வீட்டிலேயே இருக்கும் மருந்துகள்….

வீட்டிலேயே இருக்கும் மருந்துகள்…. வீட்டில் சிக்கனோ, மட்டனோ இருந்தால் ஒரு பிடி பிடித்து விட்டு அஜீரணக்கோளாறால் அவதிபடுவது வழக்கம். இவ்வாறு அஜீரணக்கோளாறால் அவதிபடுபவர்களுக்காகவே வீட்டில் இருக்கின்றது மருந்து. வெளியில் சென்று வாங்கவும் வேண்டாம், அடுப்பன்கறை பொருட்களை வைத்து எப்படி அஜீரணத்தை போக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம். எலுமிச்சை மற்றும் இஞ்சி எலுமிச்சை மற்றும் இஞ்சி அனைவரின் வீடுகளிலும் கிடைக்கும் ஒரு சமையலறை பொருளாகும். அஜீரணக்கோளாறை போக்க இஞ்சி பெரிதும் பயன்படுகிறது. அதிகமாக சாப்பிட்டு அஜீரணக்கோளாறால் அவதிபடுபவர்கள் சாப்பிட்ட […]

நலம் தரும் நாவல் பழம்…..

நலம் தரும் நாவல் பழம் “ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் நாவல் பழ சீசன்தான். நம் ஊர்தான் நாவல் பழத்துக்குப் பூர்வீகம். நாவல் பழத்தில் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது. இந்தப் பழத்தை அடுத்து சீதா பழத்தில்தான் கால்சியம் இருக்கிறது. இது தவிர சோடியம், தாமிரம் ஆகியவை கணிசமான அளவில் உள்ளது. வைட்டமின் பி1, பி2, பி6 ஒன்றாக உள்ள மிகவும் அரிதான பழம் இது’’ என்றவர், நாவல் பழத்தின் பலன்களை விவரித்தார். “கால்சியம், எலும்பு-களுக்கு […]

தெளிவான பார்வைக்கு வைட்டமின் ஏ

தெளிவான பார்வைக்கு வைட்டமின் ஏ வைட்டமின் – ஏ யின் முக்கியப் பணி, தெளிவான கண் பார்வையைத் தருவதுதான். புரதச்சத்துத் தயாரிப்பில் பங்குகொள்வதன் மூலம், உடலில் உள்ள செல்களின் வளர்ச்சிக்கும், உடலுக்கு அதிக எதிர்ப்பு சக்தியைக் கூட்ட‌வும், ஈறுகளை வலுப்படுத்தவும், செரிமானத்துக்கும் உதவுகிறது. மேலும், சருமப் பாதுகாப்புக்கும், நரம்பு மற்றும் எலும்புகளை உறுதியாக்கவும் வைட்டமின் ஏ தேவை. பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க… இது மாம்பழ சீசன்… இப்போது வாங்கிச் சாப்பிட்டால் நான்கு மாதத்துக்கு தேவையான வைட்டமின் ஏ […]

வீட்டில் சமையலறை அமைக்கும் முறை…

வீட்டில் சமையலறை அமைக்கும் முறை… உணவு, இருப்பிடம், உடை இம்முன்றும் மனித வாழ்கையின் அடிப்படை தேவைகள் ஆகும். அவற்றில் மனிதன் உயிர் வாழ மிகவும் முக்கியமானது உணவு. நாம் உண்ணும் உணவே நம் உடலில் மருந்தாக செயல்படுகின்றது. எனவே ஆரோக்கியமான உணவு உண்பது அவசியமானது. அதனால் ஒரு வீட்டில் சமையலறை அமைக்கும் முன்பு கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிமுறைகள். ஒரு வீட்டில் சமையலறையை தென்கிழக்கு அல்லது வடமேற்கு பகுதியில் அமைத்துக்கொள்ள வேண்டும். சமையலறையில் சமைக்கும் போது […]

பெருந்தலைவர் காமராசர் மறைந்த போது அவரிடம் இருந்த மொத்த இருப்பே இது தான்……

1.சட்டை பையில் ……………………..ரூபாய் 100 2.வங்கிகணக்கில்……………………..ரூபாய் 125 3.கதர் வேட்டி…………………………………………….4 4.கதர் துண்டு ……………………………………………4 5.கதர் சட்டை…………………………………………….4 6.காலணி………………………………………ஜோடி 2 7.கண் கண்ணாடி ………………………………………1 8.பேனா ……………………………………………………..1 9.சமையலுக்கு தேவையான பத்திரங்கள் -6 இது யார் சொத்து விபரம் தெரியுமா? பத்து ஆண்டுகள் தமிழக முதல்வராகவும்,பல ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவரகவும் இருந்து இந்தியாவில் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய பெருந்தலைவர் காமராசர் மறைந்த போது அவரிடம் இருந்த மொத்த இருப்பே இது தான்…… .இன்றைய அரசியல் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by