ஸ்ரீ
வாஸ்து வகுப்பில் கலந்து கொள்வதற்காகவே 15 நாள் விடுப்பு எடுத்து ஆப்ரிக்காவில் இருந்து தமிழகம் வந்தவர். பணி நிமித்தமாக ஆப்ரிக்காவிலே இருந்து வந்தாலும் மதுரை வாசமும், பாசமும் மாறாத அன்பு உள்ளம் கொண்டவர் அலங்காநல்லூர் திரு.ராஜேஷ் அவர்கள்.
• அனைத்திலும் தெளிவான பார்வை
• என் மீது கண் மூடித்தனமான நம்பிக்கை
• செய்யும் வேலைகளில் ஒப்படைப்பு குணம்
என்னை முற்றிலும் புரட்டி போட்ட இவருடன் நான் 10 நாள் இருந்ததற்கு. என்ன தவம் செய்தேனோ!!!…
திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்
Share this: