January 23 2018 0Comment

வச்ரகிரி மலையில் உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம்:

இந்த நெடுஞ்சாலையில் பயணம் செய்தவர்கள் சென்னையிலிருந்து சுமார் 95 கி.மீ. தொலைவில் மேல்மருவத்தூரை அடுத்து அச்சிறுபாக்கத்திலுள்ள சிறு மலைத்தொடரையும்,  உச்சியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டடத்தையும், அதற்கடுத்து மலை உச்சியிலும் அடிவாரத்திலும் பளபளவென மின்னும் சர்ச்சையும் நிச்சயம் பார்த்திருப்பார்கள். மலை உச்சியில் பார்த்தால் பாழடைந்த கட்டடம்போல் தோன்றுவது, உண்மையில் ஓர் சிவாலயம். அதுவும் 1,500 வருட பழமையான சிவாலயம். அச்சிறுபாக்கத்திற்கு அழகூட்டுவதோடு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினசரி பயணிக்கும் லட்சக்கணக்கான பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் […]

January 22 2018 0Comment

கிருஷ்ணர் இரவில் வந்து உணவு உண்ணும் அதிசய கோவில்…!!

கிருஷ்ணர் இரவில் வந்து உணவு உண்ணும் அதிசய கோவில்…!!  அதிசயங்கள் நிறைந்த உலகம் இது. இன்னும் பல அமானுஷ்ய, ஆச்சரிய நிகழ்வுகள் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. அதற்கான விடையும் தேடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

January 22 2018 0Comment

சுருட்டப்பள்ளி சிவபெருமான்:

காக்கும் கடவுள் கருணா மூர்த்தியான விஷ்ணு பல இடங்களில் பள்ளிகொண்ட கோலமாக காட்சி அளித்து பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதை பார்த்திருப்பீர்கள்! ஆனால் ஈசன் பள்ளிக்கொண்ட நிலையில் எந்த இடத்திலும் அருள்பாலிப்பதை கண்டிருக்க முடியாது.ஆனால் சிவன் பள்ளிகொண்டிருக்கிறார். பள்ளிகொண்ட சிவனை காணும் முன் சிவன் எதற்கு பள்ளி கொண்டார் என்று பார்க்கலாம்.தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமுதத்தை பெறமுயற்சித்தனர்.அப்போது வாசுகியை கயிறாகவும் மந்தார மலையை மத்தாகவும் பயன்படுத்தினர்.வலி தாங்க முடியாத வாசுகி விஷத்தை கக்க ஆலகால விஷம் […]

January 22 2018 0Comment

ஆண்டாளின் கிளி..!

ஆண்டாளின் கிளி..!  108 வைணவ திவ்ய தேசங்களில் #ஸ்ரீரங்கம் ஆண்டாளின் புகுந்த வீடாகும். #ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளின் தாய் வீடாகும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் ராஜகோபுரம், 196 அடி உயரமுடையது. இது இரட்டைக் கோவிலாக அமைந்துள்ளது. வட கிழக்கில் மிகப் பழமையான வடபத்ரசாயி கோவில் உள்ளது. மேற்கில் ஆண்டாள் திருக்கோவில் உள்ளது. இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பதே #பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனம்.  இங்கு ஆண்டாளுக்குத் தனிச் சந்நிதி ஒன்றும், அதன் முன்புறம் துளசி மாடம் ஒன்றும் உள்ளது. இங்கிருக்கும் […]

January 17 2018 0Comment

பல ஆண்டுகளாக கடலுக்கு நடுவில் உள்ள நவகிரக கோவில்:

நவபாஷாண நவக்கிரக கோவில் ⭐ புராண காலம் தொட்டே கடல் நடுவே 9 கல் சிலைகளாக நவக்கிரகங்களும் அமைந்த அற்புத காட்சி அமைந்துள்ள அருள்மிகு நவபாஷாண நவக்கிரக கோவில் ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் உள்ளது. ⭐ ராமன் இலங்கையை அடைய பாலம் கட்டுவதற்கு முன் விநாயகப் பெருமானை பிரதிஷ்டை செய்ய நவபாஷாணமிட்ட தலமே தேவிபட்டினம் ஆயிற்று. மேலும் இங்குள்ள நவக்கிரகங்களை தொட்டு அவரவர் கைகளாலேயே அபிஷேகம், அர்ச்சனை செய்வது இத்தலத்தின் பெருமை. தெய்வங்கள் : நவகிரகங்கள் பிரதிஷ்டை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by