Andal Vastu Practitioner Training III – Feedback by Mrs.Banumathy, Chennai

ஸ்ரீ

பொதுவாக அமைதிக்கு பெயர் சாந்தி என்று சொல்வார்கள். இனி பானு என்று சொல்ல வேண்டும் என்கின்ற அளவிற்கு அமைதி….

இந்த அமைதி
புயலுக்கு முன் இருக்கும் அமைதியா…
புயலுக்கு பின் இருக்கும் அமைதியா…
என்பதை புயல் தான் வந்து சொல்ல வேண்டும் என்கின்ற அளவிற்கு ஆழமான அழுத்தம் நிறைந்த அறிவு.

ஆனந்த் பானுவுடன் சேர்ந்ததாலேயே இவர்களுக்கு ஆனந்தம் பரமானந்தமாக மாறி இருப்பதை 9 நாளில் கண் கூடாக பார்த்தவன்.

பானுமதி – எங்கள் குழுமத்திற்கு கிடைத்த பெரிய வெகுமதி.

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

five + 1 =