ஒரு வீட்டின் வடக்கு வாசலுக்கு நேராக கிழக்கு ஒட்டி தெருக்குத்து வருவது நல்லது.
ஒரு வீட்டின் வடக்கு வாசலுக்கு நேராக கிழக்கு ஒட்டி தெருக்குத்து வருவது நல்லது.
01-03-2015 முதல் அனுதினமும் சென்னை Radio City FM (91.1) – ல் காலை 5 மணி முதல் 7 மணி வரை வாஸ்து, தன்னம்பிக்கை மற்றும் ஆன்மிகம் குறித்து பேச உள்ளேன் என்பதை நண்பர்கள் அனைவருக்கும் அன்புடன் தெரிவித்து கொள்கின்றேன்.
ஒரு வீட்டின் தாய் சுவரில் எந்த முனையும் துண்டிக்கப்படாமலும், உடையாமலும் இருக்க வேண்டும். மேலே உள்ள படத்தில் இரண்டு இடங்களில் தாய் சுவர் முனைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. இது தவறு.
ஒரு கட்டிடத்தில் மதில் சுவர் தாய் சுவருக்கு இணையாகவும் மற்றும் நேராகவும் அமைக்கப்பட வேண்டும். இரண்டிற்கும் உள்ள இடைவெளி சம சீராகவும் ஒரே அளவாகவும் இருக்க வேண்டும்.
வீட்டிற்குள் மரம் / செடி வளர்க்க தனியாக தடுப்பு சுவர்(பாத்தி கட்டுதல் போன்ற அமைப்பு) அமைப்பது தவறு.
ஒரு வயதான வீடு கட்டும் மேஸ்திரி இருந்தார்.அவர் பல காலமாக ஒரு காண்ட்ராக்டரிடம் வேலை செய்துகிட்டு இருந்தார்.ஒரு நாள் காண்ட்ராக்டர் கிட்ட போய் எனக்கு வயசாயிடுச்சு அதுனால இப்ப கட்டுறது தான் கடைசி வீடு , என்னால இனிமே வேலைக்கு வர முடியாதுன்னு சொன்னார்… ஏம்பா நீ பல வருஷமா என் கிட்ட வேலை செய்யிர அதுனால இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் எனக்காக கட்டி கொடுப்பா என்று காண்ட்ராக்டர் கேட்டார்.மேஸ்திரியும் வேண்டா வெறுப்பா ஒத்துக்கிட்டு […]
வீட்டின் வெளிப்பகுதியில் படத்தில் உள்ளபடி வாகனங்கள் நிறுத்த கட்டிடம் அமைப்பது சரி.
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… சமீபத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகள் தமிழக காவல்துறை உயர் அதிகாரி ஒருவரை சந்தித்து திரு.விஜயகாந்த் அவர்களை பற்றி அவரை எதிர்க்கும் கட்சிகள் மேற்கொள்ளும் அவதூறு பிரசாரத்தை தடுத்து நிறுத்திடுமாறு கேட்டு கொண்டதாக பத்திரிகையில் படித்தேன். இது விஷயமாக எனக்கு நன்கு தெரிந்த கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களை பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான சரியான தருணமாக […]
ஒரு வீட்டின் வடமேற்கு உள்மூலையில் படிக்கட்டு அமைப்பது தவறு. ஆகையால் அதை தவிர்ப்பது நல்லது.