பயணங்கள் முடிவதில்லை….

பயணங்கள் முடிவதில்லை…. நெல்லை சீமை பயணம் என்றாலே ஒரு ஏத்தம் தான்… யார் முகத்திலும் பரபரப்பு இருக்காது. அதை அதன் போக்கில் வாழும் மனிதர்கள் அரசியல்வாதிகள் இன்னும் நம்மை காப்பாற்றவே  உள்ளார்கள் என்கின்ற அசாத்திய நம்பிக்கை கொண்டவர்கள்  கவுண்டமணியின் காமெடியை இன்னும்  சிலாகித்து பேசுபவர்கள் தினமும் விபத்தை வித்தியாசமாக விவரிப்பவர்கள் வெட்டு குத்து என்று பேச்சுக்காவது பேசி  வீரமாக வாழ்பவர்கள் பணம் செலவு செய்ய தயங்குபவர்கள் ரசனைவாதிகள் பாசக்கார பய புள்ளைகள் அதிலும் ஆச்சிமார்கள் தங்கள் வீட்டு  […]

என்.டி.ராமராவ் மகனும் நடிகருமான -ஹரி கிருஷ்ணா விபத்தில் பலி

என்.டி.ராமராவ் மகனும் நடிகருமான ஹரி கிருஷ்ணா விபத்தில் பலி: ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி ராமாராவின் மகனும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 61. ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான என்.டி ராமாராவின், நான்காவது மகன் நந்தமுரி ஹரிகிருஷ்ணா. குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய இவர், பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து பணியாற்றினார். எம்.பி.யாகவும் இருந்துள்ளார். இவர் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள […]

ஸ்வப்னா_பர்மன் – தங்க மகள்

நாமும் வாழ்த்துவோம்  ஸ்வப்னா பர்மன் ஆசிய விளையாட்டு ஹெப்டத்லான் போட்டியில் தங்கம் வென்றவர். இவரின் தந்தை ரிக்ஸா தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இப்போது  வீட்டில் ஓய்வில் இருக்கிறார்.  தாய் தேயிலைத் தோட்டத் தொழிலாளி.  ஸ்வப்னாவுக்கு இரு கால்களிலும் தலா 6 விரல்கள் என மொத்தம் 12 விரல்கள் இருப்பதால், அதற்கேற்ப உரிய ஷூக்கள் கிடைக்காமல் ஒவ்வொருமுறை தாவி குதிக்கும்  போதும் கடும் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அத்துடன் தாடை வலியுடன் அவதிப்பட்டு […]

வேலுண்டு வினையில்லை – ஒரு உண்மை கதை

                                            வேலுண்டு வினையில்லை – ஒரு உண்மை கதை   கிட்டத்தட்ட 2 வருடம் கண் எரிச்சல்  கண் அசதி நீண்ட நேரம் படிக்க முடியாமை சென்னையில் இதற்கான விடை  தேடி 14  அலோபதி மருத்துவர்களுடன் சந்திப்பு  நோயாளியை  தொட்டு கூட பார்க்காமல்  மருத்துவம் பார்க்க முடியும்  […]

ArnoldSchwarzenegger -அர்னால்டின் வாழ்க்கை உதாரணம்.

எதுவும் நிரந்தரம் கிடையாது     அர்னால்டின் வாழ்க்கை உதாரணம். தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (ArnoldSchwarzenegger)அர்னால்டின் பரிதாப நிலை நடிப்பில் படிப்படியாக உயர்ந்து கலிபோர்னியாவின் கவர்னர் என்ற புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய வெண்கலச் சிலை முகப்பில் நிறுவப்பட்ட வகையில் ஒரு ஆடம்பர ஹோட்டலை திறந்து வைத்தார். ஹோட்டலின் திறப்பு விழாவின் பொழுது அந்த ஆடம்பர ஹோட்டலின் உரிமையாளர் “அர்னால்டு எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஹோட்டலுக்கு வந்து முன் […]

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 11

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 11 27.08.2018 அன்று ஆண்டாள் வாஸ்து பயிற்சியின் ஏழாம் நாள் வகுப்பு சென்னை Le Royal Meridian Hotel – ல் வைத்து நடந்து கொண்டு இருக்கும் போது எடுத்த படங்கள்…      

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 11

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 11 ஆண்டாள் வாஸ்து பயிற்சியின் ஆறாம் நாள் வகுப்பு 26.08.2018 அன்று சென்னையில் சில வீடுகளுக்கு சென்று கள ஆய்வு செய்து பின் Raintree Hotel – ல் வைத்து பார்த்த இடங்கள் சம்பந்தமாக கலந்துரையாடல் செய்த போது எடுத்த படங்கள்…     

ஆண்டாள் வாஸ்து பயிற்சி-11 (26-08-17)

ஆண்டாள் வாஸ்து பயிற்சி-11 ஆண்டாள் வாஸ்து பயிற்சியின் ஆறாம் நாள் வகுப்பு 26.08.2018 அன்று சென்னையில் சில வீடுகளுக்கு சென்று கள ஆய்வு செய்து பின் Raintree Hotel – ல் வைத்து பார்த்த இடங்கள் சம்பந்தமாக கலந்துரையாடல் செய்த போது எடுத்த படங்கள்…  

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 10 (20.08.18)

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 10 சென்னை ராமாடா பிளாசா (PR Grand) ஹோட்டலில் வைத்து (20.08.2018) திங்கள்கிழமை அன்று ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு 10 – ல் பயிற்சி பெற்ற ஆண்டாள் வாஸ்து நிபுணர்களுடன் சிறப்பு பயிற்சியின் போது எடுத்த படங்கள்…  

Open chat
1
Hello,
Can I help You?
Powered by