Vastu QandA – 21 – Andal Vastu Special
பண ஈர்ப்பு விதி – 91 – 786 ரகசியம் – Part 2
பண ஈர்ப்பு விதி – 90 – குறையொன்றுமில்லை கண்ணா!
Vastu QandA – 20 – வாஸ்து குறிப்புகள்
ஸ்வஸ்திக் இரகசியம்..!!
சின்னங்கள் அல்லது குறியீடுகளின் முக்கியத்துவம் ஆன்மிகம் சார்ந்த விஷயங்களுக்கு மிகவும் அவசியமானதாக இருப்பதோடு, உலக நாடுகள் அனைத்திலும் அவை பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய சின்னங்கள் தனி நபரது வாழ்க்கை முறைகளிலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்ற நம்பிக்கை அனைத்து நாடுகளிலும் உண்டு. ஸ்வஸ்திக் சின்னம்: யஜீர் வேதத்தில் இதை பற்றி குறிப்பு உள்ளது. அதாவது, சகல வளங்களும் நிறைந்த நல்வாழ்வை தருவதற்காக, தேவர்களை குறித்து செய்யப்படும் பிரார்த்தனையாக இந்த குறியீடு உள்ளது. வேத பிரார்த்தனையில் உள்ள ‘ஸ்வஸ்தி’ என்ற […]
ஆண்டாள் கடிதங்கள் – 45 – பாசக்கார பய புள்ளைக
என் மேல் பாசம் காட்ட என் வாழ்க்கையில் 1000 முக்கியமானவர்கள் உண்டு என்று வைத்து கொண்டால் அதில் முதல் பத்து இடத்திற்குள் 2 பேருக்கு இடம் உண்டு. அதில் ஒன்று அர்ஜுன்…… அர்ஜுனை பற்றி சொல்ல வேண்டும் என்றால் கவிக்கோ அப்துல் ரஹ்மான் சொல்வாரே அவர் கவிதையில்…………………. “எனக்கு ரோஜாவை விட ரோஜா செடியை அதிகம் பிடிக்கும். காரணம் ரோஜா செடி தான் தொட்ட உடன் ரத்த பாசத்தை காட்டுகின்றது”. […]
ஆண்டாள் கடிதம் – 44 சாய்பாபா வழிபாடு சரியா?????
சாய்பாபா வழிபாடு சரியா????? முகில் குழு என்று கீழ்க்கண்ட message Forward ஆக வந்தது. இந்த message ஐ முதலில் படிக்கவும்: “””எங்கே சென்று கொண்டிருக்கிறது நம் இந்து சமயம்..? இறைவனுக்கு இணையானவர்களா ஆச்சாரியார்கள்? இன்னும் ஐம்பது வருடங்களில், சிவன், பார்வதி, விஷ்ணு, முருகன், வினாயகர், எல்லாம் காணாமல் போய்விடுவார்கள் என்று நினைக்கிறேன்! சிவபெருமான், பெருமாள் என்றால் யார் என்று கேட்பார்கள் போல..! ஏனென்றால் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்???? ஸ்ரீடி சாய்பாபா […]
ஆண்டாள் கடிதம் 43 – வேலு நாச்சியார் II
வேலு நாச்சியார் II : நான் சமீபத்தில் கோயம்புத்தூரில் ஒருவருக்கு வாஸ்து பார்க்க சென்ற போது அங்கு உணர்ந்த விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். நடுத்தர வசதி வாய்ப்புள்ள குடும்பம்; சிவகங்கை சொந்த ஊர்; […]
கடிதம் – 42 – முலாயும், மொக்கையும்…
ABCD – ஐ Any Body Can Dream என்று சொல்லலாம். அதேபோல் ABCD – க்கு இன்னொரு அர்த்தமும் இருக்கின்றது. அது Any Body Can Do யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே ஆங்கில எழுத்துக்களான A,B,C,D – யின் மற்றொரு அர்த்தம். இவ்விடத்தில் நான் ஒரு சிறிய வரியை மட்டும் சேர்த்து கொள்கின்றேன். அந்த வார்த்தை “சரியாக கனவு காணும்” அதாவது “சரியாக கனவு காணும் யார் வேண்டுமானாலும் செய்யலாம்” என்பதே என்னுடைய வாக்கியம். […]