ஒரு இடத்தில் ஆழ்துளை கிணற்றிற்காக அமைக்கப்படும் மோட்டார் அறை (Motor Shed) மதில் சுவரை ஒட்டி அமைக்க கூடாது. படத்தில் உள்ள இடம்: பட்டினப்பாக்கம், சென்னை
ஒரு இடத்தில் ஆழ்துளை கிணற்றிற்காக அமைக்கப்படும் மோட்டார் அறை (Motor Shed) மதில் சுவரை ஒட்டி அமைக்க கூடாது. படத்தில் உள்ள இடம்: பட்டினப்பாக்கம், சென்னை
ஸ்ரீ ஏப்ரல் 02, 03, 04 அன்று முறையே சிவகங்கை, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் திருநெல்வேலி செல்ல இருப்பதால் என்னிடம் சென்னையில் ஏதும் உதவி தேவைப்படும் பட்சத்தில் திரு.செந்தூர் சுப்பிரமணியன் @ +91 99622 94600 அவர்களையோ அல்லது திரு.அபுதாலிப் @ +91 98843 94600 அவர்களையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மேலூர், மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களை சார்ந்த பழைய வாடிக்கையாளர்கள் (Old Clients) அவர்களின் […]
ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டத்திற்காக இது வரை பணம் கொடுத்தவர்கள் விபரம்: 1 திருமதி.கல்யாணி கண்ணன், டெல்லி 10000 2 திரு.சரவணன், பெரியமணலி 5000 3 திரு.நாகேந்திரன், திருப்பூர் 10000 4 திரு.பூபதி, திருப்பூர் 10000 5 திருமதி.சாந்தி சத்யநாராயணன், சென்னை 35000 6 திருமதி.நிர்மலா, பிரான்ஸ் 10000 7 திருமதி.சூர்யகலா, சென்னை 10000 8 திருமதி.பானுமதி, கோபிச்செட்டிப்பாளையம் 3000 9 திரு.சண்முக சுந்தரம், திண்டல், ஈரோடு 5000 10 கவிதா, பெரியமணலி 1000 11 திரு.ஆண்டாள் […]
படத்தில் உள்ள வடக்கு பார்த்த வீட்டிற்கு இது போன்று படிக்கட்டு அமைப்பது தவறு. இது 100% வடகிழக்கு படிக்கட்டு. படத்தில் உள்ள இடம்: கோவில்பட்டி
ஸ்ரீவில்லிப்புத்தூரில் தாயார் ஸ்ரீஆண்டாளின் திருக்கல்யாண மகோத்ஸ்வம் ஸ்ரீவைகானஸ பகவத் சாஸ்திர முறைப்படி நிகழும் மங்களகரமான ஸ்ரீஜய வருடம் பங்குனி மாதம் 12 – ம் தேதி வியாழக்கிழமை 26-03-2015 அன்று துவஜாரோஹணம் (கொடியேற்றம்) தொடங்கி ஸ்ரீஜய வருடம் பங்குனி மாதம் 24 – ம் தேதி (07-04-2015) அன்று புஷ்பயாகம் வரை நடைபெற உள்ளது. ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம் 03-04-2015 அன்று இரவு 7 மணிக்கு மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. தினமும் ஆழ்வாரின் அருளிச் செயல்களான நாலாயிர […]
ஒரு மனையில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் தென்கிழக்கு வெளிப்பகுதியில் தாய் சுவரையும் மதில் சுவரையும் தொடாமல் கழிவறை அமைக்க கூடாது. மேலும், ஒரு கட்டிடத்தில் தென்கிழக்கு பகுதியில் கழிவறை அமைப்பது தவறு. படத்தில் உள்ள இடம்: பெரியமணலி, நாமக்கல்
ஒரு வீட்டிற்கு தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் கண்டிப்பாக சாலை (South West Road) வரக் கூடாது.
ஸ்ரீ கடிதம் 34 – ல் ABCD என்றால் Any Body Can Dream என்று பார்த்தோம். ஆனால் AB, CD – க்கு இன்னொரு அர்த்தமும் இருக்கின்றது. அது Any Body Can Do யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே ஆங்கில எழுத்துக்களான A,B,C,D – யின் மற்றொரு அர்த்தம். இவ்விடத்தில் நான் ஒரு சிறிய வரியை மட்டும் சேர்த்து கொள்கின்றேன். அந்த வார்த்தை “சரியாக கனவு காணும்” அதாவது “சரியாக கனவு காணும் யார் […]
ஒரு வீட்டின் தென்கிழக்கு மூலையின் மேற்கூரை கூம்பு போன்ற வடிவில் கண்டிப்பாக அமைக்க கூடாது. மேலும், ஒரு கட்டிடத்தின் மேற்கூரை சமமாக தான் இருக்க வேண்டும். படத்தில் உள்ள இடம்: பை.பள்ளிப்பட்டி, தர்மபுரி
ஒரு வீட்டின் தென்கிழக்கு (Southeast) மூலையில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அந்த வீட்டின் தாய் சுவற்றிலிருந்து தூண் வைத்து கூரை (Cooling Sheet with Pillar) அமைக்க கூடாது. படத்தில் உள்ள இடம்: பெரம்பூர், சென்னை