திருநெல்வேலியில் உள்ள நவ கயிலாயங்கள்:
#பாபநாசம் ,சேரன்மகாதேவி , #கோடகநல்லூர் , #குன்னத்தூர் , #முறப்பநாடு , #ஸ்ரீவைகுண்டம் , #தென்திருப்பேரை , #ராஜபதி, #சேர்ந்தபூமங்கலம் .
#திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ள இந்த ஒன்பது ஆலயங்களும், நவ கயிலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த ஆலயங்கள் அனைத்திலும் உள்ள இறைவன் ‘#கயிலாயநாதர்’ என்றே வழங்கப் பெறுகிறார்.
#நவ திருப்பதி
ஸ்ரீவைகுண்டம்
– வைகுண்டநாதர் (சூரியன்)
#நத்தம்
– விஜயாசனப் பெருமாள் (சந்திரன்)
#திருக்கோளூர்
– வைத்தமாநிதிப் பெருமாள் (அங்காரகன்)
#திருப்புளியங்குடி
– காய்சின வேந்தப்பெருமாள் (புதன்)
#ஆழ்வார்திருநகரி
– ஆதிநாதப் பெருமாள் (குரு)
#தென் திருப்பேரை
– மகரநெடுங் குழைக்காதர் (சுக்ரன்)
#பெருங்குளம்
– வேங்கட வாணப்பெருமாள் (சனி)
#தொலைவில்லிமங்கலம்
– தேவபிரான் (ராகு)
#இரட்டைத் திருப்பதி
– அரவிந்த லோசனர் (கேது)
Share this: