வாஸ்து – விடை தெரியா மர்மங்கள் – 1

ஸ்ரீ வட ஆற்காடு – திருப்பத்தூரில் வாஸ்து பிதாமகன்களான திரு.பிரம்மானந்தம் ரெட்டி அவர்களும், திரு.திருப்பதி ரெட்டி அவர்களும் வெவ்வேறு தருணங்களில் ஆலோசனை கொடுத்து கட்டிய வீடு அதன் வீட்டு உரிமையாளருக்கு  அது கட்டப்பட்ட சில காலங்களுக்கு உள்ளாகவே பிரச்சினைகளை அதிகம் கொடுத்ததால் “என் மேல் நம்பிக்கை வைத்து என்னை வாஸ்து பார்க்க“ அழைக்கின்றார். அவருக்காக வாஸ்து பிதாமகன்கள் கட்டிய வீட்டை பார்ப்பதற்கு நானும்  சென்றேன் பார்த்தேன். பிரமாண்டமான வீடு, அற்புதமான வடிவமைப்பு,  விதிகள் துல்லியமாக பின்பற்றப்பட்டு கட்டப்பட்ட […]

பணக்காரர் ஏழையாக எளிய முறை:-

ஸ்ரீ சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட கீழ்க்கண்ட அனுபவத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு காரணம் இருப்பதால் பகிர்ந்து கொள்கின்றேன்: நான் ஒருவருக்கு எழுதிய இந்த கடிதத்தை படித்தால் கதை புரியும். என்றும் அன்புடன் மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு, அம்மா நீங்கள் என்னை தொலைபேசியில் அழைத்த போதெல்லாம் தங்கள் அழைப்பை ஏற்று கொண்டு பதில் சொல்லாமல் தவிர்த்ததற்கு மன்னிக்கவும். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. தாங்கள் ஏற்கனவே பார்த்த வாஸ்து வல்லுனர்கள் தங்களை தவறாக வழி நடத்தியதாலோ அல்லது […]

April 03 2015 0Comment

வாழ்ந்து வாழ்…

ஸ்ரீ தமிழ்நாட்டின் தலைச்சிறந்த பெரிய தொழில் நிறுவனமான ராம்கோ குழுமத்தின் தலைவர் திரு.பி.ஆர்.ராமசுப்ரமணிய ராஜா அவர்களை மரியாதை நிமித்தமாக 02-04-2015 அன்று சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது. எங்கள் இருவரையும் சந்தித்து பேச வைத்த பெருமை ஆண்டாளையே சேரும். எங்களின் நீண்ட உரையாடலில் ஆன்மிகம், அரசியல், குடும்ப நலன் என்று நிறைய விஷயங்களை பேசி கொண்டோம். நான் திரு.பி.ஆர்.ராமசுப்ரமணிய ராஜா அவர்களுடனான சந்திப்பை முடித்து கிளம்பும் போது என்னிடம் அவர் கேட்ட கேள்வி…. உங்களுக்கு ஏதும் உதவி […]

ஆண்டாள் காமாக்ஷியும்; காமாக்ஷி ஆண்டாளும்:-

ஸ்ரீ என்னுடைய வளர்ப்பு மகளும், ஸ்ரீ ஆண்டாள் தங்க விமான திருப்பணிக்கு தங்கம் திரட்டும் மகத்தான புனித பணியில் எனக்கு பெரும் உதவிகரமாக இருந்தவருமான திருமதி.சங்கமித்ரா தினேஷ் – க்கு 01-04-2015 இரவு 11:52 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலம். ஆண்டாளையும் காமாக்ஷியையும் மட்டுமே நம்பிய சங்கமித்ராவுக்கு அவர்களுடைய திரு நட்சத்திரமான பூரத்திலேயே குழந்தை பிறந்தது என்கின்ற விஷயம் மற்றவர்களுக்கு செய்தியாக இருக்கலாம் என்னை பொறுத்தவரை ஆண்டாளையும் காமாக்ஷியையும் பரிபூரணமாக நம்புகிறவர்களுக்கு அவர்கள் […]

ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம் – SAEP : –

ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டத்தின் மூலமாக சென்னையில் உள்ள நல்ல பொறியியல் கல்லூரியில் சேர வாய்ப்பு: – பொருளாதரத்தில் மிகவும் பின் தங்கிய மாணவர்கள் +2 – வில் குறைந்தபட்சம் 85% – 90%  மதிப்பெண்கள்  பெற்றால் நான் சென்னையை சேர்ந்த ஒரு தரமான பொறியியல் கல்லூரியில் எந்த வித கட்டணமும் இல்லாமல் B.E., – பட்ட படிப்பை 4 வருடம் படிக்க வைக்கிறேன். விருப்பப்படுபவர்கள் திரு.அபுதாலிப் @ +91 98843 94600 அவர்களை தொடர்பு கொள்ளவும்.

வாஸ்து பயிற்சி வகுப்பு – கடிதம் 4 | Vastu Practitioner Training – Letter 4

ஸ்ரீ முதல் வாஸ்து பயிற்சியில் பங்கு பெற இருப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 22.   அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 நபர்களின் பெயர் மற்றும் ஊர் விபரம்: –     Dr.Sanjeev, Chennai Dr.Shankar, Thirukovilur Dr.Saravanan, Sathiyamangalam Auditor Mr.Ulaganathan, Tiruppur Mr.Rajkumar, Pudhukottai Mr.Jeganathan, Perundhurai Mr.Boopathi, Tiruppur Mr.Pravin, Sathur Mr.Siddharth, Coimbatore Mr.Anbalagan, Salem Mr.Velusamy, Namakkal Mr.Sabarinathan, Kovilpatti Mr.Selvakumar, Dharmapuri Mr.Kumar, Dharmapuri Mr.Srinivasan, Hosur Mr.Karthikeyan, Thiruvannamalai Mr.Thangavelu, Sathiyamangalam Mr.Palaniyappan, […]

நானும், குறட்டையும்:-

ஸ்ரீ தூக்கம் மனிதனுக்கு மிகவும் அவசியமானது. வாழ்நாளில் ஒவ்வொருவரும் மூன்றில் ஒரு பகுதியைத் தூங்கியே கழிக்கிறோம். நன்றாகத் தூங்கினால்தான் மனம் புத்துணர்ச்சி அடையும். உடலின் வளர் சிதை மாற்றம் நன்றாக நடைபெறும். செல்கள் புத்துணர்ச்சி பெறும். தூக்கமில்லாவிட்டால் உடலின் செயல்பாடுகள் நன்றாக நடைபெறாது. பலவிதமான நோய்கள் நம்மைத் தாக்கும்.அந்த வகையில் நம் தூக்கத்தை கெடுக்கும் முக்கிய விஷயமே குறட்டை தான். சமீபத்தில் எனக்கு குறட்டை அதிகம் வருவதாக உணர்ந்ததால் நண்பர் Dr.Koushik Muthuraja M.D., (Pulmonary Medicine) […]

வாஸ்து பயிற்சி வகுப்பு – கடிதம் 3 | Vastu Practitioner Training – Letter 3

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பு ஆரம்ப நாள்: – 02-05-2015 (Saturday) வாஸ்து பயிற்சி வகுப்பு துவங்கும் இடம்: – சென்னை வாஸ்து பயிற்சிக்காக 2 – ம் நாள் தங்கும் இடம் (03-05-2015): – காஞ்சிபுரம் வாஸ்து பயிற்சிக்காக 3 – ம் நாள் தங்கும் இடம் (04-05-2015): – தஞ்சாவூர் வாஸ்து பயிற்சிக்காக 4 – ம் நாள் தங்கும் இடம் (05-05-2015): – மதுரை வாஸ்து பயிற்சிக்காக 5 – ம் நாள் […]

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறை:-

ஸ்ரீ கோவில் கருவறை என்பது தாயின் கருவறை போல புனிதமான ஒன்று என்பதில் யாருக்கும் அபிப்பிராய பேதங்கள் இருக்க போவதில்லை. ஆகம விதிகள் படி கோவில் அர்ச்சகர்கள் தவிர வேறு யாரும் கருவறைக்குள் போகக்கூடாது என்பது நியதி என்று நினைத்து கொண்டிருந்த எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி…. அதுவும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைத்து…. அந்த நிகழ்வு: சமீபத்தில் நான் மற்றும் என் நெருங்கிய நண்பரான திரு.லக்ஷ்மி நாராயணன் (திரு.தளவாய் சுந்தரம் – கன்னியாகுமரி அ.இ.அ.தி.மு.க மாவட்ட செயலாளரின் […]

வாஸ்து பயிற்சி வகுப்பு – கடிதம் 2 | Vastu Practitioner Training – Letter 2

ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி தொடங்குகின்றேன் என்று சொல்லி 24 மணி நேரம் முடிவதற்குள்ளாகவே நிறைய அழைப்புகள்; நிறைய கருத்து பரிமாற்றங்கள்; உங்கள் அனைவரின் அன்பான அழைப்புகளுக்கு நன்றி. ஆனந்தத்துடன் அழைத்தவர்கள் பேசியதை சொல்ல சொல்லி கேட்டேன். சொன்னதை, கேட்டதை வைத்து பார்த்ததில் இந்நிகழ்ச்சி பற்றி நான் சற்று உட்புகுந்து பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். I.     Vastu Practitioner Training – பயிற்சி வகுப்பிற்கு 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். II.     எனக்கு Numerology, ஜோதிடம், Pronology, […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by