அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருமங்கலக்குடி

அருள்மிகு பிராணநாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பிராணநாதேசுவரர், பிராணவரதேஸ்வரர் அம்மன்         :     மங்களாம்பிகை தல விருட்சம்   :     கோங்கு, இலவு(வெள்ளெருக்கு) தீர்த்தம்         :     மங்களதீர்த்தம் (காவிரி) புராண பெயர்    :     திருமங்கலக்குடி ஊர்             :     திருமங்கலக்குடி மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: பதினோறாம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரியாக இருந்த அலைவாணர் என்ற மந்திரி மன்னனிடம் அனுமதி பெறாமல் வரிப்பணத்தில் இக்கோயிலை கட்டினார். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ரத்தினகிரி

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     பாலமுருகன் உற்சவர்   :     சண்முகர் தீர்த்தம்    :     ஆறுமுக தெப்பம் ஊர்       :     ரத்தினகிரி மாவட்டம்  :     வேலூர்   ஸ்தல வரலாறு: குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது முதுமொழி. இவ்வாறு முற்காலத்தில் இங்குள்ள குன்றில் முருகன் கோயில் இருந்தது. சரியான வசதி இல்லாததால், சுவாமிக்கு முறையான பூஜை எதுவும் நடக்கவில்லை. ஒருசமயம் இக்கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர், அர்ச்சகரிடம் சுவாமிக்கு தீபாராதனை காட்டும்படி […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கோடிக்காவல்

அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கோடீஸ்வரர்(வேத்ரவனேஸ்வரர்), கோடிகாநாதர் அம்மன்         :     திரிபுர சுந்தரி, வடிவாம்பிகை, தல விருட்சம்   :     பிரம்பு தீர்த்தம்         :     சிருங்கோத்பவ தீர்த்தம், காவிரிநதி புராண பெயர்    :     வேத்ரவனம் ஊர்             :     திருக்கோடிக்காவல் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: கிர்த யுகத்தில் பன்னீராயிரம் ரிஷிகளும் (வாலகில்ய மற்றும் வைகானஸ் முனிவர்கள்) மூன்று கோடி மந்திர தேவதைகளும் சாயுஜ் முக்தி […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நாட்டரசன்கோட்டை

196. அருள்மிகு கண்ணுடைய நாயகி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     கண்ணுடைய நாயகி அம்மன் ஊர்       :     நாட்டரசன்கோட்டை மாவட்டம்  :     சிவகங்கை   ஸ்தல வரலாறு: நாட்டரசன் கோட்டையின் தென்புறம் 2 கி.மீ., தொலைவில் அடர்ந்த மரங்கள் நிரம்பிய காட்டு பகுதியில் அமைந்த கிராமங்களான பிரண்டகுளம், அல்லூர், பனங்காடியிலிருந்து தினமும் பால், மோர், தயிர் விற்க பலர் நாட்டரசன்கோட்டை வருவர். பிரண்டகுளம் கிராம எல்லையில் வரும் போது விற்பனைக்கு கொண்டு வரும் பால், […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவிடந்தை

அருள்மிகு நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நித்யகல்யாணப்பெருமாள், லட்சுமிவராகப்பெருமாள் உற்சவர்        :     நித்யகல்யாணப்பெருமாள் தாயார்          :     கோமளவல்லித்தாயார் தல விருட்சம்   :     புன்னை, ஆனை தீர்த்தம்         :     வராஹ தீர்த்தம், கல்யாண தீர்த்தம் புராண பெயர்    :     வராகபுரி, திருவிடவெந்தை ஊர்             :     திருவிடந்தை மாவட்டம்       :    செங்கல்பட்டு   ஸ்தல வரலாறு: திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அரசனின் மகன், பலி ஆட்சி புரிந்து […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கஞ்சனூர்

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்த சிவாச்சாரியார் அவதார தலம். மூலவர்        :     அக்னீஸ்வரர் அம்மன்         :     கற்பகாம்பாள் தல விருட்சம்   :     பலா, புரசு தீர்த்தம்         :     அக்னி தீர்த்தம், பராசர தீர்த்தம் புராண பெயர்    :     கஞ்சனூர் ஊர்             :     கஞ்சனூர் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவருக்கு பிறந்த குழந்தையின் பெயர் சுதர்சனர். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் உதயகிரி

அருள்மிகு முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     முத்து வேலாயுத சுவாமி ஊர்       :     உதயகிரி மாவட்டம்  :     ஈரோடு   ஸ்தல வரலாறு: சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கோயிலாக இருக்கிறது இந்த உதயகிரி முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில். இக்கோயிலின் இறைவனான முருகப்பெருமான் முத்து வேலாயுத சுவாமி என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். முற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி புரிந்த மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது கற்கள் கொண்டு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பந்தநல்லூர்

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்          :      பசுபதீஸ்வரர் அம்மன்          :      வேணுபுஜாம்பிகை, காம்பணையதோளி தல விருட்சம்   :      சரக்கொன்றை தீர்த்தம்          :      சூரிய தீர்த்தம் புராண பெயர்    :      பந்தணைநல்லூர் ஊர்              :      பந்தநல்லூர் மாவட்டம்       :      தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: சிவனும் பார்வதியும் கைலாயத்தில் அமர்ந்திருந்தபோது பார்வதிக்கு பந்து விளையாடும் ஆசை ஏற்பட்டது. இதனால் சிவன் 4 வேதத்தையும் 4 பந்துகளாக மாற்றி பார்வதியிடம் கொடுக்கிறார். பார்வதியும் தொடர்ந்து விளையாடுகிறாள். இவள் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பரிக்கல்

அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் வரலாறு   தாயார் மடியில் உட்கார்ந்துள்ளார். இங்கு பெருமாளை தாயார் ஆலிங்கனம் செய்துள்ளபடி இருப்பதால் இங்கு பெருமாள் மிகவும் சாந்தசொரூபமாக உள்ளார்.   மூலவர்        :     லட்சுமி நரசிம்மர் தாயார்          :     கனகவல்லி தீர்த்தம்         :     நாககூபம் புராண பெயர்    :     பரகலா ஊர்             :     பரிக்கல் மாவட்டம்       :     விழுப்புரம்   ஸ்தல வரலாறு: தங்கம் வெள்ளி, இரும்பாலான கோட்டைகளை அமைத்து […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by