சேக்கிழார் மணி மண்டபத்தில் நடந்த திருவிழா

ஸ்ரீ சேக்கிழார் அறக்கட்டளை சார்பாக சென்னை குன்றத்தூர் சேக்கிழார் மணி மண்டபத்தில் நடந்த திருவிழாவில் முன்னாள் அமைச்சர் அண்ணன் திரு.தா.மோ.அன்பரசன், அண்ணன் திரு.நக்கீரன் கோபால் மற்றும் பேச்சாளர் திரு.சுகிசிவம் அவர்களுடன்….

வானத்தை போல மனம் படைத்தவள்: –

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பு II – ல் நடந்த ஒரு சிறிய விஷயம் வாழ்க்கையை எப்படி நகர்த்த வேண்டும் என்ற பார்வையை உங்களுக்கு தரும் என நம்புகின்றேன். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஒருவரை வாஸ்து கற்க வந்தவர்களுக்காக பேச கூப்பிடுகின்றேன். வந்தவர் சாதாரணமானவர் அல்ல. பெரியாழ்வாரின் 225 – வது வம்சாவழி. வந்தவர் சும்மா வராமல் ஆண்டாளுக்கு சார்த்திய மாலை, கிளி மற்றும் பிரசாதத்தோடு வருகின்றார். பிரசாதமும், கிளியும், மாலையும் எனக்காக கொண்டு வரப்பட்டது […]

Welcome Vastu Practitioner Trainee – II

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பு II – ல் பங்கு பெற வருகை புரியும் சகோதர சகோதரிகள் அனைவரையும் வருக! வருக! என வரவேற்கின்றேன். பின் குறிப்பு: – 15-07-2015 முதல் 26-07-2015 வரை என்னை தொடர்பு கொள்ள நினைப்பவர்கள் நண்பர் திரு.சுப்பிரமணியன் அவர்களை +91 99622 94600 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.   திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன […]

அவளும், ஆண்டாளும், அவனும்: –

ஸ்ரீ வாழ்க்கை முடியவே முடியாது என்கின்ற முடிவெடுத்து நிறைய பேர் சந்தோஷமாக வாழ்வதாக நடித்து கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் முடிந்து விடும் என்று தெரிந்தும் சந்தோஷமாக சிலபேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த சிலரில் நானும் ஒருவன். எதிர்பார்ப்பு நிறைந்த உலகம் ஏமாற்றத்திற்கு குறைவில்லா உலகம் ஏற்றத்திற்கு என்றும் பஞ்சமில்லா உலகம் ஏறிய பின் ஏற்றிய ஏணியை எட்டி உதைக்கும் உலகம் நின்ற ஏணிக்கு நிற்பதும் ஒன்று தான்… படுத்திருப்பதும் ஒன்று தான் என்ற எண்ணம் இருப்பதை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by