அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பவளமலை

அருள்மிகு முத்துகுமார சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     முத்துகுமார சுவாமி அம்மன்    :     வள்ளி தெய்வானை ஊர்       :     பவளமலை மாவட்டம்  :     ஈரோடு   ஸ்தல வரலாறு: ஒரு முறை வாயுபகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அது படிப்படியாக பெரியதாகி, அவர்களில் யார் பெரியவர்? என்ற போட்டி எழுந்தது. அந்த போட்டி போராக மாறியது. தங்கள் பலத்தையும் சக்தியையும் காட்டி அவர்கள் போர் செய்தனர். யாரும் யாரையும் வெல்ல முடியாத நிலை. […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தாழம்பூர்

அருள்மிகு திரிசக்தி அம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     திரிசக்தி அம்மன் ஊர்       :     தாழம்பூர் மாவட்டம்  :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: ஒரு பக்தரின் கனவில் அன்னை தோன்றி உத்தர விட்டதால் உருவான கோயில் இது. கொட்டிவாக்கத்தில் ஓர் அழகிய ஆலயமெழுப்பும் எண்ணம் ஐயப்பன் பக்தர்களான சிலர் மனதில் மலர்ந்தது. அந்தக் கோயிலில் மூகாம்பிகை, ஜ்வாலாம்பிகை, கன்னியாகுமரி அம்மன் ஆகிய முப்பெருந்தேவியரையும் அமர்த்தி வழிபட விரும்பினார்கள். காலம் பல கடந்தது.. அந்த […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கண்ணபுரம்

அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நீலமேகப்பெருமாள் உற்சவர்        :     சவுரிராஜப்பெருமாள் தாயார்          :     கண்ணபுரநாயகி தீர்த்தம்         :     நித்யபுஷ்கரிணி புராண பெயர்    :     கிருஷ்ணபுரம் ஊர்            :     திருக்கண்ணபுரம் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: பொதுவாக கோயில்களை நிர்மாணிப்பதும் நிர்வாகம் செய்ய இறையிலியாக நிலங்களை மானியமாய் அளித்து செலவினங்களுக்கான வருவாய்க்கு வழிசெய்வதும் மன்னர்கள் தங்கள் கடமையாகக் கொண்டிருந்தனர். இதற்கு நன்றியாக இறைவனுக்கு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்புறம்பியம்

அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   செட்டிப் பெண்ணுக்கு இறைவன் சாட்சி சொன்ன தலம்   மூலவர்        :     சாட்சி நாதேஸ்வரர், சாக்ஷீஸ்வரர், புன்னைவனநாதர் அம்மன்         :     கரும்பன்ன சொல்லி, இக்ஷீவாணி தல விருட்சம்   :     புன்னை தீர்த்தம்         :     பிரமதீர்த்தம் புராண பெயர்    :     திருப்புறம்பயம், கல்யாண மாநகர், புன்னாகவனம் ஊர்             :     திருப்புறம்பியம் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: ஒவ்வொரு யுக முடிவிலும் வெள்ளம் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் உத்திரமேரூர்

அருள்மிகு பாலசுப்ரமணியன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பாலசுப்ரமணியன் அம்மன்         :     கஜவள்ளி ஊர்             :     உத்திரமேரூர் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு:   உத்திரவாகினி என்றும் சேயாறு என்றும் தற்போது செய்யாறு என்றும் அழைக்கப்படும் ஆற்றின் இருகரையோரமும் அக்காலத்தில் அடர்ந்த காடுகள் காணப்பட்டன. இங்கு பல முனிவர்கள் தவம் செய்து வந்தனர். அவர்களுள் ஒருவரான காசிபமுனிவர், ஒருசமயம் உலக நலன் பொருட்டு சேயாற்றங்கரையில் ஆசிரமம் அமைத்து […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நரசிங்கபுரம்

அருள்மிகு லக்ஷ்மி நரசிம்ம சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி உற்சவர்        :     பிரஹலாத வரதர் தாயார்          :     மரகதவல்லி தாயார் புராண பெயர்    :     நரசநாயகர்புரம் ஊர்             :     நரசிங்கபுரம் மாவட்டம்       :     திருவள்ளூர்   ஸ்தல வரலாறு: மகாவிஷ்ணு எடுத்த ஒன்பது அவதாரங் களில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பானது. ஆனால், பக்தன் கூப்பிட்டவுடன் வந்து அருள் செய்த அவதாரம் நரசிம்ம […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் குருவாயூர்

அருள்மிகு குருவாயூரப்பன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     உன்னி கிருஷ்ணன் ஊர்             :     குருவாயூர் மாவட்டம்       :     திருச்சூர் மாநிலம்        :     கேரளா   ஸ்தல வரலாறு: குருவாயூரில் மூலவர் உன்னி கிருஷ்ணன் எனப்படுகிறார். இவர் கல்லிலோ வேறு உலோகத்திலோ வடிக்கப்படவில்லை. பாதாள அஞ்சனம் என்னும் மையால்செய்யப்பட்டது இச்சிலை. இந்த சிலையை கிருஷ்ணனே செய்ததாகவும் கூறுவதுண்டு. தன்னைத் தானே சிலையாக வடித்து குருவாயூர் தலத்தில் வந்து அமர்ந்ததாக கூறுவதுண்டு. இந்த […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்    இன்னம்பூர்

அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில் வரலாறு   நமக்கெல்லாம் தமிழ் இலக்கணத்தை வடித்துக் கொடுத்தவர் குறுமுனி அகத்தியர். அந்த அகத்தியருக்கு தமிழ் இலக்கணத்தை எடுத்துரைத்தவர் திருஇன்னம்பரில் எழுந்தருளி இருக்கும் ஈசன்.   மூலவர்        :     எழுத்தறிநாதர் அம்மன்         :     நித்தியகல்யாணி, சுகந்த குந்தலாம்பாள் தல விருட்சம்   :     செண்பகமரம், பலா தீர்த்தம்         :     ஐராவத தீர்த்தம் புராண பெயர்    :     திருஇன்னம்பூர், திருவின்னம்பர் ஊர்             :     இன்னம்பூர் மாவட்டம்       :     தஞ்சாவூர் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அரியமேய விண்ணகரம்

அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில் வரலாறு   மூலவர்          :      குடமாடு கூத்தன் உற்சவர்         :      சதுர்புஜ கோபாலர் தாயார்           :      அமிர்தவல்லி தல விருட்சம்   :      பலாச மரம் தீர்த்தம்          :      அமிர்த தீர்த்தம் புராண பெயர்    :      அரியமேய விண்ணகரம் ஊர்              :      அரியமேய விண்ணகரம் (திருநாங்கூர்) மாவட்டம்       :      மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: உதங்க முனிவர் சிறுவயது முதலே வைதர் என்பவரிடம் இருந்து […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கொட்டையூர்

அருள்மிகு  கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கோடீஸ்வரர், கைலாசநாதர் அம்மன்         :     பந்தாடு நாயகி, கந்துக கிரீடாம்பாள் தல விருட்சம்   :     வில்வம், கொட்டை (ஆமணக்கு) தீர்த்தம்         :     அமுதக்கிணறு புராண பெயர்    :     திருக்கொட்டையூர் கோடீச்சரம், பாபுராஜபுரம் ஊர்             :     கொட்டையூர் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: திரிஹர்த்த தேசத்தை ஆண்டவர் சத்தியரதி. இவரது மகன் சுருசி ஒரு சாபத்தின் காரணமாக பிசாசு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by