பொய்யாளம்மன் திருக்கோவில்: 

பொய்யாளம்மன் திருக்கோவில்:  புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் இருந்து 8 கி.மீ.இ தொலைவில் உள்ள சிற்றூர் #ஒக்கூர். இங்குள்ள பொய்யாளம்மன் கோவில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டது.    ஒக்கூர் மறவநேந்தல் பேராவலல் தச்சமல்லி #நரிக்குடி ஆலத்தி வயல் உட்பட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் மக்கள் பொய்யாளம்மனை குல தெய்வமாக வழிபடுகின்றனர்.   மூலவர் : பொய்யாளம்மன்.   பழமை : 500 வருடங்களுக்கு முன்.   ஊர் : ஒக்கூர்.   மாவட்டம் : புதுக்கோட்டை. […]

நாவலடி கருப்பசாமி திருக்கோவில் மோகனூர்.

நாவலடி கருப்பசாமி திருக்கோவில் மோகனூர்.   கருப்பசாமி வழிபாடு தமிழ்நாடு கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. கருப்பசாமி ஒரு கிராம காவல் தெய்வமாவார். இவரை கருப்பசாமி என்றும் #கருப்பன் என்றும் அழைப்பதுண்டு.  இவர் குடிகொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். மூலவர் : கருப்பசாமி. உற்சவர் : நாவலடியான். அம்மன் : செல்லாண்டியம்மன். தல விருட்சம் : நாவல். தீர்த்தம் : காவிரி. பழமை : 500-1000 வருடங்களுக்கு முன். ஊர் : மோகனூர். மாவட்டம் : […]

கிருஷ்ணன் திருக்கோவில்: 

கிருஷ்ணன் திருக்கோவில்:  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், வடசேரி அருகே உள்ளது ‘கிருஷ்ணன் கோவில்”. இங்கு உள்ள மூலவர் ‘#பாலகிருஷ்ணன்” குழந்தை வடிவில் நின்றபடி, தன் இரு திருக்கரங்களிலும் #வெண்ணெய் வைத்துள்ளார். இந்த குழந்தை பாலகிருஷ்ணன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வரங்களை வாரி வாரி வழங்குகிறார். மூலவர் : கிருஷ்ணன். உற்சவர் : ராஜகோபாலசுவாமி. அம்மன் : ருக்மணி, சத்யபாமா. தல விருட்சம் : நெல்லிமரம். பழமை : 500-1000 வருடங்களுக்கு முன். ஊர் : நாகர்கோவில். […]

ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோவில்

ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோவில்   இளையான்குடி 63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாறநாயனார் அவதரித்து முக்தி அடைந்த தலம். இங்கு இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோவில் எனும் சிவன் கோவில் அமைந்துள்ளது. மூலவர் : ராஜேந்திர சோழீஸ்வரர். உற்சவர் : சோமாஸ்கந்தர். அம்மன் : ஞானாம்பிகை. தல விருட்சம் : வில்வம். தீர்த்தம் : தெய்வபுஷ்கரணி. பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன். மாவட்டம் : சிவகங்கை தல #வரலாறு : மகரிஷி ஒருவரிடம் பெற்ற சாபத்திற்கு […]

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்

இந்துக்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்: சில/பல அரசியல்வாதிகளாலும்,  பிரிவினைவாதிகளாலும்,  சினிமா பிரபலங்களாலும், மதமாற்று வியாபாரிகளாலும் நம் இந்து மதமும்,  நம் தெய்வங்களும்  பழிக்கப்பட்டு  வருகின்றது. இந்த மூடர்களின் செயல்களால்  ஒவ்வொரு இந்துவும்  ஓசையின்றி குமுறிக்கொண்டு தான் இருக்கின்றார்கள். இதற்கெல்லாம் ஓரு மாமருந்தாக  ஒவ்வொரு இந்துவும்  தான் ஒரு இந்து என  கர்வப்பட்டுக்கொள்ளும்படி இந்துமதத்தின் புகழ்பரப்பும்  முதல் நிகழ்வாக  #ஆண்டாள்_வாஸ்து சார்பாக  பிரம்மாண்ட விழா  நாமக்கல்லில் #அக்டோபர்_14  அன்று புதன்சந்தை அருகே உள்ள  லக்ஷ்மி திருமண மாளிகையில்  நடை […]

நாராயணா !!! நாராயணா !!!

நாராயணா !!! நாராயணா !!!   இந்த உலகத்தில் வாய்ப்பு கிடைத்து தவறு செய்து  மாட்டி கொண்டவனை கெட்ட மனிதன் என்கின்றோம் வாய்ப்பு எதுவும்  கிடைக்காததால்  தவறு எதுவும் செய்யாதவனை  நல்ல மனிதன்  என்கின்றோம் உண்மையில்  வாய்ப்பு கிடைத்தும்  தவறு செய்யாதவனே மாமனிதன் என புரிந்துகொள்ள  தவறி விட்டோம்……  தவறவிட்ட நண்பர்களே!!!!! வாய்ப்புகள்  ஆயிரம்  நீங்கள் ஏற்படுத்தி கொடுத்தாலும் தன்னிலை என்றும் மாறாத  என் நண்பர் #நாராயணமூர்த்தியே என்னை பொறுத்தவரை  என் வாழ்வில் நான் கண்ட மாமனிதர்.. […]

கலக்கல் கணேசன்:

கலக்கல் கணேசன்: 1985-1986 களில் கடவுளை வணங்குபவன் முட்டாள் கடவுள் இல்லை  கடவுள் இல்லவே இல்லை கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன் கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி 786 என்ன அல்லாவின் டெலிபோன் நம்பரா பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா என்று நிறைய சுவர்களில்  அப்போது நான் வசித்த அடையாறு  பகுதியில் எழுதியவனும் நானே… 400 க்கும் மேற்பட்ட  பிள்ளையார் சிலைகளை உடைத்தவனும் நானே….. சரியாக அதில் இருந்து 10 வருடங்கள் கழித்து 1995-1996 களில் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by