Vastu Daily tips

Door should be placed in positive part of the home. i.e North East of East, North East of North, South East of South and North West of West. வாசல் வீட்டின் நேர்மையான இடத்தில் வைக்க வேண்டும். வடகிழக்கு கிழக்கு, வடகிழக்கு வடக்கு, வடமேற்கு மேற்கு, தென்கிழக்கு தெற்கு.  

March 11 2018 0Comment

வில்வவனநாதர்

அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோவில்: இந்த அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திர வட்டத்தில் அமைந்துள்ள கடையத்தில் உள்ளது. பொதுவாக சிவனுக்கு மிகவும் பிடித்தமான அர்ச்சனை பொருள் வில்வம். அந்த வில்வத்தின் பெயரையே சுவாமி இங்கு தனக்கு பெயராகச் சூடிக்கொண்டுள்ளார். மேலும் மகாகவி பாரதியார் இக்கோவில் முன்பு உள்ள தட்டப்பாறையில் அமர்ந்து தான் ‘காணிநிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்” என்ற புகழ் பெற்ற பாடலை எழுதினார். தேவர்கள் வளர்த்த மரம் : பிரம்மதேவருக்கு சிவபெருமான் […]

March 11 2018 0Comment

பச்சோட்டு ஆவுடையார் திருக்கோவில்

பச்சோட்டு ஆவுடையார் திருக்கோவில்: குளத்தில் மண் கலயத்தில் #விபூதி தோன்றுகிறது! சில ஆலயங்களைப் பற்றி படிக்கும்போதே அவை நம்மை ஆச்சரியப்படுத்தக் கூடியதாகவும் பிரமிக்க வைப்பதாகவும் இருக்கும். 500 -1000 வருடங்கள் மிக பழமை வாய்ந்த இந்த அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோவில் ஈரோடு மாவட்டம் காங்கேயத்திற்கு அருகில் #மடவிளாகம் என்னும் ஊரில் உள்ளது. பச்சை ஓட்டுடன் #சிவன் எழுந்தருளியதால் இத்தல இறைவன் ‘பச்சோட்டு ஆவுடையார்” என அழைக்கப்படுகிறார். ஆனால் கல்வெட்டுக்களில் ‘பச்சோட்டு ஆளுடையார்” என காணப்படுகிறது. தலத்தின் […]

சுகந்தவனேஸ்வரர்

அருள்மிகு சுகந்தவனேஸ்வரர்….! தமிழகத்தில் இருக்கும் கோவில்களில் பல அதிசய நிகழ்வுகள் இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. அவ்வாறு சிவகங்கை மாவட்டம் கண்டிரமாணிக்கம் அருகில் பெரிச்சிகோவில் என்ற இடத்தில் உள்ள 1400 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு சுகந்தவனேஸ்வரர் கோவிலில் நடைபெறும் அற்புதங்கள் அனைவரையும் வியக்க வைக்க கூடியதாக இருக்கிறது. இக்கோவிலின் மூலவர் சுகந்தவனேஸ்வரர் இறைவி சமீபவல்லி ஆவார். இங்குள்ள பைரவர் எட்டு கைகளிலும் ஆயுதம் ஏந்தி கபால மாலை அணிந்திருக்கிறார். […]

March 11 2018 0Comment

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர்

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் …!! ஒவ்வொரு கோவிலுக்கும் பொதுவாக ஒரு அதிசயம் இருக்கும். அவை கடவுளின் சக்தியால் நடக்கிறது என்பது நமது நம்பிக்கை. 500 ஆண்டுகள் மிக பழமை வாய்ந்த இந்த ஸ்ரீவரசித்தி விநாயகர் கோவில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கத்தில் எழில்மிகு அழகோடு உள்ளது. இங்கு,இந்த அதிசய ஸ்ரீவரசித்தி விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வரசித்தி விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் உள்ளது. இக்கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர்தான் இன்றைக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. […]

March 09 2018 0Comment

நாகராஜா சுவாமி திருக்கோயில்

நாகராஜா சுவாமி திருக்கோயில்: தமிழகத்தில் நாகர் (பாம்பு) வழிபாட்டிற்கென அமைந்த #பெரியகோவில் நாகர்கோவில் மட்டுமே ஆகும். நாகராஜா கோவில் என்பது கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலில் உள்ளது. இக்கோயிலின் பெயரிலேயே ஊர் நாகர்கோவில் என்றழைக்கப்படுகிறது. இக்கோவிலின் கருவறையின் மேல் ஓலை வேயப்பட்டு உள்ளது. இது வேறு எந்தக் கோவிலிலும் பார்க்கமுடியாத சிறப்பு அம்சமாகும். அது மட்டுமல்ல இந்தக் கோவிலின் கருவறை மண் ஆறு மாதம் #கருப்பாகவும் ஆறு மாதம் #வெண்மையாகவும் காணப்படுகிறது. இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இக்கோவிலில் அருள்பாலிக்கும் பாலமுருகனுக்கு ஆண்டு தோறும் சஷ்டி விழா மிகச் […]

Vastu Daily tips

  கழிப்பறை வடமேற்கு மூலையில் அமைக்க வேண்டும். Compulsory toilet should be located in North West corner of the home.

Vastu Daily tips

சமையலறை வீட்டின் தென்கிழக்கு பகுதியில் வர வேண்டும் அல்லது வடமேற்கு பகுதியில் அமைக்க வேண்டும். Kitchen should be placed in South East corner of the home. alternatively you can provide in North West part of the home.  

Open chat
1
Hello,
Can I help You?
Powered by