Radio City FM – 91.1
01-03-2015 முதல் காலை 5 மணி – 7 மணி வரை தினமும் சென்னை Radio City FM (91.1) – ல் ஒலிபரப்பப்பட இருந்த என்னுடைய நிகழ்ச்சி தவிர்க்க முடியாத காரணங்களால் ஓரிரு தினங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சி எப்போதிலிருந்து ஒலிபரப்பப்பட இருக்கின்றது என்பதனை விரைவில் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துகிறேன்.
ஒரு மனையின் வடகிழக்கு வெளிப் பகுதியில் உயர்ந்த மலை / குன்று வரலாமா?
ஒரு மனையின் வடகிழக்கு வெளிப் பகுதியில் உயர்ந்த மலை / குன்று கண்டிப்பாக வரவேக்கூடாது.
தன்னம்பிக்கை…
பயங்களின் கூடாரம், தன்னம்பிக்கையின் சேதாரம் தோற்று விடுவோமோ எனும் பயத்திலேயே பலர் முயற்சிக்கான முதல் சுவடை எடுத்து வைப்பதில்லை. முதல் சுவடை எடுத்து வைக்காதவன் எப்போதுமே பயணம் செல்ல முடியாது என்பது சர்வதேச விதி. ‘வெற்றி பெற விடாமல் நம்மைத் தடுப்பவை, தோல்வியடைந்து விடுவோமோ எனும் பயம் தான்’ என்கிறார் ஷேக்ஸ்பியர். தோல்வியும் வெற்றியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல. தோல்விகளைச் சந்திக்காத வெற்றியாளர்கள் இருக்கவே முடியாது! தோல்வி என்பது இயல்பானது என்பதைப் புரிந்து கொண்டாலே வெற்றிக்கான […]
வாஸ்து படி நாம் வசிக்கும் இடத்தில் பறவைகள் வளர்க்கலாமா?
ஆண்டாள் பி.சொக்கலிங்கத்தின் ஆராய்ச்சியின் படி நாம் வசிக்கும் இடத்தில் பறவைகள் வளர்க்க கூடாது.
நான் வாஸ்து படி வீடு கட்டி கொண்டு இருக்கின்றேன். எனது வீட்டின் தென்மேற்கு வெளிப்பகுதியில் பக்கத்து மனைக்குரிய கிணறு உள்ளது. இது சரியா?
வாஸ்து படி நீங்கள் வீடு கட்டினாலும், உங்கள் வீட்டின் தென்மேற்கு வெளிப்பகுதியில் பக்கத்து மனைக்குரிய கிணறு இருப்பது தவறு. இது சரி செய்ய முடியாத பரிகாரம் அற்ற பிரச்சினை. படித்தில் உள்ள வீடு இருக்கும் இடம்: ஆலடிப்பட்டி, திருநெல்வேலி
கட்டப்பட்ட வீட்டின் மதில் சுவர் சதுரம் அல்லது செவ்வகமாக இல்லாமல் கோணலாக இருந்தால் என்ன செய்வது?
படித்தில் உள்ள படி புதியதாக Sheet போட்டு கூட மதில் சுவரை சதுரம் அல்லது செவ்வகமாக அமைத்து கொள்ளலாம்.
திருநெல்வேலியில் ஆண்டாள் பி.சொக்கலிங்கத்தின் வாஸ்து ஆலோசனை படி கட்டப்பட்ட வீட்டின் தோற்றம்.
ஒரு வீட்டின் வடக்கு வாசலுக்கு நேராக கிழக்கு ஒட்டி தெருக்குத்து வரலாமா?
ஒரு வீட்டின் வடக்கு வாசலுக்கு நேராக கிழக்கு ஒட்டி தெருக்குத்து வருவது நல்லது.
Radio City FM – 91.1
01-03-2015 முதல் அனுதினமும் சென்னை Radio City FM (91.1) – ல் காலை 5 மணி முதல் 7 மணி வரை வாஸ்து, தன்னம்பிக்கை மற்றும் ஆன்மிகம் குறித்து பேச உள்ளேன் என்பதை நண்பர்கள் அனைவருக்கும் அன்புடன் தெரிவித்து கொள்கின்றேன்.
ஒரு வீட்டின் தாய் சுவரின் முனைகள் துண்டித்து(உடைந்து) இருக்கலாமா?
ஒரு வீட்டின் தாய் சுவரில் எந்த முனையும் துண்டிக்கப்படாமலும், உடையாமலும் இருக்க வேண்டும். மேலே உள்ள படத்தில் இரண்டு இடங்களில் தாய் சுவர் முனைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. இது தவறு.