அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மணிமங்கலம்

அருள்மிகு தர்மேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     தர்மேஸ்வரர் அம்மன்         :     வேதாம்பிகை தல விருட்சம்   :     சரக்கொன்றை தீர்த்தம்         :     சிவபுஷ்கரிணி புராண பெயர்    :     வேதமங்கலம் ஊர்             :     மணிமங்கலம் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: முற்காலத்தில் காஞ்சிபுரம் சிலபகுதிகள் பல்லவன் ஆட்சிக்கு உட்பட்டது. இங்கு ஆட்சிபுரிந்த பல்லவ மன்னன் ஒரு சிவன் பக்தன் மற்றும் தான தர்மங்கள் செய்வதில்  சிறந்தவனாகத் திகழ்ந்தான். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சிங்கம்புணரி

அருள்மிகு சேவுகப் பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சேவுகப் பெருமாள் தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     புஷ்கரிணி, விரிசிலை ஆற்று நீர், ஆலய உட்பிரகாரத்திலுள்ள வற்றாக்கிணற்று நீர் ஊர்             :     சிங்கம்புணரி மாவட்டம்       :     சிவகங்கை   ஸ்தல வரலாறு: பல்லாண்டுகளுக்கு முன்பு, வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு வேட்டையாட வந்த வேடுவர் ஒருவர், மானைக்கண்டு அதன்மீது அம்பு எய்தார். தப்பிய மான் இங்கிருந்த மரப்பொந்து […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் குத்தாலம்

அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     சோழீஸ்வரர் அம்மன்    :     பரிமளசுகந்தநாயகி, சவுந்தரநாயகி ஊர்       :     குத்தாலம் மாவட்டம்  :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்த இடம் குத்தாலத்துக்கு அருகில் உள்ள திருமணஞ்சேரி. இந்திரன் போன்ற தேவர்களுக்குத் தன் திருமணக் கோலத்தை இறைவன் காட்டி அருளியது- குத்தாலத்தில் உள்ள சொன்னவாறு அறிவார் திருத்தலத்தில். இங்குள்ள இறைவியின் பெயர் அரும்பன்ன வனமுலையாள். இறைவனையும் இறைவியையும் திருமணக் கோலத்தில் தரிசித்து, […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தஞ்சாவூர்

348.அருள்மிகு பிரதாப வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்) தல விருட்சம்   :     வேம்பு ஊர்            :     தஞ்சாவூர் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: பரம பக்தனாக விளங்கிய அந்த ஸ்தபதி, தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பினால் பெருமை கொண்டார் என்றாலும், சற்றே குழப்பமும் அடைந்தார். தஞ்சையில், வடமேற்கு மூலையில் வாஸ்து மற்றும் ஆகம விதிப்படி ஒரு கோயில் கட்ட […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஆடுதுறை

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்          :      ஆபத்சகாயேஸ்வரர் அம்மன்          :      பவளக்கொடியம்மை, பிரபாளவல்லி தல விருட்சம்   :      பவள மல்லிகை தீர்த்தம்          :      சகாயதீர்த்தம், சூரிய தீர்த்தம் புராண பெயர்    :      திருத்தென்குரங்காடுதுறை ஊர்              :      ஆடுதுறை மாவட்டம்       :      தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: ஒரு சமயம் சுக்ரீவன் தென்குரங்காடுதுறை ஈசனை வழிபட வந்தான். அப்போது பகை காரணமாக அவனை அழிக்க வாலி வந்தான். வாலிக்கு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் செய்யூர்

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கந்தசுவாமி அம்மன்         :     வள்ளி-தெய்வானை தல விருட்சம்   :     வன்னி, கருங்காலி ஊர்             :     செய்யூர் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: சூரபத்மன் சிவபெருமானை வேண்டி தவம் இயற்றி, ‘தங்களால்கூட எனக்கு மரணம் நிகழக்கூடாது’ எனும் வரத்தைக் கேட்டுப் பெற்றான். இப்படி சாகாவரம் கிடைக்கப் பெற்ற சூரபத்மன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி மகிழ்ந்தான். திருமால், பிரம்மன், இந்திரன் முதலானோர் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மண்ணச்சநல்லூர்

345.அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பூமிநாதர் அம்மன்         :     அறம்வளர்த்த நாயகி தல விருட்சம்   :     வில்வம், வன்னி மரம். ஊர்             :     மண்ணச்சநல்லூர் மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: அந்தகன் என்னும் அசுரன் தேவலோகம் சென்று இந்திராதிதேவர்களை தொல்லைப்படுத்தி வந்தான். தேவர்கள் யாவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். மகாதேவனான சிவபெருமானின் உதவியை நாடினர். சிவபெருமானும் தேவர்களுக்கு உதவிட முன்வந்தார். கோபக்கனல் கொண்டு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நாகப்பட்டினம்

அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நீலமேகப்பெருமாள், சவுந்தரராஜப்பெருமாள் உற்சவர்        :     சவுந்திரராஜர் தாயார்          :     சவுந்திரவல்லி, உற்சவர்         :      கஜலட்சுமி தல விருட்சம்   :     மாமரம் தீர்த்தம்         :     சார புஷ்கரிணி புராண பெயர்    :     சுந்தரவனம் ஊர்            :     நாகப்பட்டினம் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: உத்தான பாத மகாராஜனின் குமாரன் துருவன், நாரத மகரிஷி மூலம் நாகப்பட்டினத்தின் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   திருவிடைமருதூர்

அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     மகாலிங்கம், மகாலிங்கேஸ்வரர் அம்மன்         :     பெருமுலையாள், ப்ருஹத் சுந்தர குஜாம்பிகை தல விருட்சம்   :     மருதமரம் தீர்த்தம்         :     காருண்யமிர்தம், காவேரி புராண பெயர்    :     மத்தியார்ச்சுனம் ஊர்            :     திருவிடைமருதூர் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: அகத்தியர் முனிவர்களோடு இடைமருதூர் வந்தடைந்தார். உமாதேவியை நினைத்து தவம் செய்தார்.உமையும் முனிவர்க்கு காட்சி தந்தார்.முனிவர்கள் முறைப்படி இறைவியை வழிபட்டு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தல்லாகுளம்

அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     பிரசன்ன வெங்கடாசலபதி உற்சவர்   :     ஸ்ரீ நிவாசன் தாயார்     :     பூ‌தேவி, ஸ்ரீ தேவி தீர்த்தம்    :     கிணற்று நீர் ஊர்       :     தல்லாகுளம் மாவட்டம்  :     மதுரை   ஸ்தல வரலாறு: மதுரையை ஆண்ட திருமலைநாயக்கர் மன்னர், திருப்பதி வெங்கடாஜலபதியின் தீவிர பக்தராக இருந்தார். அவர் வெங்கடாஜலபதி கோயிலில் தினசரி பூஜைகள் நடத்தப்படும் ‌போது, தமது மாகலில் இருந்தே அவரை பூஜித்து விட்டு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by