அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் காஞ்சிபுரம்

அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) அம்மன்         :     காமாட்சி (ஏழவார்குழலி) தல விருட்சம்   :     மாமரம் தீர்த்தம்         :     சிவகங்கை ஊர்            :     காஞ்சிபுரம் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: பார்வதி தேவி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்துக்கு வெளிச்சம் தந்தார். இந்த தவற்றினால் பார்வதியை தேவியை பூமிக்கு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருமூழிக்களம்

அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     லெட்சுமணப்பெருமாள் (திருமூழிக்களத்தான், அப்பன்,ஸுக்திநாதன்) தாயார்          :     மதுரவேணி நாச்சியார் தீர்த்தம்         :     சங்க தீர்த்தம், சிற்றாறு புராண பெயர்    :     திருமூழிக்களம் ஊர்             :     திருமூழிக்களம் மாவட்டம்       :     எர்ணாகுளம்   ஸ்தல வரலாறு: இரு சகோதரர்களிடையேயான உணர்வு பூர்வமான மோதலோடு திருமூழிக்களம் என்ற திவ்ய தேசம் சம்பந்தப்பட்டிருக்கிறது. அந்த சகோதரர்கள்  லட்சுமணனும், பரதனும். லட்சுமணனுடனும், சீதையுடனும் சித்ரகூடத்தில் ராமன் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   தாண்டிக்குடி

298.அருள்மிகு தாண்டிக்குடி பாலமுருகன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பாலமுருகன் உற்சவர்        :     முருகன் புராண பெயர்    :     தாண்டிக்குதி ஊர்            :     தாண்டிக்குடி மாவட்டம்       :     திண்டுக்கல்   ஸ்தல வரலாறு: முருகப் பெருமான் சூரபத்மனுடன் சண்டைப் போட்டு அவனை வதம் செய்தப் பின் அவனது படையினரையும் அழித்தார். ஆனால் அதில் இடும்பன் மட்டும் தப்பி உயிர் பிழைத்து அகஸ்தியரின் சிஷ்யனாகி விட்டான். ஒருமுறை கைலாயம் சென்ற அகத்திய […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருச்சோற்றுத்துறை

அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சோற்றுத்துறை நாதர், ஓதனவனேஸ்வரர், தொலையாச்செல்வநாதர், அம்மன்         :     அன்னபூரணி, தொலையாச்செல்வி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     காவிரி, சூரிய தீர்த்தம், குடமுருட்டி புராண பெயர்    :     திருச்சோற்றுத்துறை ஊர்             :     திருச்சோற்றுத்துறை மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: ஒரு காலத்தில் அருளாளர் என்னும் சிவ பக்தரும், அவரது மனைவியான திருநகையாளும், இத்தல ஓதனவனேஸ்வரரை […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தெப்பம்பட்டி

அருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வேலப்பர் தல விருட்சம்   :     மாமரம் தீர்த்தம்         :     மாவூற்று ஊர்            :     தெப்பம்பட்டி மாவட்டம்       :     தேனி   ஸ்தல வரலாறு: பல்லாண்டுகளுக்கு முன்பு தெப்பம்பட்டி (ஆண்டிபட்டி) பகுதி, மருதம் மற்றும் மாமரங்கள் நிறைந்த மலைப்பகுதியாக இருந்துள்ளது. இங்கு பழியர் இனத்தைச் சேர்ந்த பலர் வாழ்ந்து வந்தனர். இவர்கள் வள்ளிக்கிழங்கைப் பயிரிட்டு, அவற்றை தமது உணவாக உண்டு வந்தனர். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருச்செந்தூர்

295. அருள்மிகு வெயிலுகந்த அம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வெயிலுகந்த அம்மன் ஸ்தலவிருட்சம்  :     பன்னீர்மரம் தீர்த்தம்         :     வதனாரம்ப தீர்த்தம் ஊர்            :     திருச்செந்தூர் மாவட்டம்       :     தூத்துக்குடி   ஸ்தல வரலாறு: பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள். இவர்களுள் காசிபனுக்கும், மாயை எனும் அசுரப் பெண்ணுக்கும் மக்களாக சூரபத்மனும், சிங்கமுகமுடைய சிங்கனும், யானை முகமுடைய தாரகனும், ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் பெண்ணும் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் செஞ்சேரி

அருள்மிகு வேதாயுத சுவாமி திருக்கோயில் வரலாறு   முருகன் இத்தலத்தில் தன் பெற்றோர்களை வணங்கி பின் போரில் வெற்றி கண்டார். மூலவர்        :     வேதாயுத சுவாமி உற்சவர்        :     முத்துக்குமாரர் தலவிருட்சம்    :     கடம்ப மரம். தீர்த்தம்         :     சயிலோதக தீர்த்தம், ஞானதீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், காணார்சுணை, வள்ளி தீர்த்தம். ஊர்             :     செஞ்சேரி மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு: […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கபிலர்மலை

அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பாலசுப்பிரமணியசுவாமி தல விருட்சம்  :     நாவல் மரம் ஊர்             :     கபிலர்மலை மாவட்டம்      :     நாமக்கல்   ஸ்தல வரலாறு: திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலைப் போலவே, கபிலர்மலையிலும் உச்சிப் பிள்ளையார் கோயில் உள்ளது. ஒரு காலத்தில்இக்கோயிலின் தென்புறத்தில் உள்ள பாறையின் மீது அமர்ந்து கபில மகரிஷி என்ற முனிவர், இம்மலையில் சுயம்புவாகத் தோன்றிய முருகப்பெருமான் விக்கிரகத்தை தியானித்து வேள்வி செய்தார். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சிவகிரி

அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     பாலசுப்பிரமணியர் உற்சவர்   :     முத்துக்குமாரர் தீர்த்தம்    :     சரவணப்பொய்கை ஊர்       :     சிவகிரி மாவட்டம்  :     தென்காசி   ஸ்தல வரலாறு: ஒருசமயம் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, அகத்திய முனிவர் இத்தலத்தில் உள்ள குன்றின் மீது அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். திருச்செந்தூரில் சூரபத்மன் வதம் நிறைவடைந்ததும், தெய்வயானையை மணந்து கொள்வதற்காக திருப்பரங்குன்றம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முருகப் பெருமான், இத்தலத்தைக் கடந்தபோது அகத்திய முனிவரைக் காண்கிறார். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் குரு இருந்த மலை

அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     குழந்தை வேலாயுத சுவாமி உற்சவர்        :     குழந்தை வேலாயுத சுவாமி அம்மன்         :     வள்ளி, தெய்வானை தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     ஆறுமுகசுனை புராண பெயர்    :     குரு இருந்த மலை ஊர்             :     மருதூர் மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு: முற்காலத்தில் குழந்தை வேலாயுத சுவாமி குருந்த மரத்தடியில் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by