திரு.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்களின் ஒரு நாள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இருப்பவர்களின் முதல் பட்டியல்….
24-08-2014 அன்று சேலம் அடையார் ஆனந்த பவன் அரங்கத்தில் வைத்து நடைபெறும் “திரு.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்களின் ஒரு நாள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இருப்பவர்களின் முதல் பட்டியல்…. ரங்கநாதன், சேலம் அனிதா, சேலம் குப்புசாமி, சேலம் சித்ரா, சேலம் பத்மனாபன், திருப்பூர் விஜயலட்சுமி, திருப்பூர் நாகராஜன், சேலம் சௌந்தரம், சேலம் சரவணன், பெரியமணலி சுமதி, பெரியமணலி சரோஜா, பெரியமணலி கவிதா, பெரியமணலி கண்ணன், பெரியமணலி பிரபு, கோயம்புத்தூர் மனோன்மணி, கோயம்புத்தூர் புனிதா, ஈரோடு கிருஷ்ணராஜ். […]
ஆண்டாள் வாஸ்து கற்று கொள்ள ஒரு அரிய வாய்ப்பு……
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… ஆண்டாள் வாஸ்து கற்று கொள்ள ஒரு அரிய வாய்ப்பு…… என் மீது தீரா அன்பு வைத்திருக்கும் லட்சக்கணக்கான நல் இதயங்களுக்கு நான் தாழ்மையுடன் கூறிக்கொள்வது…. ஆண்டாள் பி. சொக்கலிங்கம் ஆகிய நான் வாஸ்து பார்த்து வாழ்க்கை நடத்துவதற்காக இந்த பிறப்பு எடுக்கவில்லை…. என் பிறப்புக்கு வேறு அர்த்தம், நோக்கம் உள்ளது. அந்த எல்லை கோட்டை […]
நோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்!
வாழைத்தண்டு சத்துக்கள்: நார்ச் சத்து, நீர்ச் சத்து அதிகம் இருக்கின்றன. ஓரளவு வைட்டமின் சி மற்றும் பாஸ்பரஸும், குறைந்த அளவு கலோரியும் உள்ளன. பலன்கள்: அதிக எடை உள்ளவர்கள், தினமும் எடுத்துக்கொள்ளலாம். நீர்ச் சத்து அதிகம் இருப்பதால், சிறுநீரை நன்றாக வெளியேற்றும். சாப்பிட்டவுடன், நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். நெல்லிக்காய் சத்துக்கள்: வைட்டமின் சி, செல்லுலோஸ், கார்போஹைட்ரேட், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், நிகோடினிக் ஆசிட் இதில் உள்ளன. பலன்கள்: ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் […]
வீட்டிலேயே இருக்கும் மருந்துகள்….
வீட்டிலேயே இருக்கும் மருந்துகள்…. வீட்டில் சிக்கனோ, மட்டனோ இருந்தால் ஒரு பிடி பிடித்து விட்டு அஜீரணக்கோளாறால் அவதிபடுவது வழக்கம். இவ்வாறு அஜீரணக்கோளாறால் அவதிபடுபவர்களுக்காகவே வீட்டில் இருக்கின்றது மருந்து. வெளியில் சென்று வாங்கவும் வேண்டாம், அடுப்பன்கறை பொருட்களை வைத்து எப்படி அஜீரணத்தை போக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம். எலுமிச்சை மற்றும் இஞ்சி எலுமிச்சை மற்றும் இஞ்சி அனைவரின் வீடுகளிலும் கிடைக்கும் ஒரு சமையலறை பொருளாகும். அஜீரணக்கோளாறை போக்க இஞ்சி பெரிதும் பயன்படுகிறது. அதிகமாக சாப்பிட்டு அஜீரணக்கோளாறால் அவதிபடுபவர்கள் சாப்பிட்ட […]
நலம் தரும் நாவல் பழம்…..
நலம் தரும் நாவல் பழம் “ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் நாவல் பழ சீசன்தான். நம் ஊர்தான் நாவல் பழத்துக்குப் பூர்வீகம். நாவல் பழத்தில் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது. இந்தப் பழத்தை அடுத்து சீதா பழத்தில்தான் கால்சியம் இருக்கிறது. இது தவிர சோடியம், தாமிரம் ஆகியவை கணிசமான அளவில் உள்ளது. வைட்டமின் பி1, பி2, பி6 ஒன்றாக உள்ள மிகவும் அரிதான பழம் இது’’ என்றவர், நாவல் பழத்தின் பலன்களை விவரித்தார். “கால்சியம், எலும்பு-களுக்கு […]
Vastu Consultant Andal P. Chockalingam’s Programme Video – 26th June 2014
தெளிவான பார்வைக்கு வைட்டமின் ஏ
தெளிவான பார்வைக்கு வைட்டமின் ஏ வைட்டமின் – ஏ யின் முக்கியப் பணி, தெளிவான கண் பார்வையைத் தருவதுதான். புரதச்சத்துத் தயாரிப்பில் பங்குகொள்வதன் மூலம், உடலில் உள்ள செல்களின் வளர்ச்சிக்கும், உடலுக்கு அதிக எதிர்ப்பு சக்தியைக் கூட்டவும், ஈறுகளை வலுப்படுத்தவும், செரிமானத்துக்கும் உதவுகிறது. மேலும், சருமப் பாதுகாப்புக்கும், நரம்பு மற்றும் எலும்புகளை உறுதியாக்கவும் வைட்டமின் ஏ தேவை. பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க… இது மாம்பழ சீசன்… இப்போது வாங்கிச் சாப்பிட்டால் நான்கு மாதத்துக்கு தேவையான வைட்டமின் ஏ […]