இறுதி பட்டியல் – ஸ்ரீப்ரஹதீஷ்வர லிங்கத்திற்கு அன்னாபிஷேகம்

இறுதி பட்டியல்:
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
வாழ்க வளமுடன்
அனைவருக்கும் வணக்கம்...
ஐப்பசி 20ம் தேதி வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014-ல் கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயிலிலுள்ள ஸ்ரீப்ரஹதீஷ்வர லிங்கத்திற்கு நடைபெறும் அன்னாபிஷேகத்திற்கு இன்று(04-11-2014) காலை மொத்தம் 1750 கிலோ அரிசி கும்பகோணம் ஸ்ரீசங்கரமடத்தில் மண்ணச்சநல்லூர் திரு.ஆண்டாள் K.திருகோவிந்தன் அவர்கள் மூலமாக ஒப்படைக்கப்பட்டது.

அரிசி வழங்கியவர்கள்:

  • கல்யாணி கண்ணன், டெல்லி - Rs.44 x 250kg - ரூ.11,000.00
  • நாகராஜன், மதுரை - Rs.44 x 150kg - ரூ. 6,600.00
  • ராஜேஸ்வரி, சென்னை - Rs.44 x 100kg - ரூ. 4,400.00
  • லட்சுமி கிருஷ்ணமுர்த்தி, சென்னை - Rs.44 x  25kg - ரூ. 1,100.00
  • தமிழ்செல்வி, தஞ்சாவூர் - Rs.44 x  50kg - ரூ. 2,200.00
  • தினேஷ் தங்கராஜ், தஞ்சாவூர் - Rs.44 x  25kg - ரூ. 1,100.00
  • சூரியகலா, சென்னை - Rs.44 x  75kg - ரூ. 3,300.00
  • அந்தோணி ராஜ், திருநெல்வேலி - Rs.44 x  45kg - ரூ. 1,980.00
  • டிஸ்கோ ரமேஷ், மண்ணச்சநல்லூர் - Rs.44 x  25kg - ரூ. 1,100.00
  • அர்ஜுனன் ராஜாராம், மண்ணச்சநல்லூர் - Rs.44 x  50kg - ரூ. 2,200.00
  • உஷா ரமேஷ், மண்ணச்சநல்லூர் - Rs.44 x  50kg - ரூ. 2,200.00
  • கிருஷ்ணவேணி, ஸ்ரீகிருஷ்ணா கே.கே.டிரேடர்ஸ், மண்ணச்சநல்லூர் - Rs.44 x 125kg – ரூ. 5,500.00
  • ரவி, கரத்தாம்பட்டி - Rs.44 x  25kg - ரூ. 1,100.00
  • நாகேந்திரன், திருப்பூர் - Rs.44 x  50kg - ரூ. 2,200.00
  • தெய்வலக்ஷ்மி, திருச்சி - Rs.44 x  25kg - ரூ. 1,100.00
  • இளமுருகன், நாமக்கல் - Rs.44 x  75kg - ரூ. 3,300.00
  • சந்தான லட்சுமி, சென்னை - Rs.44 x  25kg - ரூ. 1,100.00
  • அகில் சண்முக ஸ்ரீராம், மாணிக்க கற்பகவள்ளி, சென்னை - Rs.44 x  75kg - ரூ. 3,300.00
  • சங்கமித்ரா தினேஷ், பவித்ரா செல்வராஜ், சென்னை - Rs.44 x  75kg - ரூ. 3,300.00
  • சரஸ்வதி கிரீஷ், சென்னை - Rs.44 x  75kg - ரூ. 3,300.00
  • ஷோபா ஜெயராமன், சென்னை - Rs.44 x  75kg - ரூ. 3,300.00
  • கீர்த்திவர்மன் சௌந்தர், சென்னை - Rs.44 x  50kg - ரூ. 2,200.00
  • உஷா, சென்னை - Rs.44 x  25kg - ரூ. 1,100.00
  • ஷோபா, திருவாரூர் - Rs.44 x  25kg - ரூ. 1,100.00
  • பாஸ்கர், பெரம்பலூர் - Rs.44 x  25kg - ரூ. 1,100.00
  • விருதகிரி, பெரம்பலூர் - Rs.44 x  25kg - ரூ. 1,100.00
  • முருகேசன், பெரம்பலூர் - Rs.44 x  25kg - ரூ. 1,100.00
  • செல்லையா, பெரம்பலூர் - Rs.44 x 11.5kg - ரூ.  506.00
  • ராமசந்திரன், பெரம்பலூர் - Rs.44 x 13.5kg - ரூ.  594.00
  • கவியரசு, பெரம்பலூர் - Rs.44 x  25kg - ரூ. 1,100.00
  • சண்முகம், பெரம்பலூர் - Rs.44 x  25kg - ரூ. 1,100.00
  • லீலா தெய்வீகராஜ், திண்டுக்கல் - Rs.44 x  25kg - ரூ. 1,100.00

 Total  = 1750 Kg
இந்த தெய்வீக கைங்கரியத்திற்கு மொத்தம் 1750 கிலோ அரிசி வழங்கிய அனைத்து நல் இதயங்களுக்கும் நன்றி.
இன்னும் ஓரிரு நாளில் கடிதம் 16 – ல் ஆச்சரியமான, அற்புதமான செய்திகளோடு சந்திக்கிறேன்...

வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Write a Reply or Comment

16 + 10 =