மீளாத் துயரில் – கலைஞர்

                   கலைஞர்   உதய சூரியனுக்கு நிரந்தர ஒய்வு இளைய சூரியனுக்கு வழி விட்டு…….. பெய்யும் அத்தனை மழையும் தேனாகலாம்  இருக்கும் அத்தனை மணலும் பொன்னாகலாம்  ஆனாலும் அவையாவும் நீயாகுமோ? தமிழை ஆண்டவனுக்கு  இந்தியாவின் சாக்கிரட்டீசுக்கு தமிழ்நாட்டின் மார்டின் லூதர் கிங்குக்கு ஓய்வறியா உழைப்பிற்கு  நிரந்தர ஒய்வு நீங்கள் இல்லா தமிழகம் சாத்தியமா????? பகலை பகலுக்கு முந்திய இரவும், இரவை இரவுக்கு முந்திய பகலும் தீர்மானிப்பது  […]

முடிவல்ல ஆரம்பம் – சந்திப்பு:

முடிவல்ல ஆரம்பம் – சந்திப்பு: முன்னாள் தமிழக பாஜக மாநில தலைவர் திரு இல.கணேசன் அய்யா அவர்களுடன் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில் வைத்து மரியாதை  நிமித்தமான சந்திப்பு சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் சாமன்யனுக்கு விடிவு ஏற்படும் வரை சந்திப்புக்கள் தொடரும்  என்றும் அன்புடன்  Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்

குடி, குடிக்காதவனையும் கொல்லும் – 2

குடி, குடிக்காதவனையும் கொல்லும் – 2 வழக்கம் போல  நிறைய அறிவுரை குடியை பற்றி  நான் எழுதியதற்கு நீங்கள் நன்றாக வளர்ந்து வீட்டீர்கள் ஏன் உங்களைப் பற்றிய பழைய கதை இப்போது என்று…. பழையது புரியாததால்  தான் நம்மை இன்னும் பழைய விஷயங்களே ஆண்டு கொண்டு இருக்கின்றது ஆண்டாண்டு காலமாக… ஆஷ் சுட்டு கொல்லப்பட்டதற்கு  தேசபக்தர்களின்  தேசபக்தி என்று பெயர் வைத்து  கொண்டாடி கொண்டு இருக்கின்றோம். . தொடர்ந்து இருந்துவிட்டு போகட்டும்  சிலரின் அறியாமை  அவர்களால் அறியப்படாமலேயே… […]

குடி, குடிக்காதவனையும் கொல்லும்-1

குடி, குடிக்காதவனையும் கொல்லும்: நாள் முழுவதும் நானும் குடியோடு இருந்திருக்கின்றேன் தனிமையை ரசிக்க  தவிக்கவிட்டதை நினைத்து நினைத்து மாய்ந்து போக  நானும் குடியோடு இருந்திருக்கின்றேன் அனுபவித்து குடித்திருக்கின்றேன் நண்பர்களோடு குடித்ததை விட  தனிமையில் குடித்த காலங்கள் அதிகம் குடித்திருந்தால் யாரிடமும் பேச மாட்டேன்  என்பதால்  கிட்டத்தட்ட கவிஞர் கண்ணதாசன் போல  நிறைய  யோசித்திருக்கின்றேன்  யாசித்த போது ஏளனம் செய்தவர்களை  பற்றி நிறைய சிந்தித்து இருக்கின்றேன்  ஏன் இந்த நிலைமை  எனக்கு மட்டும் என்கின்ற எண்ணம்  என்னை சூழ்ந்த […]

ஆதிமூலேஸ்வரர் திருக்கோவில்:

  ஆதிமூலேஸ்வரர் திருக்கோவில்:   இமயமலை மகா அவதார புருஷர் பாபாஜி பிறந்த தலமும் இதுவே. இவருக்கு இங்கு கோவில் உள்ளது.   பாபாஜியின் தந்தை சுவேதநாதய்யர் இதே ஊரிலுள்ள முத்துக்குமர சுவாமி கோவில் அர்ச்சகராகப் பணியாற்றினார்.    பரங்கிப்பேட்டை தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.   மூலவர் : ஆதிமூலேஸ்வரர்.   உற்சவர் : சோமாஸ்கந்தர்.   அம்மன் : அமிர்தவல்லி.   தல விருட்சம் : வில்வம், […]

மலையாள தேவி துர்காபகவதி அம்மன் திருக்கோவில்!

மலையாள தேவி துர்காபகவதி அம்மன் திருக்கோவில்! மலையாள தேவி துர்கா பகவதி அம்மன் ஆலயம் கோயம்பத்தூர் மாவட்டம் நவகரை என்னும் ஊரில் உள்ளது.  மூலவர் : மலையாள தேவி துர்காபகவதி அம்மன் தல விருட்சம் : விருச்சிக மரம் பழமை : 500 வருடங்களுக்குள் ஊர் : நவகரை மாவட்டம் : கோயம்புத்தூர் தல வரலாறு : ஒரு காலத்தில் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுப்பதில் அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் இடையே போட்டி நடந்தது. அந்த போட்டியில் தேவர்கள் […]

அங்காளம்மன் திருக்கோவில்:

அங்காளம்மன் திருக்கோவில்:   உலகையே ஆட்சி செய்யும் அன்னை பார்வதி அங்காளம்மனாக அவதாரம் எடுத்து திருப்பூர் அருகே முத்தனம் பாளையத்தில் ஆட்சி செய்து வருகிறாள்.    திருவண்ணாமலை அருகே உள்ள தாய்வீடான மேல்மலையனூரிலிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதற்காக இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளாள்.   மூலவர் : அங்காளம்மன்.   தல விருட்சம் : வேம்பு.   பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்.   ஊர் : முத்தனம் பாளையம்.   மாவட்டம் : திருப்பூர்.   […]

மணப்பாறை மாரியம்மன் திருக்கோவில்:

மணப்பாறை மாரியம்மன் திருக்கோவில்: கல்லில் நீண்ட காலமாக உயிர் கொண்டிருந்த மாரியம்மன் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை என்ற ஊரில் அமைந்துள்ளது. மணப்பாறை மாரியம்மன் வகையறா கோயில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். மூலவர் : மாரியம்மன் பழமை : 500 வருடங்களுக்குள் ஊர் : மணப்பாறை மாவட்டம் : திருச்சி தல வரலாறு : முன்னொரு காலத்தில் இந்த மாரியம்மன் கோவில் உள்ள இடம் மூங்கில் மரங்கள் மற்றும் […]

வட்டமலை ஆண்டவர் திருக்கோவில் :

வட்டமலை ஆண்டவர் திருக்கோவில் : பழநி முருகனை ஒத்த உருவத்தைக் கொண்ட சிறிய அளவிலான திருமேனி உடைய அருள்மிகு வட்டமலை ஆண்டவர் திருக்கோவில் கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரில் உள்ளது. இந்த கிராமத்து கோவில் அழகிய இயற்கை எழிலில் அமைந்துள்ளது. முருகப் பெருமான் எப்போதும் ஓர் உயர்ந்த இடத்தில் வீற்றிருந்து அருள்புரிவது போல ஒரு பெரிய வட்ட வடிவமான பாறைமீது கருவறையும் கோவிலம் அமைந்திருப்பதைக் காணலாம்.  மூலவர் : வட்டமலை ஆண்டவர் அம்மன்ஃதாயார் : வள்ளி-தெய்வானை தல விருட்சம் […]

பிடாரி செல்லாண்டியம்மன்: 

பிடாரி செல்லாண்டியம்மன்:  செல்லாண்டியம்மன் தமிழகத்தின் முக்கிய தெய்வங்களில் ஒன்று.  குறிப்பாக கொங்கு நாட்டில் செல்லாண்டியம்மன் வழிபாடு பிரபலம். நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களில் செல்லாண்டியமன்னுக்கு பல கோவில்கள் உள்ளன. செல்லாண்டியம்மனை செல்லியாயி, செல்லியம்மன், செல்லாத்தா என்ற பெயர்களிலும் அழைக்கின்றனர். இக்கோயிலில் திருவிழாவின் போது தூக்குதேர் தூக்கப்படுகிறது.  பிடாரி செல்லாண்டியம்மன் கோவில் #ஒருவந்தூர் எனும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோவிலாகும். மூலவராக பிடாரி செல்லாண்டியம்மனும் பரிவாரத் தெய்வங்களாக கருப்புசாமி கன்னிமார், இசக்கி போன்றோரும் இக்கோவிலில் உள்ளனர். மூலவர்  : […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by