Andal Vastu Practitioner Training III – Feedback by Mrs.Tamilselvi, Chetpet

ஸ்ரீ

சேத்துபட்டில் விளைந்த செந்தாமரை எங்கள் சகோதரி தமிழ்

தமிழுக்கு அமுதென்று பெயர் என கேள்விதான் பட்டிருந்தோம். அமுதுக்கு தமிழென்று பெயர் என உங்களை பார்த்த பிறகுதான் புரிந்தும் கொண்டோம்.

கேட்காத கேள்விக்கு கூட பதில் சொல்லத் தெரிந்தவர்.

நேர்மையும், நாணயமும் என ஒன்று சேர்ந்து எங்களுக்கு நம்பிக்கை அளிப்பவர்.

10 km மராத்தான் போட்டியில் இவர் வெல்ல இன்னும் 10 km தூரம் பாக்கி இருந்தாலும் இவரின் அசாதாரமான அடிப்படை இவரை வெல்ல வைக்கும்.

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

1 comment

  1. Andal familyil ennudiya kanavar Nambiraj oruvar ennpathi nenikumpothu mekavum mahilchiyaka irukerathu.ugaludiya pachu palarukum thanambigai alikum vakail amythu uilathu.ugaludiya pani seraka valthum anpu najam.savithirinambiraj

    Reply

Write a Reply or Comment

fourteen − 12 =