட்போக்கி, ஐயர்மலை,  ஐவர் மலை, சிவாயமலை, ரத்தினகிரி ஊர்             :     அய்யர் மலை மாவட்டம்       :     கரூர்   ஸ்தல வரலாறு: இமயமலையின் வடபுறம் உள்ள புஷ்ப பத்திரா நதிக் கரையில் தவம் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சிறுவாபுரி

அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     பாலசுப்பிரமணியர் ஊர்       :     சிறுவாபுரி, சின்னம்பேடு மாவட்டம்  :     திருவள்ளூர்   ஸ்தல வரலாறு: இலங்கையில் ராவணனை வீழ்த்திய ராமபிரான், வெற்றிக் களிப்புடன் அயோத்தி திரும்பி, பட்டாபிஷேகம் கண்டருளினார். அச்சம்பவத்துக்குப் பிறகு அவரது கர்ப்பிணி மனைவி சீதா பிராட்டி மீது ஊரார் பழி சுமத்தினர். இதில் மிகவும் வருத்தமடைந்த ராமபிரான், அவரை காட்டுக்கு அனுப்பி வைத்தார். காட்டில் வால்மீகி ஆசிரமத்தில் அடைக்கலம் புகுந்த சீதா பிராட்டிக்கு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தென்னாங்கூர்

அருள்மிகு பாண்டுரங்கன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பாண்டுரங்கன் தாயார்          :     ரகுமாயீ தல விருட்சம்   :     தமால மரம் ஊர்            :     தென்னாங்கூர் மாவட்டம்       :     திருவண்ணாமலை   ஸ்தல வரலாறு: மகாராஷ்டிராவிலுள்ள பண்டரிபுரம் கோயிலைப் போன்றே வந்தவாசி அருகே தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயில் உள்ளது. இங்கு ரகுமாயீ சமேத பாண்டுரங்கனை தரிசிக்கலாம். ஞானானந்த சுவாமிகளின் சீடர் ஹரிதாஸ்கிரி சுவாமிகளால் அமைக்கப்பட்ட இக்கோயில், நாமாநந்த கிரி சுவாமிகளால் நிர்வகிக்கப்பட்டு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஈங்கோய்மலை

அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்          :      மரகதாசலேஸ்வரர் (திரணத்ஜோதீஸ்வரர்,ஈங்கோய்நாதர்) அம்மன்          :      மரகதாம்பிகை, லலிதா, மரகதவல்லி தல விருட்சம்   :      புளியமரம் புராண பெயர்    :      திருவிங்கநாதமலை, அளகரை, திருஈங்கோய்மலை ஊர்              :      ஈங்கோய்மலை மாவட்டம்       :      திருச்சி   ஸ்தல வரலாறு: சிவபெருமான் மீது தீவிர பக்தி கொண்ட பிருகு முனிவர், எப்போது வழிபட்டாலும் சிவபெருமானை மட்டுமே வழிபடுவார்; அருகில் இருக்கும் அம்பாளை வழிபட மாட்டார். பக்தர் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அரியலூர்

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில் வரலாறு   மூலவர்    :      கோதண்டராமர், வெங்கடாஜலபதி தாயார்     :      ஸ்ரீதேவி பூதேவி ஊர்        :      அரியலூர் மாவட்டம் :      அரியலூர்   ஸ்தல வரலாறு: முன்பு ஒரு சமயம் பல்லவ மன்னன் ஒருவன், அனைத்து போரிலும் வெற்றி கண்டதால், இறுமாப்புடன் இருந்தான். அப்போது, ஒருவர், மன்னனிடம், “போரில் நீங்கள் வெற்றி பெற்றிருந்தாலும், அதனால் ஏற்பட்ட பலரது துயரங்களை நீ அறிவாயா..மேலும் இதனால் உனக்கு எவ்வளவு களங்கம் தெரியுமா” என்று கூறி […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஊட்டி

அருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்    :      மகா மாரியம்மன் , மகா காளியம்மன் தீர்த்தம்    :      அமிர்தபுஷ்கரணி ஊர்        :      உதகை மாவட்டம் :      நீலகிரி   ஸ்தல வரலாறு: பழங்குடியின மக்கள் நிறைந்து வாழ்ந்த நீலகிரிக்கு, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கோயம்புத்தூர் மாவட்ட வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்கவும், பழங்குடியின மக்களிடம் கிடைக்கும் அரிய வகைப் பொருட்களை வாங்கவும் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒரு நாள் செவ்வாய்க்கிழமை பரபரப்பாக வாணிபம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by