Andal Vastu Practitioner Training III – Feedback by Mr.Rajesh, Chennai

ஸ்ரீ

தமிழகத்தின் மந்திர சொல் MGR

அதே போல் MAV – வின் மந்திர சொல் என

தமிழ்நாட்டின் தலைசிறந்த நாடக நடிகர்,

தென்னாட்டின் அரிஸ்டாட்டில்,

இந்நாட்டின் இங்கர்சால்,

தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா,

வேளச்சேரியின் விடி வெள்ளி எங்கள் சின்ன MGR ராஜேஷ் அவர்களை சொல்வேன்.

நடிக்க தெரிந்த இவர் படிக்க வந்தது – வாஸ்துவை.

இதுவே பெரிய ஆச்சரியம் தான் – இவரை சரியாக படிக்காதவர்களுக்கு….

புரட்டாசியில் வேறு வழியே இல்லாமல் பாலும், பருப்பும், பழமும் சாப்பிட்ட எங்கள் சின்ன MGR ஒரு மிகச் சிறந்த COOK…

இவர் வாழ்க்கையோ ஒரு திறந்த BOOK…

இவர் அடுத்து நடிக்க போகும் படத்தின் பெயர் JILL JUNG JUCK…

எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கின்றது. இவர் தன் வாஸ்து Innings – ல் எடுக்க மாட்டார் DUCK என்று.

MGR BEST OF LUCK.

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

2 + 13 =