ஆண்டாள் வாஸ்து கற்று கொள்ள ஒரு அரிய வாய்ப்பு…

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்
அனைவருக்கும் வணக்கம்…
ஆண்டாள் வாஸ்து கற்று கொள்ள ஒரு அரிய வாய்ப்பு……
என் மீது தீரா அன்பு வைத்திருக்கும் லட்சக்கணக்கான நல் இதயங்களுக்கு நான் தாழ்மையுடன் கூறிக்கொள்வது….
ஆண்டாள் பி. சொக்கலிங்கம் ஆகிய நான் வாஸ்து பார்த்து வாழ்க்கை நடத்துவதற்காக இந்த பிறப்பு எடுக்கவில்லை…. என் பிறப்புக்கு வேறு அர்த்தம், நோக்கம் உள்ளது. அந்த எல்லை கோட்டை தொட எனக்கு தெரிந்த வாஸ்துவை எளிய வகையில் சொல்லி கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது…

நாள்: ஆகஸ்ட் 15 அல்லது ஆகஸ்ட் 17 (அல்லது) ஆகஸ்ட் 24 (அல்லது) ஆகஸ்ட் 31

இடம்: அடையார் ஆனந்த பவன் அரங்கம்(A/C), சேலம் (புது பஸ்ஸ்டான்ட் அருகில்)

நேரம்: 9 am to 6 pm

கலந்து கொள்ள தகுதி உள்ளவர்கள்:

  • என்னை நம்பி வாஸ்து பார்த்தவர்கள்.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தங்கவிமான திருப்பணிக்காக உழைத்தவர்கள்.

நிகழ்ச்சியில் சொல்லி கொடுக்கப் போகும் விஷயம்:-

  • ஆண்டாள் வாஸ்து
  • எண்ணம் வெற்றி பெற, இலக்கை அடைய அற்புதமான ஆண்டாள் தியானம்

கலந்து கொள்ள விருப்பம் கொண்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 72990 94600, 90252 94600

கட்டணம்:-
குறைந்தபட்சம் நபர் ஒருவருக்கு ரூ.1500/- அதிகபட்சம் உங்கள் விருப்பபடி…

(பயிற்சி இடத்திற்கான வாடகை மற்றும் சாப்பாடு செலவு போக நீங்கள் கொடுத்த பணம் உங்கள் கண் முன்னாலேயே ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தங்க விமான திருப்பணிக்கு ஒப்படைக்கப்படும்)

அறை கொள்ளளவு: 300 பேர் மட்டும்

  • குடும்பத்துடன் வருவது சிறந்தது.
  • 8 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை அழைத்து வருவதை தவிர்க்கவும்.

பணம் தவிர, தங்கமாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு கொடுக்கலாம். அதற்கு உடனடியாக ரசீது கொடுக்கப்படும்.

உங்களுடன் நான் இருக்கப்போகும் அந்த ஒரே நாளில் ரூ.30 லட்சம் திரட்டி கொடுப்போம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு.

இந்த இலக்கை அடைய உங்கள் ஆதரவு தேவை…

கற்போம்….. கற்பிப்போம்…..

Write a Reply or Comment

3 + five =