Andal Vastu Practitioner Training VII – ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு VII

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – VII (Andal Vastu Practitioner Training – VII) நவம்பர் 4, 2016 – ம் தேதி துவங்க உள்ளது.

DSC_0121 

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு VII ஒன்பது நாள் நடை பெற உள்ளது.

இந்த பயிற்சியில் வாஸ்துமனம்பணம் ஆகிய மூன்று முக்கிய விஷயங்களை பற்றி எனக்கு தெரிந்ததை சொல்லித் தர ஆசைப்படுகின்றேன்.

ஒரு நாள் பயிற்சி முழுக்க / முழுக்க மனம் கொண்டு பணத்தை கவர்ந்திழுப்பது பற்றியும், பணத்தை ஈர்த்து கொண்டிருக்கும் பணக்காரர்களின் ரகசியங்கள் பற்றியும் இருக்கும்.

இந்த பயிற்சி நடைபெறும் போது பயிற்சி பெறுவோர் தங்கும் இடங்கள் மற்றும் தேதிகள்: –

  1. Hotel Intercontinental, Chennai – 2 நாள் (4th & 5th November 2016)
  2. Hotel Crowne Plaza, Chennai – 2 நாள் (6th & 7th November 2016)
  3. Hotel RR INN, Tirunelveli / Tiruchendur – 2 நாள் (11th & 12th November 2016)
  4. Hotel Crowne Plaza, Chennai – 2 நாள் (18th & 19th November 2016)
  5. Hotel Hilton or Hotel Hyatt Chennai – 1 நாள் (20th November 2016)

நான் ஏன் கற்று கொடுக்கின்றேன்:-

  • நல்ல வாஸ்து நிபுணர்களை உருவாக்க தருணம் வந்து விட்டதாக கருதுகின்றேன்.
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு நிரந்தர தொழில் வாய்ப்பை உண்டு பண்ணுவதன் மூலம் என்னை என்னுடைய மற்ற தொழில்களில் நன்கு கவனத்தை செலுத்திட வைப்பதற்காகவும்;
  • என்னுடைய பழைய வாடிக்கையாளர்களின் தேவையை சரியாக நான் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாகவும் இந்த பயிற்சியை நடத்த திட்டமிட்டு உள்ளேன்.

இந்த பயிற்சி யாருக்கு தேவை:-

v வாஸ்து அறிவு பெற்று வாஸ்துவை தொழிலாக செய்ய நினைப்பவர்களுக்கும், சேவையாக செய்ய நினைப்பவர்களும், பகுதி நேர தொழிலாக செய்ய இருப்பவர்களுக்கும் இந்த பயிற்சி பெரிய அளவில் பயன் தரும்.

v எனக்கு துணைவர் இல்லை, வேலை இல்லை, உறவுகளின் ஆதரவு இல்லை, பண கஷ்டத்தில் இருக்கின்றேன் என்று வாழ்பவர்களுக்கும்,  தைரிய மனம் படைத்தவர்களுக்கும் அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பயிற்சி இருக்கும்.

பின் குறிப்பு:

  • கண்டிப்பாக பிறவி பணக்காரர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
  • உங்களை உங்களுக்கு சந்தை படுத்த தெரிந்து இருக்க வேண்டும்.

இந்நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புவோர்கள் மற்ற விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: –

திரு.சுப்பிரமணியன் :-  +91 99622 94600

திருமதி.சங்கமித்ரா :-  +91 93632 77477

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

2 comments

  1. Am intrest but am poor

    Reply
  2. I like to know the fees for the above mentioned course which is going held on November 4th & 5th 2016 in Chennai.

    Reply

Write a Reply or Comment

1 × five =