கல்யாண வெங்கட்ரமணர் திருக்கோவில் 

கல்யாண வெங்கட்ரமணர் திருக்கோவில்  சுவாமி : கல்யாண வெங்கட்ரமணர். அம்பாள் : ஸ்ரீ தேவி பூமிதேவி. தலச்சிறப்பு :  இங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தல வரலாறு :  சுசர்மா என்னும் பக்தன் தனது மனைவியுடன் புத்திர பாக்கியம் வேண்டி திருப்பதி  யாத்திரை மேற்கொண்டான்.  யாத்திரையின் போது காவிரிக்கரையில் தங்கி இருந்தான்.  அப்போது  நாரதர் கனவில் தோன்றி திருமக்கூடலூர் என்ற கூடுதுறைக்கு செல்லுங்கள்.  அங்கு உங்களைச்  சிலர் வரவேற்பர் என்று சொன்னதைத் தொடர்ந்து அங்கு சென்றனர்.  […]

மறக்க கூடாத மனிதர்கள் – 4 

மறக்க கூடாத மனிதர்கள் – 4  எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும் நேரு  மாமாவை  ரொம்ப……   மாமா என்ற சொல்லிற்கே அழகு அது என் வேணு மாமா  பெயருடன்   சேரும் போது  தான்…..   என்பதாலோ என்னவோ   எனக்கு நேருவை மாமா என்று சேர்த்து அழைக்க பிடிக்கவே பிடிக்காது   ஏனோ அன்றும் இன்றும் என்றும் மாமா என்றால்   எனக்கு என் வேணு மாமா  மட்டும் தான்    நிறைய யோசித்து இருக்கின்றேன் […]

பூவராக சுவாமி திருக்கோவில்:

பூவராக சுவாமி திருக்கோவில்: ஸ்ரீ முஷ்ணம், கடலூர் மாவட்டம் சுவாமி : பூவராக சுவாமி (தானே தோன்றியவர்) அம்பாள் : அம்புஜவள்ளி தாயார் விமானம் : பாவன விமானம் தீர்த்தம் : நித்ய புஷ்கரணி தலவிருட்சம் : அரச மரம் தலச்சிறப்பு :  இக்கோவிலில் #நாராயணன் வராஹ அவதாரத்தில் காட்சியளிக்கிறார்.   தானே தோன்றிய மூர்த்திகளை கொண்டவைணவ தலங்களில் இதுவும் ஒன்று  (1. ஸ்ரீரங்கம் 2. ஸ்ரீமுஷ்ணம் 3. திருப்பதி 4. வானமாமலை). இந்த கோவில் புருஷசுகாரா மண்டபம் எனப்படும் […]

அமிர்தநாராயணப் பெருமாள்: 

அமிர்தநாராயணப் பெருமாள்:  சுவாமி : அமிர்தநாராயணப் பெருமாள். அம்பாள் : அமிர்தவள்ளி. தலச்சிறப்பு :  ராமானுஜர் வழிபட்ட தலம்.   அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரரை தரிசித்த  பிறகு,  அமிர்த நாராயண பெருமாளையும் தரிசனம் செய்தால் தான், திருக்கடையூர் வழிபாட்டு பலன்  முழுமையாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது.  திருத்தல வரலாறு :  தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தனர்.  அசுரர்களை ஏமாற்றி விஷ்ணு அதை ஒரு கலசத்தில் வைத்தார்.  மீண்டும் கலசத்தை திறந்த போது அமிர்தம் சிவலிங்கமாக இருந்தது.  […]

மறக்க கூடாத மனிதர்கள் – 2

மறக்க கூடாத மனிதர்கள் – 2 பரிசுத்தம் சரணாகதி ஒழுக்கம் நேர்மை இவற்றின் மொத்த  உருவம்  சந்தைபேட்டையின் சங்கீதம் என் பெரம்பலூர் சண்முகம் நான் நாலு பேருக்கிட்ட கற்ற வித்தையை என்னிடம் மிக சிறப்பாக கற்று என்னை  விட மிக பெரிய அளவில் தன்னை நகர்த்தி கொள்ளும், கொண்டிருக்கும் வல்லமை கொண்டவர் பெரம்பலூரே இவர் பெயரை உரக்க சொல்லும் காலம் வரும் இவருக்கும் எனக்கும் நடுவில் ஒரு  சிறு  கசப்பு சேலம் அன்பினால் மீண்டும் இணைப்பு காரணம் […]

சிறகை விறி

சிறகை விறி   பொறுமை கொண்டு வெற்றி  கோட்டை தொட என் வாழ்த்துக்கள் காரணம் பூமி கூட  பொருத்து  இருந்து தான்  பூகம்பத்தை  வெளிப்படுத்துகின்றது…… ஓடுவதாக இருந்தால் துரத்தி கொண்டு ஓடுங்கள் நிற்பதாக இருந்தால் எதிர்த்து நில்லுங்கள் நம்மை தூக்கி வீசி விட்டார்களே என்னும் என் உறவுகளே நீங்கள் தூக்கி எறியப்படும் தருணங்களில் தான் சிறகை விரிக்க வாய்ப்பு கிடைக்கின்றது என்பதை மறந்து விடாதே வாய்ப்பு கிடைத்தது என்று சிறகை விரித்து பறக்க ஆரம்பித்து  விடு இப்போதே….. […]

மறக்க கூடாத மனிதர்கள் – 1

மறக்க கூடாத மனிதர்கள் – 1 குறியிட்டு புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள நண்பர் சேகர் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் சிறந்த உழைப்பாளி மிக சிறந்த ஆரோக்கியமான மனிதர் இவரின்  உடல் மட்டுமல்ல உள்ளமும் அப்படியே திருமண பேச்சு வந்த  போது ஆண்டாளின் தீவிர பக்தன் எடுத்த முடிவு என்னை, என்னை நினைத்து  வெட்கி தலை குனிய வைத்தாலும் சேகர் வாழ்க்கையின் முக்கிய முடிவு எடுக்கும் போது நானும் அதற்கு காரணமாய் இருந்தேன் என்பதில் எனக்கும் கொஞ்சம் பெருமையே…… அந்த […]

வாகனப் பிள்ளையார் திருக்கோயில்:

வாகனப் பிள்ளையார் திருக்கோயில்: மூலவர்: – விநாயகர் பழமை: – 200 வருடங்களுக்கு முன் ஊர்: – ஆத்தூர் மாவட்டம்: – சேலம் மாநிலம்: – தமிழ்நாடு ஆத்தூர் நகரத்தில் #வசிட்ட நதி ஓடுகிறது. இன்று வறண்டு கிடந்தாலும் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை தண்ணீர் பெருகி ஓடிய நதியாகத்தான் இருந்தது. குறிப்பாக ஆடி மாதத்தில் மிக அதிக அளவில் தண்ணீர் ஓடும்.  200 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பிள்ளையார் சிலை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. அதைக் […]

கடம்பவனேசுவரர் கோயில்:

கடம்பவனேசுவரர் கோயில்: கரூர் மாவட்டம் குளித்தலை நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும்.  தேவாரம் பாடல்பெற்ற சிவாலயங்களில் 65வது தேவாரத்தலமாகவும், தென்கரைத் தேவாரத் தலங்களில் இரண்டாவது தலமாகவும் உள்ளது, தேவரா மூவர்களில் அப்பர் இச்சிவாலயத்தைப் பற்றி பாடியுள்ளார். இச்சிவாயலத்தின் மூலவர் கடம்பவனநாதர், அம்பாள் முற்றில்லா முலையம்மை.  சப்த கன்னியர்கள், அகத்தியர், கண்ணுவ முனிவர், முருகன் ஆகியோர் இச்சிவாலயத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். குளித்தலை நகரானது கடம்பந்துறை, குழித்தண்டலை என்று புராண காலத்தில் அழைக்கப்படுள்ளது. இத்தலத்தில் #கடம்பம் எனும் மரம் அதிகமிருந்தமையால் கடம்பை, […]

வெற்றி உனதே….

வெற்றி உனதே…. சண்டை  போட்டு  பல நாள்  பேசாம  இருப்பது  வைராக்கியம்  இல்லை……. கெளரவம் பார்க்காமல் முதல்ல  பேசறது தான் மனிதம் அப்படி பேசறவன்  தான் புனிதன் வன்மம் விட்டு முடியும் வரை முயற்சி செய்யுங்கள் உன்னால்  முடியும் வரை அல்ல நீ நினைத்த செயல் முடியும்  வரை……….. முடியும் என்றால் முயற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய் மறந்து விடாதே நாளை நமதே…… வெற்றி  உனதே…. இரவலை சற்று தழுவி கட்டாய கவி ஆண்டாள் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by