July 29 2017 0Comment

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 16-08-2015 (ஞாயிற்றுக்கிழமை) அன்று திரு ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெற இருப்பதால் நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்ஸ்ரீ
மத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Write a Reply or Comment

three × 3 =