Andal Vastu Practitioner Training III – Feedback by Mr.Meiyappan, Bangalore

ஸ்ரீ

காரைக்குடியை பூர்வீகமாக கொண்டவர். பெங்களூரில் வசித்து வருபவர் திரு.மெய்யப்பன் அவர்கள்.

தான் சந்திக்கும் அனைத்து மனிதனுள்ளும் மனித நேயத்தை விதைப்பவர்.

இவருடைய தொழில் அறிவை ஒருவர் எட்ட வேண்டுமானால் அதற்கு இந்த ஜென்மம் போதாது என்று சொல்லத்தக்க வகையில் ஆச்சரியப்படுத்திய நண்பர்.

மதிநுட்பம் என்ற சொல்லுக்கு பொருளாக திரு.மெய்யப்பன் என்று இனி கூறலாம்.

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

3 + nine =