“சிக்கலான தருணத்தில் எடுத்த சரியான முடிவு…”

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடிப்பதற்காக.. இருபது மாலுமிகளுடன் ஒரு கப்பலில் புறப்பட்டார்..!! பல நாட்கள் ஆகியும்.. கரை எதுவும் தென்பட வில்லை..!! இருபது நாட்கள் கடந்த நிலையில்.. இன்னும் இருபது நாட்களுக்கு தான் உணவு கையிருப்பு என்பதனை அறிந்த மாலுமிகள் கொலம்பஸிடம்… “இப்போது திரும்பினால்.. எந்த பிரச்சினை இல்லாமல் ஊர் சென்று விடலாம்..!! இன்னும் இருபது நாளைக்கு தேவையான உணவு தான் இருக்கிறது.. மேற்கொண்டு நாம் சென்று கரை எதுவும் தென்படா விட்டால்.. வீணாக கடலில் நாம் […]

கடிதம் – 39 – சொத்தும், சொத்தையும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… திருமணம் தள்ளிப் போகும் பெண்கள் தங்களுக்கு திருமணம் நல்லபடி உடனே நடக்க என்ன செய்ய வேண்டும்? –    திருமணப் பெண் திருமணத்தை பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். –    திருமணப் பெண்ணின் குடும்பத்தினர் அனைவரும் திருமணம் தள்ளி போய் கொண்டிருக்கும் பெண்ணின் திருமணம் பற்றி மட்டுமே நினைக்க வேண்டும். 1953 – ம் வருடம் […]

வாஸ்து தகவல்கள்

ஆண்டாள் பி.சொக்கலிங்கத்தின் வாஸ்து ஆலோசனை படி கட்டப்பட்டு கொண்டிருக்கும் மிகப்பெரிய நிறுவனத்தின் தலைமை அலுவலகம். சென்னையில் ஐந்து நக்ஷத்திர ஹோட்டலான அடையார் பார்க் செரட்டான் மிக அருகில்.

வாஸ்து தகவல்கள்:

தற்போது கட்டப்பட்டு கொண்டியிருக்கும் இந்த கட்டிடத்தில், கழிவறையின் தரைத்தளம் மற்ற தரைத்தளத்தை விட உயரமாக இருக்கின்றது. இது தவறு.

குடிக்காதே தம்பி குடிக்காதே!

போதிசத்துவர் என்ற மகான் ஏராளமான செல்வத்தை தன்னிடம் வைத்திருந்தார். அதை ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவுவதில் அவருக்கு பரமானந்தம்! இறைக்கிற கிணறு தான் ஊறும் என்பதற்கேற்ப, பரந்த மனப்பான்மையுள்ள தகுதி மிக்க இவரிடம் தர்மத்திற்குரிய பணத்தைக் கொடுத்தால், அது தகுதியானவர்களைச் சென்றடையும் என்ற நோக்கத்தில் தர்மவான்களும், பெரும் செல்வந்தர்களும் இவரிடம் பணத்தைக் கொடுக்க ஆரம்பித்தனர். இப்படியாக நான்கு கோடி பொற்காசுகள் அவரிடம் சேர்ந்துவிட்டன. போதிசத்துவரைத் தேடி வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஒருநாள் போதிசத்துவர் காலமாகி விட்டார். […]

Vastu Tips

ஒரு கட்டிடத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் பக்கத்து வீட்டின் மரம் / கொடி / செடியின் கிளைகள் வரக்கூடாது.

நெஞ்சில் ஓர் ஆலயம்

இரக்கம், கருணை என்பதெல்லாம் இல்லவே இல்லை சாம்பு. நேற்று, ரோட்டில் நடந்து கொண்டிருந்தேன். ஒரு பெரியவர் மீது வேகமாக வந்த வண்டி இடித்து விட்டது. அவர் கீழே விழுந்து துடித்தார். நான் ஓடிப்போய் அவரைத் தூக்க முயன்றேன். தனியாக தூக்க முடியாமல், இரண்டு, மூன்று பேரை கூப்பிட்டேன். “வேறு வேலை இல்லையா? உங்க வேலையைப் பாத்துட்டு போங்க சார். நீங்க தான் கொலை பண்ணுனீங்கன்னு போலீசுகாரங்க புடிச்சிட்டு போயிடுவாங்கன்னு பொறுப்பில்லாம பேசிட்டு போயிட்டாங்க. பிறகு, ஒரு வழியா […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by