அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் பண்பொழி

திருமலை முத்துக்குமார சுவாமி கோயில் வரலாறு   மூலவர்   :     குமாரசுவாமி தீர்த்தம்    :     பூஞ்சனை தீர்த்தம் ஊர்       :     பண்பொழி மாவட்டம்  :     தென்காசி   ஸ்தல வரலாறு : முன்னொரு காலத்தில் திருமலைக் கோவிலில் ஒரு வேல் மட்டும் இருந்தது. அந்த வேலுக்கு, பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் அபிஷேகம் மற்றும் பூஜைகளைச் செய்து வந்தார். ஒருநாள் நண்பகல் பூஜையை முடித்து விட்டு, ஓய்வுக்காக ஒரு புளிய மரத்தடியில் அர்ச்சகர் படுத்திருந்தார். அப்போது, முருகப்பெருமான் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் நாமக்கல்

நாமக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் குடைவரைக் கோயில் வரலாறு   மூலவர்   :     லட்சுமி நரசிம்மர் தாயார்     :     நாமகிரித் தாயார் ஊர்       :     நாமக்கல் மாவட்டம்  :     நாமக்கல்   ஸ்தல வரலாறு : ஹிரண்யகசிபுவை வதம் செய்த பிறகும் நரசிம்மரின் உக்கிரம் தணியவில்லை. பக்த பிரகலாதனின் வேண்டுகோளுக்கிணங்கி இமய மலையை அடைந்து சாளக்கிராமமாக உருமாறினார். நரசிம்ம அவதாரம் நிறைவுற்ற பிறகும் திருமால் வைகுண்டம் திரும்பாதது குறித்து திருமகள் விசனம் கொண்டாள். திருமாலைத் தேடிக்கொண்டு பூவுலகம் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் பேரூர்…

அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     பட்டீஸ்வரர் அம்மன்         :     பச்சைநாயகி, மனோன்மணி தல விருட்சம்   :     புளியமரம், பனைமரம் ஊர்             :     பேரூர் மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு : பிரம்மதேவரின் படைப்புத் தொழிலின்போது அவர் சோர்வுற்றிருந்தார், இதனால் படைப்புத் தொழிலில் தடை ஏற்பட்டன. இதை அறிந்த மகாவிஷ்ணு, காமதேனுவை அழைத்து “நீ சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய அருள் பெற்று பிரம்மாவினுடைய படைப்புத் தொழிலை மேற்கொள்வாயாக” என்று கட்டளையிட்டார். […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் பெரிய அய்யம்பாளையம்

அருள்மிகு உத்தமராயர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     உத்தமராயப்பெருமாள் உற்சவர்   :     ஸ்ரீதேவி, பூதேவியருடன் உத்தமராயப் பெருமாள் தீர்த்தம்    :     பெருமாள்குளம் ஊர்       :     பெரிய அய்யம்பாளையம் மாவட்டம்  :     திருவண்ணாமலை   ஸ்தல வரலாறு : திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் பெரிய அய்யம்பாளையத்தில் சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்கக் குன்றும் அதில் ஒரு குகையும் உண்டு. ஊர்ச் சிறுவர்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று, உச்சி வெயில் வேளையில் குகையில் சென்று இளைப்பாறி விட்டு, […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர்

அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோவில் வரலாறு   மூலவர்         :     வடபத்ரசாயி, ரங்கமன்னார் தாயார்          :     ஆண்டாள் ( கோதைநாச்சி ) தீர்த்தம்         :     திருமுக்குளம், கண்ணாடித்தீர்த்தம் புராண பெயர்    :     வில்லிபுத்தூர் ஊர்             :     ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டம்       :     விருதுநகர்   திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள 2000 ஆண்டுகள் பழமையானதும்,ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்துமத வைணவ கோவில் ஆகும். இப்பகுதி […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கருகாவூர்

திருக்கருகாவூர் ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை கோயில் வரலாறு   மூலவர்         :     முல்லைவனநாதர் அம்மன்         :     கருக்காத்தநாயகி, கர்ப்பரக்ஷாம்பிகை தல விருட்சம்   :     முல்லை தீர்த்தம்         :     பால்குளம், ஷீரகுண்டம், பிரம்மதீர்த்தம் புராண பெயர்    :     கருகாவூர், திருக்களாவூர் ஊர்             :     திருக்கருகாவூர் மாவட்டம்       :     தஞ்சாவூர்   காவிரி கரை புரண்டோடும் தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகாவில், திருக்கருகாவூர்  என்னும் சிற்றூரில்  அமைந்துள்ளது  ‘கருக்காத்த நாயகி உடனுறை முல்லைவன நாதர் சுவாமி திருக்கோயில்’. திருக்கருகாவூர் என்னும் திருக்களாவூர் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருப்போரூர்

திருப்போரூர் கந்தசாமி கோயில் வரலாறு   மூலவர்         :     கந்தசுவாமி அம்மன்         :     வள்ளி, தெய்வானை தல விருட்சம்   :     வன்னி மரம். ஊர்             :     திருப்போரூர் மாநிலம்        :     தமிழ்நாடு   பொதிகை செல்லும் வழியில் அகத்தியர், இங்குள்ள முருகனைத் தரிசித்துள்ளார். தாரகனுடன் போர் நடந்ததால் இத்தலத்திற்கு போரூர், தாருகாபுரி, சமராபுரி என்ற பெயர்கள் ஏற்பட்டன. கந்தசஷ்டி கவசத்தில் இத்தலத்து முருகனை சமராபுரிவாழ் சண்முகத்தரசே எனக் குறிப்பிட்டுள்ளார் பாலதேவராய சுவாமி.   ஸ்தல […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்… திருநின்றியூர்

அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோவில் திருநின்றியூர்   மூலவர்         :     மகாலட்சுமிபுரீஸ்வரர் அம்மன்         :     உலகநாயகி, லோகநாயகி தல விருட்சம்   :     வில்வம், விளமாம் தீர்த்தம்         :     நீலப்பொய்கை, லட்சுமி தீர்த்தம் புராண பெயர்    :     திரிநின்றஊர், திருநின்றியூர் ஊர்             :     திருநின்றியூர் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு : தனது தந்தை ஜமதக்னி முனிவரின் ஆணைப்படி தனது தாயான ரேணுகாவைக் கொன்றார் பரசுராமர். பின் தனது தந்தையிடம் அன்னையை உயிர்ப்பிக்கும் படி வரம் வேண்டி […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்… திருவிண்ணகரம்

அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     ஒப்பிலியப்பன்(திருவிண்ணகரப்பன்) உற்சவர்         :     பொன்னப்பன் தாயார்          :     பூமாதேவி தீர்த்தம்         :     அஹோத்ரபுஷ்கரணி புராண பெயர்    :     திருவிண்ணகரம் ஊர்             :     திருநாகேஸ்வரம் மாவட்டம்       :     தஞ்சாவூர்   விண்ணகரம் என்றால் விஷ்ணுவின் இருப்பிடம் என்று அர்த்தம். அதனால்தான் திருவிண்ணகரம் என்று போற்றப்படுகிறது. 108 திவ்விய தேசங்களில், விண்ணகரம் என்று அழைக்கப்படும் ஆலயங்கள் ஆறு. அப்படிப்பட்ட ஆறு ஆலயங்களில், ஸ்ரீஒப்பிலியப்பன் திருக்கோயிலும் ஒன்று.   ஸ்தல வரலாறு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்… அவிநாசி

அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் வரலாறு   மூலவர்         :     அவிநாசி ஈஸ்வரர் (அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்), அவிநாசி லிங்கேஸ்வரர் அம்மன்         :     கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி தல விருட்சம்   :     பாதிரிமரம் தீர்த்தம்         :     காசிக்கிணறு, நாககன்னிகைத் தீர்த்தம், ஐராவதத் தீர்த்தம். புராண பெயர்    :     திருப்புக்கொளியூர் அவிநாசி, திருஅவிநாசி ஊர்             :     அவிநாசி மாவட்டம்       :     திருப்பூர்     கொங்கு நாட்டிற்கு ஒரு பெருஞ்சிறப்பு உண்டு. தில்லையிலே திகழும் நடராஜப்பெருமானின் அம்பலத்தின் கூரை கொங்கு நாட்டிலிருந்து […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by