“DISCOVER THE JOY OF GIVING”

ஸ்ரீ “DISCOVER THE JOY OF GIVING” என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்சொடர் உண்டு. இதற்கு நேரடி தமிழ் அர்த்தமாக “கொடுக்கும் போது கிடைக்கும் சந்தோஷத்தை கண்டுபிடி” என சொல்லலாம். எனக்கு தெரிந்து என் வாழ்க்கையில் எத்தனையோ ஆயிரக்கணக்கான சந்தோஷங்கள் பிறருக்கு கொடுத்ததினால் எனக்கு கிடைத்திருந்தாலும் அவை அனைத்தும் சமீபத்தில் ஆத்தூரில் இருந்து புத்திரகவுண்டன் பாளையம், ஏத்தாப்பூர், தும்பல் கடந்து 30 km தொலைவில் உள்ள மண்ணூர் மலைவாழ் பள்ளி குழந்தைகளுக்கு அரசியல், விளம்பர கலப்பிடமில்லாமல் ஸ்ரீ ஆண்டாள் […]

ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்திற்கு வடக்கு திசையில் திறக்க முடியாதபடி நிலையான ஜன்னல்(Fixed Window) அமைக்கலாமா?

ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்திற்கு வடக்கு திசையில் திறக்க முடியாதபடி நிலையான ஜன்னல்(Fixed Window) அமைக்க கூடாது. மேலும், ஒரு கட்டிடத்திற்கு வடக்கு திசையில் திறந்து மூடும் படியான ஜன்னல் தான் அமைக்க வேண்டும். படத்தில் உள்ள இடம்: நாமக்கல்

ஒரு இடத்தில் ஆழ்துளை கிணற்றிற்காக அமைக்கப்படும் மோட்டார் அறை (Motor Shed) மதில் சுவரை ஒட்டி அமைக்கலாமா?

ஒரு இடத்தில் ஆழ்துளை கிணற்றிற்காக அமைக்கப்படும் மோட்டார் அறை (Motor Shed) மதில் சுவரை ஒட்டி அமைக்க கூடாது. படத்தில் உள்ள இடம்: பட்டினப்பாக்கம், சென்னை

மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், திருநெல்வேலி பயணம்:-

ஸ்ரீ ஏப்ரல் 02, 03, 04 அன்று முறையே சிவகங்கை, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் திருநெல்வேலி செல்ல இருப்பதால் என்னிடம் சென்னையில் ஏதும் உதவி தேவைப்படும் பட்சத்தில் திரு.செந்தூர் சுப்பிரமணியன் @ +91 99622 94600 அவர்களையோ அல்லது திரு.அபுதாலிப் @ +91 98843 94600 அவர்களையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மேலூர், மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களை சார்ந்த பழைய வாடிக்கையாளர்கள் (Old Clients) அவர்களின் […]

ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம்:-

ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டத்திற்காக இது வரை பணம் கொடுத்தவர்கள் விபரம்: 1 திருமதி.கல்யாணி கண்ணன், டெல்லி 10000 2 திரு.சரவணன், பெரியமணலி 5000 3 திரு.நாகேந்திரன், திருப்பூர் 10000 4 திரு.பூபதி, திருப்பூர் 10000 5 திருமதி.சாந்தி சத்யநாராயணன், சென்னை 35000 6 திருமதி.நிர்மலா, பிரான்ஸ் 10000 7 திருமதி.சூர்யகலா, சென்னை 10000 8 திருமதி.பானுமதி, கோபிச்செட்டிப்பாளையம் 3000 9 திரு.சண்முக சுந்தரம், திண்டல், ஈரோடு 5000 10 கவிதா, பெரியமணலி 1000 11 திரு.ஆண்டாள் […]

படத்தில் உள்ள வடக்கு பார்த்த வீட்டிற்கு இது போன்று படிக்கட்டு அமைப்பது சரியா?

படத்தில் உள்ள வடக்கு பார்த்த வீட்டிற்கு இது போன்று படிக்கட்டு அமைப்பது தவறு. இது 100% வடகிழக்கு படிக்கட்டு. படத்தில் உள்ள இடம்: கோவில்பட்டி

ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம்

ஸ்ரீவில்லிப்புத்தூரில் தாயார் ஸ்ரீஆண்டாளின் திருக்கல்யாண மகோத்ஸ்வம் ஸ்ரீவைகானஸ பகவத் சாஸ்திர முறைப்படி நிகழும் மங்களகரமான ஸ்ரீஜய வருடம் பங்குனி மாதம் 12 – ம் தேதி வியாழக்கிழமை 26-03-2015 அன்று துவஜாரோஹணம் (கொடியேற்றம்) தொடங்கி ஸ்ரீஜய வருடம் பங்குனி மாதம் 24 – ம் தேதி (07-04-2015) அன்று புஷ்பயாகம் வரை நடைபெற உள்ளது. ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம் 03-04-2015 அன்று இரவு 7 மணிக்கு மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. தினமும் ஆழ்வாரின் அருளிச் செயல்களான நாலாயிர […]

ஒரு மனையில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் தென்கிழக்கு வெளிப்பகுதியில் தாய் சுவரையும் மதில் சுவரையும் தொடாமல் கழிவறை அமைக்கலாமா?

ஒரு மனையில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் தென்கிழக்கு வெளிப்பகுதியில் தாய் சுவரையும் மதில் சுவரையும் தொடாமல் கழிவறை அமைக்க கூடாது. மேலும், ஒரு கட்டிடத்தில் தென்கிழக்கு பகுதியில் கழிவறை அமைப்பது தவறு. படத்தில் உள்ள இடம்: பெரியமணலி, நாமக்கல்

கடிதம் – 40 – முலாயும், மொக்கையும்…

ஸ்ரீ கடிதம் 34 – ல் ABCD என்றால் Any Body Can Dream  என்று பார்த்தோம். ஆனால் AB, CD – க்கு இன்னொரு அர்த்தமும் இருக்கின்றது. அது Any Body Can Do யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே ஆங்கில எழுத்துக்களான A,B,C,D – யின் மற்றொரு அர்த்தம். இவ்விடத்தில் நான் ஒரு சிறிய வரியை மட்டும் சேர்த்து கொள்கின்றேன். அந்த வார்த்தை “சரியாக கனவு காணும்” அதாவது “சரியாக கனவு காணும் யார் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by