Andal Vastu Practitioner Training III – Feedback by Mr.Govindan, Dharmapuri

ஸ்ரீ

ஆண்டாள் வாஸ்து குடும்பத்தின் டார்பிடோ வான Govindan என்கின்ற இவர் பெயரை தருமபுரி மாவட்டம் இனிமேல் Gowindan என்று தான் படிக்க வேண்டும்.

இவரைப் போல 100% Positive Energy உள்ள மனிதரை இனி நான் பார்ப்பேனா என என்னுள் எழும் கேள்விக்கு என் மனம் சொல்லும் பதில் இல்லை….

எழுதி வைத்து கொள்ளுங்கள்

இவர் இப்படியே தான் இருக்கப் போகின்றார் என்றால் இவர் தருமபுரியின் “தனி ஒருவன்” ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

11 − nine =