இந்த பயிற்சி யாருக்கு தேவை :- மகா ஆண்டாள் வாஸ்து - 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:-
- நான் ஏன் வாஸ்து கற்று கொடுக்கின்றேன்
- பயிற்சியில் பங்கு பெறுபவர்களின் கவனத்திற்கு
- பெண்கள் வாஸ்து கற்று கொள்ளலாமா?
- மகா ஆண்டாள் வாஸ்துவில் என்ன கற்று கொடுக்கப்படும்?
- இந்த வகுப்பு 3 வாரமாக இடைவெளியுடன் நடைபெறும்.
திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்