காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை

ஸ்ரீ காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் வரும் சனிக்கிழமை(23-01-2016) இரவு 9 மணி முதல் 1 மணி வரை நவாவர்ண பூஜை நடைபெறும். நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.   திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் என்றென்றும் அன்புடன் ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – IV (Andal Vastu Practitioner Training – IV): –

ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – IV (Andal Vastu Practitioner Training – IV) February 12 – ந் தேதி துவங்க உள்ளது. ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு IV – ஒன்பது நாள் நடை பெற உள்ளது. இந்த பயிற்சியில் வாஸ்து, மனம், பணம் ஆகிய மூன்று முக்கிய விஷயங்களை பற்றி எனக்கு தெரிந்ததை சொல்லித் தர ஆசைப்படுகின்றேன். 7 – ம் நாள் பயிற்சி முழுக்க / முழுக்க மனம் […]

காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை

ஸ்ரீ காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் வரும் வியாழக்கிழமை(24-12-2015) இரவு 9 மணி முதல் 1 மணி வரை நவாவர்ண பூஜை நடைபெறும். நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.   திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் என்றென்றும் அன்புடன் ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

மார்கழியும், ஆண்டாளும்

 ஸ்ரீ ஆண்டாளை அவள் அவதரித்த பூமியில், அவளுக்கு பிடித்த மாதத்தின் முதல் நாளான மார்கழி 1 – ம் தேதியன்று அவளை பார்ப்பது தானே பொருத்தமாக இருக்கும். வாருங்கள் வரும் புதன்கிழமை (16-12-2015) இரவு 7:30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தரிசிக்க. திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் என்றென்றும் அன்புடன் ஆண்டாள் […]

பச்சை பரப்புதல் வைபவம்…

ஸ்ரீ பகல் பத்து முதல் நாளான கார்த்திகை 25, வெள்ளிக்கிழமை (11-12-2015) அன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பச்சை பரப்புதல் நிகழ்ச்சி நடைபெறும். ஆண்டாள் ரங்கமன்னாருடன் மூலஸ்தானத்திலிருந்து பெரியாழ்வாரின் வம்சா வழியை சேர்ந்த வேதபிரான் பட்டர் திருமாளிகைக்கு சென்று அங்கு பரப்பி வைக்கப்பட்ட காய்கறிகளை சந்தோஷமாக பார்க்கும் வைபவமே பச்சை பரப்புதல் நிகழ்ச்சி என்று அழைக்கப்படும். இது ஒரு அரிய நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். திருவே […]

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி தேவைப்படுகின்றன…

ஸ்ரீ மகா ஆண்டாள் வாஸ்து நண்பர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால் இயன்ற அளவிற்கு உதவி செய்ய முயற்சி எடுத்து உள்ளோம். இதன் முதற் கட்டமாக, நம் நண்பர்கள் திரு.சபரி, கோவில்பட்டி – 250 kg திரு.நாசர், திருநெல்வேலி – 250 kg திரு.நாகராஜன், மதுரை – 200 kg திரு.பாண்டியராஜ, மதுரை – 200 kg திரு.பிரவின் குமார், சாத்தூர் – 250 kg திருமதி.நாகஜோதி, மதுரை – 100 kg திரு.முரளி, […]

Andal Vastu Practitioner Training III – Feedback by Mr.Pon Rajasekar, Erode

ஸ்ரீ இரவினிலே ஆட்டம் பகலினிலே தூக்கம் என்கின்ற பாட்டு இவரை முதன் முதலாக பார்த்த போது எங்களின் இந்த தங்கத் தம்பிக்காக எழுதப்பட்டதோ என எண்ணம் தோன்றியது  என் மனதில். கால ஓட்டத்தில் வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்! ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்!! என்பதற்கேற்ப வள்ளலாரின் தற்போதைய பெயர் பொன் ராஜசேகர். கொண்டாட்டம் மட்டும் தெரிந்து வாழ்ந்த இவர் இன்று ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான வாழ்க்கை – புது சொந்தங்களோடு………… மிரட்சியாகவும், அதே […]

Andal Vastu Practitioner Training III – Feedback by Mr.Elamurugan, Namakkal

ஸ்ரீ முருக என்கின்ற வார்த்தைக்கு மு – முகுந்தன் ரு – ருத்ரன் க – கமலாசனன் என அர்த்தம் உண்டு. முருகன் என்றால் இளகிய மனம் படைத்த தெய்வம் என சொல்வதும் உண்டு. முருகன் என்றால் அழகு என சொல்வதும் உண்டு. ஆக அழகு, இளகிய மனம், அறிவு, தெளிவு, கூர்மை இதெல்லாம் தங்கள் குழந்தைக்கான வார்த்தைகள் என தெரிந்து தான் இவர் பெற்றோர் இவருக்கு இளமுருகன் என பெயரிட்டார்களோ!!!! கண்டுபிடிக்கவே முடியாத காற்றை கூட […]

Andal Vastu Practitioner Training III – Feedback by Mr.Rajesh, Chennai

ஸ்ரீ தமிழகத்தின் மந்திர சொல் MGR அதே போல் MAV – வின் மந்திர சொல் என தமிழ்நாட்டின் தலைசிறந்த நாடக நடிகர், தென்னாட்டின் அரிஸ்டாட்டில், இந்நாட்டின் இங்கர்சால், தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா, வேளச்சேரியின் விடி வெள்ளி எங்கள் சின்ன MGR ராஜேஷ் அவர்களை சொல்வேன். நடிக்க தெரிந்த இவர் படிக்க வந்தது – வாஸ்துவை. இதுவே பெரிய ஆச்சரியம் தான் – இவரை சரியாக படிக்காதவர்களுக்கு…. புரட்டாசியில் வேறு வழியே இல்லாமல் பாலும், பருப்பும், பழமும் சாப்பிட்ட […]

Andal Vastu Practitioner Training III – Feedback by Mrs.Banumathy, Chennai

ஸ்ரீ பொதுவாக அமைதிக்கு பெயர் சாந்தி என்று சொல்வார்கள். இனி பானு என்று சொல்ல வேண்டும் என்கின்ற அளவிற்கு அமைதி…. இந்த அமைதி புயலுக்கு முன் இருக்கும் அமைதியா… புயலுக்கு பின் இருக்கும் அமைதியா… என்பதை புயல் தான் வந்து சொல்ல வேண்டும் என்கின்ற அளவிற்கு ஆழமான அழுத்தம் நிறைந்த அறிவு. ஆனந்த் பானுவுடன் சேர்ந்ததாலேயே இவர்களுக்கு ஆனந்தம் பரமானந்தமாக மாறி இருப்பதை 9 நாளில் கண் கூடாக பார்த்தவன். பானுமதி – எங்கள் குழுமத்திற்கு கிடைத்த […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by