இது வடக்கு பார்த்த வீடு. இந்த கட்டிடத்தில் படிக்கட்டு வடமேற்கு பகுதியை துண்டித்து(Cut பண்ணி) மூடியவாறு தூண் போட்டு அமைக்கப்பட்டுள்ளது. இது தவறு.
இது வடக்கு பார்த்த வீடு. இந்த கட்டிடத்தில் படிக்கட்டு வடமேற்கு பகுதியை துண்டித்து(Cut பண்ணி) மூடியவாறு தூண் போட்டு அமைக்கப்பட்டுள்ளது. இது தவறு.
பொதுவாக தெரு தாக்கத்தை தவிர்க்க பரிகாரமாக தெருவிற்கு எதிரே பிள்ளையார் வைப்பதே தவறு. அதிலும் குறிப்பாக ஒரு நல்ல தெருக்குத்து உள்ள இடத்தில் பிள்ளையார் வைப்பது மிகப்பெரிய தவறு. ஆண்டாள் பி.சொக்கலிங்கத்தை உணர்ந்தவர்களும் இந்த தவறை செய்கிறார்கள். உதாரணமாக சென்னையில் ஐந்து நக்ஷத்திர ஹோட்டலான தாஜ் கோரமண்டல் அருகில் ஆண்டாள் பி.சொக்கலிங்கம் ஆலோசனை படி கட்டப்பட்ட இந்த கட்டிடம் ஒரு நல்ல தெருக்குத்து(வடகிழக்கு வடக்கு) உள்ள இடம். இருந்தாலும் இந்த உண்மை உணராமல் பிள்ளையார் வைத்திருக்கிறார்கள்.
நாம மட்டும் நல்லா இருந்தா போதாதா? எதுக்கு இன்னொருத்தருக்கு உதவி பண்ணணும்? பிறருக்கு நன்மை செய்ய நாம் ஏன் கடமைப்பட்டுள்ளோம்? நாமும் நம்ம குடும்பமும் நன்றாக இருந்தால் போதாதா என்றே பலரும் நினைக்கின்றனர்..! மாமேதையான ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் கூறுகிறார்… `சமுதாயமும் தனி மனிதனும்` என்ற புத்தகத்தில் அவரது எண்ணங்களின் சாரம் இது: தனிப்பட்ட நம் வாழ்க்கையை நாம் கூர்ந்து நோக்கினால், நமது பெரும்பாலான எண்ணங்களும் செயல்களும் பிற மனிதர்களின் வாழ்வைச் சார்ந்தே உள்ளதைக் காணலாம். நமது இயல்பே கூடி […]
இது வடக்கு பார்த்த வீடு. வடகிழக்கில் பள்ளம் நல்லது. ஆனால் வடகிழக்கு மூலையை துண்டித்து(Cut செய்து) பள்ளம் அமைக்கக்கூடாது.
தலைநகரத்தின் பிரதானக் கடைத்தெருவில் இருக்கும் கடைகளில் பிச்சை எடுத்துத் தன் வயிற்றைக் கழுவிக் கொண்டிருந்தான் பிச்சைக்காரன். கடைக்காரர்கள் சில சமயம் அவன் மேல் இரக்கப்பட்டு செப்புக்காசுகளைப் பிச்சை போடுவார்கள். அவர்களுடைய வியாபாரம் சரியில்லை என்றால் பிச்சைக்காரன் மேல் எரிந்து விழுவார்கள். சிலர் காசு போட்டாலும் வாய்க்கு வந்தபடி திட்டுவார்கள். பிச்சைக்காரனுக்கு மிகவும் அவமானமாக இருக்கும். சில நாட்களில் முன்னிரவு வேளையில்தான் அவனுக்கு முதல் உணவு கிடைக்கும். அதை உண்ணும்போது தனக்குக் கிடைத்த வசவு வார்த்தைகளை நினைத்துப் பார்ப்பான். […]
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… மாதக் கூலி வாங்கிக் கொண்டிருந்த நான், மாதக் கூலி கொடுக்கும் நிலைக்கு வளர்ந்ததற்கு முக்கிய காரணம் கனவுகள்… நான் கண்ட கனவுகள் மட்டுமே… நான் கனவு காண ஆரம்பித்த பிறகு என் வாழ்க்கையுடன் முரண்பட்டு இருந்த இயற்கை சமன்பாடுகள் சமமாகி போனது… இயற்கையே தன்னுடைய சமன்பாடுகளை எனக்காக மாற்றிக் கொண்டதை கண்டு, எனக்காக காத்திருந்த […]
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… திண்டுக்கல்லை சேர்ந்த வழக்கறிஞர் திரு.தெய்வீகராஜ் அவர்கள், திண்டுக்கலில் நல்ல வாஸ்து படி அமைத்துள்ள கனவு இல்லத்தின் துவக்க பிரவேச நாளான இன்று (02-02-2015) அவர்களுடன் சேர்ந்து இந்த அரிய நிகழ்ச்சியில் பங்கு பெற்ற போது எடுத்து படம். வழக்கறிஞர் திரு.தெய்வீகராஜும், அவர்கள் குடும்பமும் அனைத்து செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழ ஆண்டாளை வேண்டிகொள்கின்றேன். […]
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… டெல்லியை சேர்ந்த திருமதி.கல்யாணி கண்ணன் அவர்கள், திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நல்ல வாஸ்து படி அமைத்துள்ள கனவு இல்லத்தின் துவக்க பிரவேச நாளான இன்று (02-02-2015) அவர்களுடன் சேர்ந்து இந்த அரிய நிகழ்ச்சியில் பங்கு பெற்ற போது எடுத்து படம். திருமதி.கல்யாணி கண்ணனும், அவர்கள் குடும்பமும் அனைத்து செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழ ஆண்டாளை வேண்டிகொள்கின்றேன். […]
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும் மிகப்பெரிய தனிமனித கனவு என்று ஒன்று உண்டு என்றால் அது அவனுக்கே அவனுக்கென்று ஒரு சொந்த இல்லம் அன்றி வேறு எதுவாக இருக்க முடியும். அந்த வகையில் மதுரையை சேர்ந்த திரு.ரத்தினசபாபதி அவர்கள், மதுரை திருவேடகத்தில் நல்ல வாஸ்து படி அமைத்துள்ள தனது கனவு இல்லத்தின் துவக்க பிரவேச நாளான […]
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… காணும் கனவையும், காண வேண்டிய கனவையும் எப்படி காண்பது என்று பார்ப்போமா? குறைந்த மாத சம்பளத்தில் இருந்து கொண்டு, பணத்திற்கு கஷ்டப்பட்ட காலம் எனக்கும் இருந்தது. மாத சம்பளத்திற்கு வேலை பார்த்த காலகட்டங்களில், வேலை முடிந்து அரசு பேருந்தில் தான் கூட்டத்துடன் பிரயாணப்படுவேன் நான் தங்கியிருந்த இடத்தை அடைய. பேருந்தில் பிரயாணப்படும் போது ஒரு […]