கடிதம் – 9 – காதல்

கடிதம் – 9 –  காதல் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… என்னுடைய வாழ்க்கையை ஆண்டாளுக்கு முன், ஆண்டாளுக்கு பின் என இரண்டு வகையாக பிரிக்கலாம்… ஆண்டாளுக்கு முன் என்றால் என் வாழ்க்கையில் ஆண்டாள் வருவதற்கு முன் என அர்த்தம் கொள்ளவும்…. பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும் சொக்கலிங்கத்தை பிடித்தவர்கள் 10 பேர் என்றால் பிடிக்காதவர்கள் 100 பேர் இருப்பார்கள் காரணம் சொக்கலிங்கத்திற்கு, கடவுள் […]

கடிதம் – 8 – சகுனம்

  ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… மாதா, பிதா, குரு, தெய்வம் – இந்த வரிசை சரியா, தவறா என்றால் தவறு என்று தான் கூறுவேன்…. என்னை பொறுத்தவரை தெய்வம், மாதா, பிதா, குரு – தான் சரியான வரிசையாக இருக்க முடியும். இதற்கு காரணமாக என் வாழ்க்கையில் நான் கண்ட, பார்த்த, அனுபவித்த எத்தனையோ உதாரணங்களை கூற முடியும்…. […]

கடிதம் – 7

கடிதம் – 7 ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!  வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… மலர்களிலேயே கருநெய்தல் மலர் ரொம்ப விசேஷம் பத்மம் அதனைவிட சிறப்பு தாமரை (100 இதழ்கள்) பத்மத்தை விட சிறப்பானது புண்டரீகம் (1000 இதழ்கள்)  தாமரையை விட சிறந்தது ஸ்வர்ண புஷ்பம் (தங்கத்தால் ஆனது) புண்டரீகத்தை விட சிறந்தது ஆனால் ஆண்டாள் – ஆண்டாள் என்கின்ற துளசி எல்லாவற்றையும் விட சிறப்பானது ; மேலோங்கியது…… இத்தகைய […]

கடிதம் – 6

கடிதம் – 6 ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!  வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… ஆண்டாள் தங்க விமான திருப்பணி தடைபெற்று நிற்கின்றதே என்று நான் வருத்தப்படாதே நாட்களே இல்லை….  குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கடந்த சில மாதங்களாக என் மனைவி, அம்மா, குழந்தைகள், நண்பர்கள், உறவுகள் என் ஞாபகத்திலேயே கிடையாது… இந்த சூழ்நிலையில் ஆண்டாள் கோவில் திருப்பணிக்காக யாரிடமும் சென்று ஆண்டாளுக்கு கொடுங்கள் […]

கடிதம் – 5

கடிதம் – 5 ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… இதுவரை என்னால் எத்தைனையோ பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தங்க விமான திருப்பணிக்கு தங்கமும், பணமும் கொடுத்திருக்கிறார்கள்…. தன்னலம் பார்க்காமல் இதுவரை தங்க விமான திருப்பணிக்கு தங்கமும், பணமும் கொடுத்து உதவிய ஆயிரக்கணக்கானோர்களை மூன்று பிரிவாக பிரிக்கலாம். முதல்பிரிவினர்: முதல்பிரிவினர் 70% பேர் என்று வைத்து கொண்டால், அந்த 70% […]

கடிதம் – 4

கடிதம் – 4 ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!  வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… நான் இதற்கு முன் குறிப்பிட்ட சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும் முன், எனக்கும் ஆண்டாளுக்கும் உள்ள தொடர்பை சுருக்கமாக சொல்லி விடுகின்றேன்… என்னை ஒன்றுமே இல்லாதவன் என ஆக்கியவளும் ஆண்டாள் தான் என்னுள் ஒன்றும் இல்லை என ஆக்கியவளும் ஆண்டாள் தான் பகலை பகலுக்கு முந்திய இரவும், இரவை இரவுக்கு முந்திய […]

கடிதம் – 3

கடிதம் – 3 ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!  வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… என் வாழ்க்கையில் வாஸ்துவினால் கிடைத்த சந்தோஷங்கள் என்று நிறைய உண்டு… அதேபோல் அதற்கு சரிசமமாக கஷ்டங்களும் நிறைய உண்டு…. கஷ்டம் – 1 அதிலும் குறிப்பாக என்னை வாஸ்துவிற்காக சந்தித்த பிறகு என் மனதிற்கு பிடித்த சில மனிதர்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் என் மனதில் எப்போதும் ஆறா வடுவையும், வலியையும் […]

ஆண்டாள் பற்றி பேசுவது……

ஆண்டாள் பற்றி பேசுவது *     சிலருக்கு வயிற்றுக்கான பொழைப்பாக இருக்கலாம்… *     வேறு சிலருக்கு வேறு வழி இல்லாமல் வெற்று கடமையாக இருக்கலாம்… ஆனால் எனக்கோ *     நான் வாழும் வாழ்க்கையின் முழு அர்த்தமே ஆண்டாள் தான்… ஆண்டாள் தான் எல்லாமே என்பதை மெய்ப்பிற்பதற்காகவே நடந்தது போல் மேலும் ஒரு நிகழ்ச்சி… பரகால இராமானுஜதாசர் – தற்கால வைணவத்தின் தவிர்க்கவே முடியாத உண்மையான வைணவர்…. மெத்த படித்தவர்… வசதி நிறைந்தவர்…. அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த அற்புதமான மனிதர் […]

கடிதம் – 2

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… 24, ஆகஸ்டு 2014 அன்று சேலம் அடையார் ஆனந்த பவன் அரங்கத்தில் வைத்து, என்னிடம் வாஸ்து பார்த்தவர்களுக்கு மட்டும் (300 நபர்களுக்கு மிகாமல்) எனக்கு தெரிந்த வாஸ்து, ஆழ்நிலை ஆண்டாள் தியானம் கற்று கொடுக்க முடிவு செய்துள்ளேன்… இதற்கு தலையாய காரணம் என் எதிர்கால குறிக்கோளை அடைய என்னை சற்று ஒருமுகப்படுத்த வேண்டி இருப்பது […]

24-08-2014 அன்று சேலம் அடையார் ஆனந்த பவன் அரங்கத்தில் வைத்து நடைபெறும் “திரு.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்களின் ஒரு நாள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இருப்பவர்களின் இரண்டாவது பட்டியல்….

24-08-2014 அன்று சேலம் அடையார் ஆனந்த பவன் அரங்கத்தில் வைத்து நடைபெறும் “திரு.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்களின் ஒரு நாள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இருப்பவர்களின் இரண்டாவது பட்டியல்…. 101. To 169. நாகராஜன், சரவணன், திருச்செங்கோடு 170. முருகன், ஆத்தூர் 171. ஆனந்தன், ஆரணி 172. பழனிசாமி, பாப்பம்பட்டி 173. சீனிவாசன், செய்யார் 174. சுமதி, சென்னை 175. விக்கி, சென்னை 176. சரவணன், சென்னை 177. ராமசுப்ரமணிய ராஜா, ராஜபாளையம் 178. சங்கீதா, ராஜபாளையம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by