காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மன் கோவிலில் இன்று பௌர்ணமி பூஜை: –

ஸ்ரீ காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை, 27-09-2015) இரவு 9 மணி முதல் 1 மணி வரை நவாவர்ண பூஜை நடைபெறும். நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் என்றென்றும் அன்புடன் ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

கங்கைகொண்ட சோழபுரம் ஸ்ரீப்ரஹதீஸ்வர ஸ்வாமிக்கு அன்னாபிஷேகம்:

ஸ்ரீ   அனைவருக்கும் வணக்கம்… ஐப்பசி பூர்ணிமையில் கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயிலிலுள்ள ஸ்ரீப்ரஹதீஷ்வர லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற எண்ணம் ஸ்ரீ ஆச்சார்ய மஹா ஸ்வாமிகளின் மனதில் உதயமான பிறகு, அப்புனிதப்பணி சென்ற இருபத்து எட்டு வருஷங்களாக நன்கு நடந்து வருகின்றது. பிரதி வருஷமும் பல ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த அன்னாபிஷேக வைபத்தை தரிசித்துப் போகின்றனர். இப்புனித கைங்கர்யத்தை தமிழ்நாடு, ஆந்திரா என்று பல பகுதிகளைச் சேர்ந்த ஸ்ரீகாஞ்சி மடம் பக்தர்கள் பலரைக் […]

1>364.25

ஸ்ரீ ஆண்டாள் கோவில் தங்க விமான திருப்பணிக்கு ஒரு கிலோ தங்கம் கொடுத்து வர வேண்டும் என்ற நினைப்பில் செப்டம்பர் 8, 2015 காரில் ஸ்ரீவில்லிபுத்தூர் புறப்பட்ட நான் அன்றிரவு ஆண்டாள் கோவிலில் தங்க நேரிட்டதன் பலனாக கொடுத்த தங்கத்தின் அளவு என்ன? விரிவான, அதிசய தகவல்களுடன் அடுத்த கடிதத்தில் கூறுவதாக கூறி இருந்தேன். அதிலும் குறிப்பாக விழுப்புரம் சகோதரியை சந்தித்த சந்தோஷத்தில் சென்று கொண்டிருந்த போது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது என்றும், அந்த தொலைபேசி […]

அடுத்த தளத்திற்கு சாளக்கிராமம் வழியாக: –

ஸ்ரீ சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒரு வகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும். இவை நத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல வண்ணங்களில் கிடைக்கிறது. திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியாக வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார். அங்கு ரீங்கான வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து […]

நண்பர் டைரக்டர் திரு.லிங்குசாமியுடன்…

ஸ்ரீ நண்பர் டைரக்டர் திரு.லிங்குசாமி மற்றும் சிவகாசி நண்பர்கள் ஜானகிராமன், ராஜேஷ் மற்றும் ரங்கசாமி ஆகியோருடன் 17-09-2015 அன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்று விட்டு பின் இராமநாதபுரம் ஏர்வாடி தர்காவிற்கு சென்றோம். அங்கு சென்ற போது ஏர்வாடி தர்காவில் வைத்து எடுத்த புகைப்படம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தங்க விமான திருப்பணிக்கு உதவிய நண்பர் டைரக்டர் திரு.லிங்குசாமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் […]

தர்ம யுத்தம்

ஸ்ரீ பணத்தை வட்டிக்கு விடுபவர்கள்; லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகள்,அதிகாரிகள்; கொலைகாரர்கள்; திருடர்கள்; கெட்டவர்கள்; சாராயம் விற்பவர்கள்; பெண்களை வியாபாரமாக்கி பணம் சம்பாதிப்பவர்கள் etc.,  என இப்படி இயற்கைக்கு முரணான வகையில் சம்பாதிப்பவர்கள் எல்லோரும் வசதி வாய்ப்புடன் நன்றாக இருக்கின்றார்கள். பக்கத்து வீட்டுக்காரன் அவ்வளவு அயோக்கியத்தனம் செய்கின்றார்; பெத்த அம்மா, அப்பாவிற்கு கூட சோறு போடாமல் அவர்களை முதியோர் இல்லத்தில் தங்க வைத்திருக்கின்றார். ஆனால் அவர் நன்றாக இருக்கின்றார்; நான் மிகவும் நல்லவன்.கனவில் கூட பிறர்க்கு துன்பம் தராத […]

கரும்புசாறு: –

ஸ்ரீ கேள்வி:   வீடு கட்ட பூமியை தோண்டும் போது நிறைய கண்ணுக்கு தெரிந்த, தெரியா உயிரினங்கள் மடிய நேரிடுமே? அது பாவம் இல்லையா? பதில்:     உண்மை தான். இதற்காகத் தான் நம் முன்னோர்கள் வீடு கட்ட துவங்கும் முன் மனையின் 4 பக்க எல்லை முழுவதும் கரும்புசாறு பாயவிட்டு பின் வீடு கட்ட பள்ளம் தோண்டுவார்கள். நமக்கு தான் தற்போது ஜீவகாருண்யம் என்கின்ற வார்த்தையே தமிழில் பிடிக்காத வார்த்தையாகிப் போய் விட்டதே!! செய்கின்ற பாவத்தை செய்ய முடியும் […]

தங்கமகளுடன் ஒரு இரவு

 ஸ்ரீ ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க விமானத் திருப்பணியின் கடைசி கட்ட தங்கத் தேவையை என்னால் முடிந்த அளவிற்கு நிறைவேற்றும் நோக்கத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் நோக்கி செப்டம்பர் 8 – ம் தேதி பயணப்பட்டேன். செல்லும் வழியில் நான் அதுவரை சந்தித்திராத சகோதரி ஒருவரை விழுப்புரம் பொன்னுசாமி ஹோட்டல் முன் வைத்து சந்தித்தேன். அவருக்கோ நான் பரிச்சயம் TV – யின் மூலமாக. அவர் ஒரு அரசு பள்ளி ஆசிரியை. கண்ணீர் மல்க, பேசமறந்து மிகுந்த தயக்கத்துடன் […]

வீட்டின் உள் மற்றும் வெளி சுவர் முழுவதும் Tiles போடலாமா?

  ஸ்ரீ வீட்டில் டீ கடை சூழ்நிலை நிலவ வேண்டும் என ஆசைப்பட்டால் அப்படியே செய்யவும். வீட்டில் அமைதி தவழ, அன்பு செழிக்க, உறவு சிறக்க வெள்ளை நிறத்தில் சுண்ணாம்பு அடிப்பதே சாலச் சிறந்தது.   திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் என்றென்றும் அன்புடன் ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

வாஸ்து விடை தெரியா கேள்விகள் – 2

ஸ்ரீ வாஸ்து வாடிக்கையாளர் ஒருவர் என் அலுவலகத்திற்கு வந்தார். வந்தவர் அவருக்கு அரைகுறையாக சொந்தமான இடத்தில் வாஸ்துபடி தொழிற்சாலை கட்டி இருந்தாலும் அவருக்கு எதிராக மொத்த குடும்பமும் ஒரு பக்கமாக இருக்கின்றது என்றும் நான் இப்போ என்ன செய்வது என்று ஒரு நியாமான கேள்வியை என் முன் வைத்தார். நான் அவரிடம் சொன்னது. தொழிற்சாலையில் உள்ள பொருட்களை எடுத்து கொண்டு வாடகை இடத்தில் புதியதாக தொழிற்சாலை அமைக்கவும். தொழிற்சாலையையும், வீட்டையும் அபகரிக்க நினைக்கும் உறவிற்கே இரண்டையும் விட்டு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by