என்றும் அன்புடன்… நேற்று(25-04-2014) இரவு என்னுடைய மிக நெருங்கிய நண்பரான திரு.இனிகோ இருதையராஜ் – ன் (தலைவர், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம்) தாயார் காலமானார் என்ற செய்தி கேட்டு அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். நேற்று இரவு 11:30 முதல் விடியற்காலை 3:45 மணி வரை அவர் தாயைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார். அவரிடம் பேசி விட்டு வீடு திரும்பும்போது எனக்கு என் மேலேயே கோபம் ஏற்பட்டது. காரணம் எனக்கு எல்லாமுமாக இருந்தும், இருக்கும் என் தாயார் மீது […]