July 29 2017 0Comment

ஸ்ரீ பெரியாழ்வார் அவதார திருநட்சத்திர வைபவம்

பொங்கும் பரிவாலே பகவானுக்கு மங்களா ஸாசனம் செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் விஷ்ணுச்சித்தராகிய பெரியாழ்வார் திருவரசு அமையப்பெற்ற மதுரை திருமாலிருஞ்சோலையில் (அழகர் கோயிலில்) ஆனி மாதம் 12ம் தேதி (27-06-2015) சனிக்கிழமை அன்று ஸ்வாதி திருநட்சத்திரத்தில் ஸ்ரீ பெரியாழ்வார் அவதார நன்னாள் கொண்டாட்டம் காலை 7 மணி முதல் சிறப்பாக நடைபெற உள்ளது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இடம்: – ஸ்ரீ கூரத்தாழ்வான் பஜனாஸ்ரமம், அழகர்கோயில்

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமநுஜனே தஞ்சம்
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Write a Reply or Comment

2 + 15 =