July 29 2017 0Comment

வாஸ்து பயிற்சி வகுப்பு கடிதம் 4

முதல் வாஸ்து பயிற்சியில் பங்கு பெற இருப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 22.
அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 நபர்களின் பெயர் மற்றும் ஊர் விபரம்: -

  • Dr.Sanjeev, Chennai
  • Dr.Shankar, Thirukovilur
  • Dr.Saravanan, Sathiyamangalam
  • Auditor Mr.Ulaganathan, Tiruppur
  • Mr.Rajkumar, Pudhukottai
  • Mr.Jeganathan, Perundhurai
  • Mr.Boopathi, Tiruppur
  • Mr.Pravin, Sathur
  • Mr.Siddharth, Coimbatore
  • Mr.Anbalagan, Salem
  • Mr.Velusamy, Namakkal
  • Mr.Sabarinathan, Kovilpatti
  • Mr.Selvakumar, Dharmapuri
  • Mr.Kumar, Dharmapuri
  • Mr.Srinivasan, Hosur
  • Mr.Karthikeyan, Thiruvannamalai
  • Mr.Thangavelu, Sathiyamangalam
  • Mr.Palaniyappan, Salem

மீதமுள்ள நான்கு பேர்களின் பெயர்கள் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்.

பயிற்சியில் பங்கு பெறுபவர்களின் கவனத்திற்கு:

  • பயிற்சி ஆரம்பிக்கும் தேதி:01-05-2015 – காலை 9 மணி பயிற்சி முடிவுறும் தேதி: – 06-05-2015 – மாலை 6 மணி
    பயிற்சியில் பங்கு பெற போகிறவர்களின் கால நெருக்கடியை கணக்கில் கொண்டு பயிற்சி முடிவடைந்த அடுத்த நாள் 07-05-2015 தஞ்சாவூர் / சிதம்பரம் விருப்பப்படுபவர்களுடன் செல்ல முடிவெடுத்துள்ளோம். விருப்பப்படுபவர்களின் விருப்பத்தை வைத்து 07-05-2015 அன்று செய்யப்போகும் வேலைகளை முடிவெடுக்க இருக்கின்றோம்.
  • 01-05-2015 காலை 9 – மணிக்கு பயிற்சி தொடங்க உள்ளது. தங்கும் இடவசதி 01-05-2015 இரவிலிருந்து ஏற்பாடு செய்யபட்டிருப்பதால் பயிற்சிக்கு வருபவர்கள் குளித்து, காலை சிற்றுண்டி முடித்து 01-05-2015 காலை 8:30 – மணிக்கு பயிற்சி நடைபெறும் இடமான Le Royal Meridien – க்கு வந்துவிட வேண்டுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
    சொந்த வாகனங்களில் வருபவர்கள் சொந்த வாகனங்களை சென்னையில் விட்டு விட்டு, சென்னையிலிருந்து அனைத்து இடங்களுக்கும் செல்ல வசதியாக Tempo Traveler A/c – வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Tempo Traveler A/c – வாகனங்கள் காலவிரயத்தை தவிர்க்கவும், நமக்குள் ஒரு நெருக்கத்தை உண்டு பண்ணுவதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் அனைவரும் Tempo Traveler A/c – வாகனங்களில் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
  • பயிற்சி பெறுவோர் தங்கும் இடங்களில் நீச்சல் குளம் இருப்பதால் தயவுசெய்து நீச்சல் குளத்தில் குளிக்க ஏதுவாக நீச்சலுக்கான Shorts, கண்ணாடி, தொப்பி எடுத்து வருமாறு கேட்டு கொள்கின்றோம்.
    தூரத்தை அளக்க உதவும் Digital – Laser Measurement device தேவைப்படுபவர்கள் அவர்களுடைய தேவையை சொல்லும் பட்சத்தில் நாங்கள் வாங்கி தர தயாராக இருக்கின்றோம். அதற்குண்டான சரியான கட்டணத்தை எங்களிடம் செலுத்தி அதை பெற்று கொள்ளலாம்.
  • பயிற்சிக்கு வரும் முன் பயிற்சி பெற இருக்கும் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட கோவிலை ஆராய்ச்சிக்காக பார்த்து வர வேண்டும் என்பதால் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தயவுசெய்து தங்களுக்குண்டான கோவிலை தொலைபேசி வாயிலாக கேட்டு தெரிந்து கொண்டு அவர்களுக்கு சொல்லபட்ட கோவிலை பார்த்து வருமாறு கேட்டு கொள்கின்றோம்…
  • தங்கும் வசதி: – பயிற்சியில் பங்கு பெறுபவர்களுக்குள் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்த ஒவ்வொரு அறையிலும் இருவர் தங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (ஒவ்வொரு முறையும் யார் யாருடன் தங்க போகிறார்கள் என்பதை குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்க உள்ளோம். இந்த விதி பயிற்சி கொடுக்கப் போகிறவர்க்கும் பொருந்தும்)

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Write a Reply or Comment

9 + 3 =