அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மேலக்கடம்பூர்

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் வரலாறு சூரனை அழிக்கச்செல்லும் முன் முருகப்பெருமான் இந்த தலத்தில் அம்பாளை வணங்கி வில் வாங்கிச்சென்றார்.   மூலவர்        :     அமிர்தகடேஸ்வரர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     வித்யூஜோதிநாயகி தல விருட்சம்   :     கடம்பமரம் தீர்த்தம்         :     சக்தி தீர்த்தம் புராண பெயர்    :     திருக்கடம்பூர் ஊர்             :     மேலக்கடம்பூர் மாவட்டம்       :     கடலூர்   ஸ்தல வரலாறு: பாற்கடலில் அமுதம் கடைந்த தேவர்கள் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மடப்புரம்

189. அருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :  பத்ரகாளி தல விருட்சம்   :  வேம்பு தீர்த்தம்         :  பிரம்மகுண்டம், மணிகர்ணி தீர்த்தம் ஊர்             :  மடப்புரம் மாவட்டம்       :  சிவகங்கை   ஸ்தல வரலாறு: ஒரு பிரளய காலத்தில் மதுரை நகரம் வெள்ளத்தால் சூழப்பட்டு முற்றிலும் மறைந்து விட்டது. அப்போது மீனாட்சி அம்மன் மதுரைக்கு எல்லை காட்டவேண்டும் என்று இறைவனிடம் கேட்க, சிவபெருமான் தன் கழுத்தில் உள்ள ஆதிகேசனை எடுத்து மதுரையை வளைத்தார். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இளையனார்வேலூர்

அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு   வேறு எந்த முருகன் கோயிலிலும் வேலுக்கென்று தனிச் சந்நிதி கிடையாது. ஆனால் இக்கோயிலில் கருங்கல்லில் வேலானது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.   மூலவர்        :     பாலசுப்பிரமணிய சுவாமி உற்சவர்        :     வளளி, தெய்வானையுடன் பாலசுப்பிரமணியர் அம்மன்         :     கெஜவள்ளி தல விருட்சம்   :     வில்வமரம் தீர்த்தம்         :     சரவண தீரத்தம் ஊர்             :     இளையனார்வேலூர் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருநாரையூர்

அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில் வரலாறு இத்தலத்திலுள்ள ஆலயம் சிவாலயமாக இருந்தாலும், இங்கு விநாயகருக்கே முக்கியத்துவம் அதிகம். இவர் பொள்ளாப் பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். ‘பொள்ளா’ என்றால் உளியால் செதுக்கப்படாத என்று அர்த்தம். அதாவது, இந்தப் பிள்ளையார் உளியால் செதுக்கப்படாமல் சுயம்புவாக தானே தோன்றியவர்.   மூலவர்        :     சவுந்தர்யேஸ்வரர் அம்மன்         :     திரிபுரசுந்தரி தல விருட்சம்   :     புன்னை தீர்த்தம்         :     செங்கழுநீர், காருண்ய தீர்த்தம் புராண பெயர்    :     திருநாரையூர் ஊர்  […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவெள்ளக்குளம் (திருநாங்கூர்)

அருள்மிகு அண்ணன் பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அண்ணன் பெருமாள், கண்ணன் நாராயணன் உற்சவர்        :     சீனிவாசன், பூவார் திருமகள், பத்மாவதி தாயார்          :     அலர்மேல் மங்கை தல விருட்சம்   :     வில்வம், பரசு தீர்த்தம்         :     வெள்ளக்குள தீர்த்தம் புராண பெயர்    :     திருவெள்ளக்குளம் ஊர்             :     திருவெள்ளக்குளம் (திருநாங்கூர்) மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு:

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கானாட்டம்புலியூர்

அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பதஞ்சலீஸ்வரர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     கோல்வளைக்கையம்பிகை தல விருட்சம்   :     எருக்கு தீர்த்தம்         :     சூர்யபுஷ்கரிணி புராண பெயர்    :     திருக்கானாட்டுமுள்ளூர் ஊர்             :     கானாட்டம்புலியூர் மாவட்டம்       :     கடலூர்   ஸ்தல வரலாறு: பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் மகாவிஷ்ணுவை தாங்கும் ஆதிசேஷன் சிவனின் நடன தரிசனம் காணவிரும்பி பதஞ்சலி முனிவராக அவதாரம் செய்தார். சிவன் அவருக்கு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் காவளம்பாடி

அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில் வரலாறு   மனைவி சத்யபாமாவின் விருப்பத்தை நிறைவேற்ற கிருஷ்ணர் உருவாக்கிய தலம் மூலவர்        :     கோபாலகிருஷ்ணன் (ராஜகோபாலன்) தாயார்          :     செங்கமல நாச்சியார், மடலவரல் மங்கை தீர்த்தம்         :     தடமலர்ப்பொய்கை தீர்த்தம் புராண பெயர்    :     காவளம்பாடி ஊர்             :     காவளம்பாடி (திருநாங்கூர்) மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: உமாதேவி தன் தந்தை தக்ஷன் செய்த யாகத்துக்கு சிவபெருமானின் விருப்பத்தை மீறிச் சென்றதால் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கஞ்சமலை

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் வரலாறு   மூலவர்    :      பாலமுருகன் ஊர்        :      கஞ்சமலை மாவட்டம் :      சேலம்   ஸ்தல வரலாறு: திருமால் ஒருமுறை தன் மருமகன் முருகப் பெருமானைக் காணச் சென்றார். அவரிடம் முருகனின் வாகனமான மயில், கர்வத்தால் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டது. மாமனாரிடம் மரியாதைக்குறைவாக நடந்ததால் முருகனுக்கு கோபம் ஏற்பட்டது. மயிலை கல்லாகும்படிச் சாபமிட்டார். மயில் தன் செயலுக்கு வருந்தி மன்னிப்பு வேண்டி தவமிருந்தது. முருகப்பெருமான் மயிலின் தவத்துக்கிரங்கிச் சாப […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   ஓமாம்புலியூர்

அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   முருகப் பெருமான் பிரணவ மந்திரத்தின் பொருளை ஓமாம்புலியூரில் அம்பாளுக்கு சிவபெருமான் உபதேசம் செய்யும் போது கேட்டுத் தெரிந்து கொண்ட தலம் இது. மூலவர்        :     பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் (துயர்தீர்த்த நாதர்) அம்மன்         :     பூங்கொடிநாயகி, புஷ்பலதாம்பிகை தல விருட்சம்   :     இலந்தை தீர்த்தம்         :     கொள்ளிடம், கவுரி புராண பெயர்    :     உமாப்புலியூர், திருவோமாம் புலியூர் ஊர்             :     ஓமாம்புலியூர் மாவட்டம்       […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தாளக்கரை

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் வரலாறு   தாயினும் சாலப்பரிந்து தாங்கும் சிறப்பு பெற்றவர் தாளக்கரை நரசிம்மர்   மூலவர்        :     லட்சுமி நரசிம்மர் தல விருட்சம்   :     ஈஞ்சமரம் தீர்த்தம்         :     தெப்பம் புராண பெயர்    :     தாவாய்பட்டினம் ஊர்             :     தாளக்கரை மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு: ஒரு பச்சிளம் பாலகனைக் காக்க திருஅவதாரம் எடுத்த நரசிம்மமாகத் தோன்றியிருந்தாலும், அவன் தானே மூவுலகங்களையும்காக்கும் கடவுள் அதனால் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by