பண ஈர்ப்பு விதி – 108 – சரணாகதி
திருவழுந்தூர் (தேரழுந்தூர்):
தேவாதிராஜன் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தில்தேரழுந்தூரில் அமைந்துள்ள 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்று. புராண பெயர்:திருவழுந்தூர் கோயில் தகவல்கள்: மூலவர்:தேவாதிராஜன் உற்சவர்:ஆமருவியப்பன் தாயார்:செங்கமலவல்லி தீர்த்தம்:தர்சன புஷ்கரிணி, காவிரி மங்களாசாசனம் பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் திருமங்கையாழ்வார் விமானம்:கருட விமானம் கல்வெட்டுகள்:உண்டு சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி உயர மூலவர் கொண்ட திருத்தலம்.திருமணத் தடை நீக்கும் திருத்தலமாகக் கூறப்படுகின்றது. தலவரலாறு: பெருமாளும் சிவபெருமானும் சொக்கட்டான் ஆடிய போது பார்வதிதேவியை நடுவராக நியமித்ததில், காய் உருட்டும் போது சகோதரனான […]
21.திருவிண்ணகர்
இது 108 திவ்ய தேச வைணவக் கோவில்களில் ஒன்றாகும். புராண பெயர்(கள்): திருவிண்ணகர் பெயர்: திருவிண்ணகர் உப்பிலியப்பன் / ஒப்பிலியப்பன் கோயில் தகவல்கள்: மூலவர்: ஒப்பிலியப்பன்(உப்பிலியப்பன், திருவிண்ணகரப்பன்) உற்சவர்: பொன்னப்பன் தாயார்: பூமாதேவி தீர்த்தம்: அகோராத்ர புஷ்கரணி மங்களாசாசனம் பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் கல்வெட்டுகள்: உண்டு பெயர்க்காரணம்: திருவிண்ணகர் என்பது பழம்பெயர், திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் தன் ஒப்பார் இல்லப்பன். ஒப்பிலியப்பன் என்ற பெயர் பெருமாளுக்கு அமைந்தது. காலப்போக்கில் ஒப்பிலியப்பன் என்பது […]
20.திருவெள்ளியங்குடி:
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில்அமைந்து இருக்கும் ஒரு வைணவ திருத்தலமாகும். இது ஆழ்வார்களால் பாடற்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது. வாமனாவதராதத்துடன் தொடர்புடைய இத்திருத்தலம் நான்கு யுகங்களிலும் வழிபடப்பட்ட திருத்தலம். பிரம்மாண்டபுராணமும், விஷ்ணு புராணமும் இத்தலம் குறித்த ஏராளம் தகவல்களைத் தெரிவிக்கின்றன. கோயில் தகவல்கள்: மூலவர்: கோலவில்லி ராமன் உற்சவர்: சிருங்கார சுந்தரன் தாயார்: மரகதவல்லி தல விருட்சம்: கதலி வாழை தீர்த்தம்: சுக்ரதீர்த்தம், ப்ரஹமதீர்த்தம், பரசுராமதீர்த்தம், இந்திர தீர்த்தம். […]
தமிழக முதல்வருடன் ஒரு இனிய சந்திப்பு…
உலகத்துக்கே படி அளக்க கூடிய லோகமாதாவான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார்க்குஅனுதினமும்பல படிக்கணக்கில் நைவேத்தியம் நடத்த வேண்டிய இடத்தில் 1990 – 1991 ம் ஆண்டு முதல் விவசாயம் இல்லாததை காரணம் காட்டி அன்றிலிருந்து இன்று வரை வெறும் 400 gm அரிசி மட்டுமே வழங்கி நைவேத்தியம் படைக்கப் பட்டு வருகிறது. இந்த விஷயம் சம்பந்தமாக, இதை சரி செய்யும் நோக்கத்தில் ஆண்டாள் வாஸ்து குழுமம் தமிழக அரசுக்கு முறையிட முடிவு செய்து, பாசமிகு அண்ணன் சேலம் மத்திய […]
19.திருநாகை:
திருநாகை சௌந்தர்யராஜன் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் 19வது திவ்யதேசம். கோயில் தகவல்கள்: புராண பெயர்(கள்): சௌந்தர்ய ஆர்ணயம், சுந்தராரண்யம் பெயர்: திருநாகை சௌந்தர்யராஜன் (சவுந்தரராஜப்பெருமாள்) திருக்கோயில் ஊர்: நாகப்பட்டினம் மூலவர்: நீலமேகப் பெருமாள் (நின்ற திருக்கோலம்) உற்சவர்: சௌந்தர்யராஜன் தாயார்: சௌந்தர்யவல்லி உற்சவர் தாயார்: கஜலஷ்மி தீர்த்தம்: சாரபுஷ்கரிணி பிரத்யட்சம்: நாகராஜன் (ஆதிசேடன்),துருவன், திருமங்கையாழ்வார், சாலிசுக சோழன் மங்களாசாசனம் பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் திருமங்கையாழ்வார் விமானம்: சௌந்தர்ய விமானம் (பத்ரகோடி விமானம்) கல்வெட்டுகள்: உண்டு […]
முன்னாள் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் திரு.வேங்கடபதி அவர்களின் உரை – 1
முன்னாள் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் திரு.வேங்கடபதி அவர்களின் உரை – 1
நீதிபதி திரு.பாலச்சந்தர் அவர்களின் உரை
ஆண்டாள் வாஸ்து குழுமத்திற்காக நீதிபதி திரு.பாலசந்தர் அவர்கள் உரையாற்றிய போது…
18.சௌரிராஜப்பெருமாள் கோவில்
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று.மேலும் இது பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும். இந்தக் கோவில் சௌரிராஜப்பெருமாள் கோவில் எனவும் அறியப்படுகிறது. கோயில் தகவல்கள்: பெயர்: திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் (நீலமேகப்பெருமாள்) ஊர்: திருக்கண்ணபுரம் மாவட்டம்: நாகப்பட்டினம் மூலவர்: நீலமேகப்பெருமாள் (விஷ்ணு) உற்சவர்: சௌரிராஜப்பெருமாள் தாயார்: கண்ணபுர நாயகி தீர்த்தம்: நித்திய புஷ்கரணி மங்களாசாசனம் பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் விமானம்: உத்பலாவதக […]
நன்றி… நன்றி… நன்றி…
உலகத்தில் வாழும் அத்தனை ஆண்டாள் பக்தர்கள் சார்பாக தமிழக அரசுக்கு மனமார்ந்த பெரிய நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். உலகத்துக்கே படி அளக்க கூடிய லோகமாதாவான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார்க்குஅனுதினமும்பல படிக்கணக்கில் நைவேத்தியம் நடத்த வேண்டிய இடத்தில் 1990 – 1991 ம் ஆண்டு முதல் விவசாயம் இல்லாததை காரணம் காட்டி அன்றிலிருந்து இன்று வரை வெறும் 400 gm அரிசி மட்டுமே வழங்கி நைவேத்தியம் படைக்கப் பட்டு வருகிறது. இவ்விடத்தில், இந்த விஷயம் சம்பந்தமாக சேலம் மத்திய […]