தலையெழுத்தை மாற்றிய நிதீஸ்வரர் திருக்கோவில்

தலையெழுத்தை மாற்றிய நிதீஸ்வரர் திருக்கோவில் : இந்து சமயத்தின்படி இந்த அண்டத்தையும் அதில் உள்ள உயிர்களையும் உருவாக்கும் தொழிலைச் செய்பவர் பிரம்மா.  இவ்வாறு இந்த ஒட்டுமொத்த உலகத்தையே படைத்து, ஒவ்வொரு செயல்களையும் வடிவமைத்து வழங்குவதாகக் கருதப்படும் பிரம்மாவின் தலையெழுத்தையே மாற்றி அமைத்த நிதீஸ்வரர் என்ற சிவன் எங்கே அருள்பாலிக்கிறார். பிரம்ம புராணம்: பிரம்ம புராணத்தின்படி பிரம்மா சுயம்புவாகத் தோன்றி இந்த உலகத்தையும், சொர்க்கத்தினையும் படைத்தார். ஆகாயம், திக்குகள், காலம், உணர்வு ஆகியவற்றைப் பூமியிலும், சொர்க்கத்திலும் உருவாக்கினார். தன்னுடைய மனதிலிருந்து […]

பூனை வளர்ப்பது நல்லதா????????

    பூனை வளர்ப்பது நல்லதா???????? Time spent with cats is never wasted – Sigmund Freud உண்மை கூற்று …. ஜப்பானின் வெற்றிக்கும் நெப்போலியனின் தோல்விக்கும் பூனையே காரணம் பூனை பற்றிய ஆராய்ச்சி குறிப்புகள் மிரட்டுகின்ற்ன்… நீங்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ பூனையுடன் வாழ்க வளமுடன்……. கட்டாய கவி ஆண்டாள் P சொக்கலிங்கம்      

வனபத்ரகாளியம்மன் திருக்கோவில்:

வனபத்ரகாளியம்மன் திருக்கோவில்: காலம் சொல்ல முடியாத காலத்தில் கட்டப்பட்டது இந்த வனபத்ர காளியம்மன் கோவில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் பழமை வாய்ந்தாக உள்ளது. மூலவர் – வனபத்ர காளியம்மன் தல விருட்சம் – தொரத்திமரம் தீர்த்தம் – பவானி தீர்த்தம் தல வரலாறு : சாகாவரம் பெற்ற மகிசாசூரனை அழிக்க அம்பாள் சிவனை நினைத்து வழிபட்டுப் பூஜை செய்து சூரனை அழித்தாள். அம்பாள் சிவனை நினைத்து இந்த வனத்தில் தியானம் […]

வணக்கம் சென்னை – மே 30, 1999 

மே 30, 1999  என் தந்தை இறந்த தினம் இன்று… சரியாக காலை 6.45 AM-க்கு அவர் உயிர் பிரிவதற்கு  15 நிமிடங்கள் முன் வரை  நன்றாக இருந்த அவர் இறந்ததற்கு காரணம் சென்னை மட்டுமே… ஆம்புலன்சிற்கு வழி விடாத சென்னை மக்கள் பணம் கொடுத்து மருத்துவக் கல்லூரியில்  பட்டம் பெற்று மருத்துவமே தெரியாமல் மருத்துவம் பார்த்த  சென்னை டாக்டர்….. உயிர் காக்கும் ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் கூட வைத்திருக்காத டிரைவர் என 11 முத்தான காரணங்கள்….. […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by