இனிமேல் நாம் அனைவரும் அவரவர் பிறந்த நாளை விட மகிழ்ச்சி அடைய வேண்டிய நாள் 20-01-2016 காரணம் தங்கத்தாயிற்கு என்று நிர்மாணம் செய்யப்பட்டுள்ள தங்க விமானத் திருப்பணியின் சம்ப்ரோக்ஷணம் நடைபெறும் நாள் 20-01-2016. இந்த நல்ல நிகழ்வுக்காக, சந்தர்ப்ப வசத்தால் தன்னையே வியாபாரமாக்கிய இவ்வுலகிற்கு தன்னைத் தவிர கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் தனக்கே தனக்கென்று வைத்திருந்த ஒத்தை மோதிரத்தை தாயாருக்கு கொடுத்தவளும் உண்டு… தன்னிடம் இருக்கும் பத்து ரூபாயையும் தாயாருக்கு கொடுத்துவிட்டு 19 கிலோமீட்டர் […]