ஆண்டாள் வாஸ்து பயிற்சி தொடங்குகின்றேன் என்று சொல்லி 24 மணி நேரம் முடிவதற்குள்ளாகவே நிறைய அழைப்புகள்; நிறைய கருத்து பரிமாற்றங்கள்; உங்கள் அனைவரின் அன்பான அழைப்புகளுக்கு நன்றி. ஆனந்தத்துடன் அழைத்தவர்கள் பேசியதை சொல்ல சொல்லி கேட்டேன். சொன்னதை, கேட்டதை வைத்து பார்த்ததில் இந்நிகழ்ச்சி பற்றி நான் சற்று உட்புகுந்து பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். I. Vastu Practitioner Training – பயிற்சி வகுப்பிற்கு 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். II. எனக்கு Numerology, ஜோதிடம், Pronology, கைரேகை எல்லாம் தெரியும். […]